ஆயுர்வேத மருத்துவம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am

» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am

» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am

» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm

» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm

» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm

» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm

» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm

» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm

» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm

» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm

» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm

» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm

» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm

» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am

» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am

» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am

» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm

» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm

» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm

» வலிகளை தாங்கும் தன்மையில் நீங்கள் எப்படி ? படுக்கை தலையணையில் தலைவலி தைலம் வைத்திருப்பவரா நீங்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 12:15 pm

» இடுப்பு வலி.. கழுத்து வலிகளுக்கு Belt எத்தனை நாட்கள் வரை அணியலாம்.?
by Admin Mon 02 Jan 2023, 10:34 am

» வயிற்று பூச்சிகள்.. கிருமிகளுக்கு ஆயுர்வேத Home Remedy
by Admin Mon 02 Jan 2023, 10:09 am

» இன்றே காணுங்கள் இடுப்பு வலிக்கான சிறந்த தீர்வை
by Admin Mon 19 Jul 2021, 7:34 pm

» சைனசைடீஸ் காரணமும் .. முழுமையான தீர்வும்
by Admin Fri 09 Jul 2021, 7:32 am

Log in

I forgot my password

Related Posts Plugin for WordPress, Blogger...
Ads

    No ads available.


    அங்க சாஸ்திரம் ..தொடர் -1-முன்னுரை

    Go down

    அங்க சாஸ்திரம் ..தொடர் -1-முன்னுரை  Empty அங்க சாஸ்திரம் ..தொடர் -1-முன்னுரை

    Post by தோழன் Tue 16 Nov 2010, 5:32 pm

    அங்க சாஸ்திரம் ..தொடர் -1-முன்னுரை
    தமிழர்கள் பரந்து பட்ட அறிவுத்திறன் உடையவர்கள். காமத்திலும் இவர்களுக்கு நிகர் எவரும் இல்லை. காமம் என்பது பற்றியும் , ஆணுக்கும், பெண்ணுக்கும்இருக்கும் உணர்ச்சிகள் பற்றியும் ஆங்கிலத்தில் பல புத்ததகங்கள் வெளியாகி உள்ளன. ஆனாலும் ஆங்கிலத்தை முழுமையாக புரிந்து கொண்டால் மட்டும்தான் இவற்றில் இருக்கும் உணர்ச்சிகரமான கருத்துகளை அறிந்து கொள்ள முடியும். தமிழில் வழக்கம் போல் காசு பார்க்கும் எண்ணத்தில் பல மஞ்சள் புத்தகங்கள் வந்துள்ளன. இதனை படிப்பவர்கள் உணர்ச்சி வேகத்தில் உந்தி தள்ளப்பட்டு செக்ஸ் குற்றத்திற்கு ஆளாகும் அளவுக்கு இந்த புத்தகங்கள் இருப்பது வழக்கம். இதிலிருந்து மாறுபட்டு, ரசனையும், நல்ல உணர்ச்சிகளும், கலை ஆர்வமும் கொண்ட தமிழர்களின் வாழ்வில் காமம் எப்படி இருந்தது. கன்னியரைகாலமெல்லாம் தங்கள்எண்ணத்துடன் வாழ தமிழர்கள் கைக்கொண்ட காதல் கலையின் ஒரு அங்கமான ஊடல் ( செக்ஸ்) எப்படி இருந்தது என்பதை அறியவேண்டும் இது போல் கணவனும், மனைவியும் என்றும் நினைவில் வைத்துக் கொள்ளும் படியாக ஊடல் இருக்க வேண்டும் என்றால், ஆணும், பெண்ணும் ஒருவர் மற்றவரின் உடல் கூறு, உணர்ச்சி ததும்பும் இடங்கள், இந்த உணர்ச்சிகளுடன் போராடி வெற்றி சூடுவது எப்படி? எப்படியெல்லாம் கலவி கொண்டால், ஒரு பெண்ணுக்கு தன்னுடன் இணைந்த ஆணின் நினைவு அவள் உயிர் இருக்கும் வரை இருக்கும். கனவிலும் அவனிடம் கோபம் கொள்ளமால் அவனது நினைவில் இருப்பாள் என்பதில் தொடங்கி இன்றைக்கு குறைந்த பட்சம் 2 மணி நேரம் வரை பெண்ணின் யோனியில் ஆணின் குறியை விரைப்புடன் இருக்க செய்து நீடித்த போக இன்பம் பெற வழி செய்யும் தாந்திரிக் கலை வரை தொடர்ந்து பார்க்கலாம்.

    நன்றி ..tamilarkamam.blogspot

    தோழன்
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 421
    Points : 899
    Reputation : 4
    Join date : 27/10/2010

    Back to top Go down

    அங்க சாஸ்திரம் ..தொடர் -1-முன்னுரை  Empty Re: அங்க சாஸ்திரம் ..தொடர் -1-முன்னுரை

    Post by தோழன் Tue 16 Nov 2010, 5:35 pm

    இந்த உலகத்தில் பிறந்த எல்லா உயிர்களும் தங்களது இனத்தை விருத்தி செய்து கொள்ள அவை உடலுறவில் ஈடுபடு கின்றன. இதற்கு இந்த உலகத்தில்உயிருடன் இயங்கும் எந்த உயிரினமும் விதிவிலக்கல்ல. ஐந்தறிவு உள்ள விலங்கினங்கள் குறிப்பிட்ட காலத்தில் , அவற்றின் உடலில் காமத்தை தூண்டும் சுரப்புகள் ( ஹார்மோன்கள்) சுரக்கும் போது தங்களது பெண்இனத்தை நாடி புணர்ந்து கொள்கின்றன. இவற்றுக்கு காமம் என்பது சிறது நேர சுகம் மட்டுமே. மனிதன் காமத்தையும் கலையாக காண்கிறான். தனது எதிர் பாலினத்திற்கு தரும் இன்பத்தில் அளவிற்கு அதிகமான ஒரு ஆத்ம இன்பம் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறான். பருவ பெண்ணுக்கும் இளைஞனை கண்டதும் ஒரு இனம்புரியாக உணர்ச்சி அலை மோதுகிறது. இந்த இனக்கவர்ச்சி தான் உலகத்தில் ஆணையும், பெண்ணையும் பிணைக்கிறது. ஆணை பொறுத்தமட்டில் காம சுகத்துக்கு 3 வழிகளில் பெண்களை தேடுகிறார்கள். மனைவி, வைப்பாட்டி, விலைமாது என்ற நிலையில் ஒரு ஆண் தனது காமத்தை தீர்த்துக் கொள்ள முடியும்.இந்த மு°ன்று பெண்களில் யாரிடம் காதலுடன் கலந்த காமம்கிடைக்கிறேதா.....அங்கு ஆண் தன்னை இழந்து விடுகிறான். சரி....இனி விஷயத்தி்ற்கு வருவோம்.............பருவ வயதை அடையும் ஆணுக்கும், பெண்ணுக்கும் என்ன மாதிரியான உடல் கூறு மாறுதல்கள் இருக்கும். இந்த உடல் மாறுதல்களை வைத்து அவர்களை ஏன் 4 வகை பெண்களாக பிரித்தார்கள்? இவர்களுக்கு என்ன மாதிரியான காம குணங்கள் இருக்கும் என்பது பற்றி பார்க்கலாம். பொதுவாக ஆண்களுக்கு 14,15 வயதில் ஆண்மையின் சின்னமாக மீசை முளைக்கிறது.குரல் மாறுதல் அடைகிறது. 15,16 வயதில் பீஜத்தில் விந்து உற்பத்தி நடைபெறுகிறது. பெண்களை பொறுத்த மட்டில் 9 வயது முதல் 15 வயதுகாலத்திற்குள் ஒரு குழந்தையை பெறுவதற்கான தகுதியை உடல் பெறும் மாற்றங்களை அடையும். மார்புள் வளர்ச்சி அடைகின்றன. பெண்குறியை சுற்றி மயிர் வளர்கிறது. பூப்பு எய்துகிறாள். மாதவிடாய் தொடங்குகிறது. காம உணர்வுகள் கிளம்புகின்றன. இந்த நிலையில் இன்ப நுகர்ச்சிக்கு இன்றியமையாத ஆண், பெண்குறிகளில் ஏராளமான இன்ப உணர்வுகள் கிளர்ந்து எழும்பும். ஆணின் மர்மஉறுப்பை , சிசினம், பீஜம் என்று பிரித்துள்ளார்கள். இதில் ஆண்குறி எனப்படும் நரம்புகள் அடரந்த ஆண்குறி, தமிழ்நாட்டு ஆண்களுக்கு 4 முதல் 8 சென்டி்மீட்டா நீளம் வரை இருக்கும். ஆனால் இந்த ஆண்குறி, அவரவர் உண்ணும் உணவு மற்றும் உடல் வன்மையை பொறுத்து மாறுபடும். புணர்ச்சிகாலத்தில் ஆண்குறி விறைத்து நிற்கும். புணர்ச்சி முடிந்த பின் சுருங்கி விடும். ஆண் குறிக்கு கீழே இருப்பது பீஜம். அதாவது கொட்டை என்பார்கள். இதில் 2 விதைகள் இருக்கின்றன. பெண்களை பொறுத்த அளவில், அவர்களின் ஜனன உறுப்பு அடி வயிற்றுக்ளகு கீழ் இரு தொடைகளுக்கு இடையில் காணப்படுகிறது. மென்மையான மேடாக தடித்து பெருத்து இந்த உறுப்பு இளம் பெண்களுக்கு மிருதுவான மெத்தை போல் இருக்கும். வயதாகும் போது, இதில் உள்ள கொழுப்பு கரைந்து ஓடு போல் ஆகிவிடும். சிறது பருத்த உடல் உள்ள பெண்களுக்கு இது பருத்தும், மெலிந்து சரீரமுடைய பெண்களுக்கு வெற்று எலும்பு போல் காணப்படும். ஆண்குறி விரைப்பது போல் புணர்ச்சி காலத்தில் இந்த குறி மேடு உயர்ந்து பலுன் போல் புடைத்து காணப்படும்.

    தோழன்
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 421
    Points : 899
    Reputation : 4
    Join date : 27/10/2010

    Back to top Go down

    Back to top

    - Similar topics
    » அங்க சாஸ்திரம் -தொடர் 2-ஆண்குறி பெண்குறி அளவு படி -பிரிவுகள்
    » அங்க சாஸ்திரம் -தொடர் 3 -ஆண் பெண் உடல் அமைப்பை பொருத்து பிரிவுகள்
    » அங்க சாஸ்திரம் -தொடர் 5 -பெண்களின் வகைகளும் அவர்களை திருப்தி செய்யும் முறைகளும்
    » அங்க சாஸ்திரம் -தொடர் 4-யோனி பொருத்தம் -எந்த ஆண் எந்த வகை பெண்ணுடன் சேர்ந்தால் இன்பம் ?
    » ஆண்குறி சிறியதா ?-தொடர் -1

     
    Permissions in this forum:
    You cannot reply to topics in this forum