என்னைப் பற்றி
I am Dr.Curesure.,B.A.M.S.,M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,MBA(HM).,P.G.Dip.Panchakarma.,P.G.Dip Nutrition & Dietics.,P.G.Dip Guidance & Counseling.,P.G.Dip.Acupuncture.,PGDHM.,PGDY,PGDVM.,FCLR .,
MBA(Hosp.Magt).,
FCLR., my mail id-curesure4u@gmail.com. my cell no- +91 96887 78640.
Related Posts Plugin for WordPress, Blogger...
Latest topics
» ஆண்குறியை பயிற்சிகள் மூலம் பெரிதாக்கலாம் -ஆண்குறி சிறியதா தொடர் 2
by sakthi sakthi Tue 18 Nov 2014, 4:49 pm

» erectile problem
by kanikannan Sat 08 Nov 2014, 12:21 am

» erectile dsyfunction
by kanikannan Tue 04 Nov 2014, 3:49 pm

» ஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் )
by georgekamal Sat 25 Oct 2014, 10:22 am

» is ANAL SEX can be cause for pregnancy
by bsrmdu Fri 10 Oct 2014, 3:58 pm

» ladies breast problem
by nit Tue 07 Oct 2014, 1:22 pm

» குழந்தை வேண்டிய தாயின் இரத்த கண்ணீர்
by erumburbalaji Fri 05 Sep 2014, 2:08 pm

» ஆண்மை அதிகரிக்க இயற்கை உணவுகள்
by riyas2014 Tue 05 Aug 2014, 12:42 am

» மருதாணி பொடி உண்ணலாமா ?
by சதீஷ் Mon 30 Jun 2014, 5:33 pm

» Medicinal plants of Tamilnadu (13) - Dudhiya latha
by Dr.S.Soundarapandian Sat 21 Jun 2014, 5:18 pm

» என்னைப் பற்றி
by keerthi Thu 19 Jun 2014, 3:29 pm

» நல்ல ஒரு வைத்திய நூல் ஜீவரட்சனி என்னும் நல்ல புத்தகம்
by Dr.S.Soundarapandian Mon 16 Jun 2014, 3:07 pm

» Medicinal plants of Tamilnadu (12) - Akasa valli
by Dr.S.Soundarapandian Mon 16 Jun 2014, 3:04 pm

» Medicinal plants of Tamilnadu (11) - Visanika
by Dr.S.Soundarapandian Mon 16 Jun 2014, 2:54 pm

» உத்தித ஜனுசிராசனம்
by Dr.S.Soundarapandian Thu 29 May 2014, 6:49 pm

» என்றும் இளமைக்கு ஆயுர்வேதம்
by Dr.S.Soundarapandian Thu 29 May 2014, 6:47 pm

» Medicinal plants of Tamilnadu (10)
by Dr.S.Soundarapandian Thu 29 May 2014, 6:45 pm

» Kati Vasti ..
by Dr.S.Soundarapandian Sat 24 May 2014, 1:22 pm

» அகில உலக மருத்துவ வர்மாலாஜி என்னும் வர்ம கருத்தரங்கம்
by Dr.S.Soundarapandian Sat 24 May 2014, 1:21 pm

» காச ரோகத்திற்கு( இருமல் & சளி ) சிகிச்சைகள்
by Dr.S.Soundarapandian Sat 24 May 2014, 1:20 pm

» உடல் எடை குறைய -கொழுப்பை எரிக்கும் கொடம்புளி (படம் & சாப்பிடும் முறை )
by Dr.S.Soundarapandian Sat 24 May 2014, 1:19 pm

» Medicinal plants  of Tamilnadu (9)
by Dr.S.Soundarapandian Sat 24 May 2014, 1:09 pm

» மறதிக்கான சூப்பர் மருந்து -பிராஹ்மீ க்ருதம்
by Dr.S.Soundarapandian Sat 24 May 2014, 1:33 am

» Bronchodilators in ayurveda ...
by Dr.S.Soundarapandian Sat 24 May 2014, 1:32 am

» டாக்டர் சிரிப்புகள்
by Dr.S.Soundarapandian Sat 24 May 2014, 1:30 am

Tamil Blogs & Sites
Tamil 10 top sites [www.tamil10 .com ] TamilTopsiteUlavan
Log in

I forgot my password

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை
சொடுக்குங்கள்

(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை)
Related Posts Plugin for WordPress, Blogger...

சாமுத்ரிகா லட்சணம் -ஆண்களின் நான்கு சாதிகள்

View previous topic View next topic Go down

சாமுத்ரிகா லட்சணம் -ஆண்களின் நான்கு சாதிகள்

Post by தோழன் on Tue 16 Nov 2010, 6:30 pm

பெண்களைப் போலவே ஆண்களிலும் நான்கு வகையுண்டு. அவை

  • முயல் சாதி () உத்தம சாதி ஆண்,
  • மான் சாதி () மத்திம சாதி ஆண்,
  • காளை சாதி () அதம சாதி ஆண்,
  • குதிரை சாதி () அதாகம சாதி ஆண் ஆகியவையாகும்.
முயல்சாதிஆண் அழகான உருண்டை முகமும், சிவந்த கண்களும், நடுத்தர உயரமும், மென்மையான உடல்வாகும் உள்ளவனாக இருப்பான். தெய்வ பக்தியும், மிகுந்த அன்பும், பெரியோரிடம் மரியாதையும், நல்லொழுக்கமும் கொண்டவன். சூடான உணவை குறைவாக உண்பவன்.


மான்
சாதி
அழகிய முகமும், புன்னகை தவழும் உதடுகளும், பரந்த மார்பும், கடின உடல் வாகும் கொண்டவன். தெய்வ நம்பிக்கையுள்ளவன. பெரியோரை பெரிதும் மதிப்பவன், உண்மைக்குக் குரல் கொடுப்பவன், கண்டிப்பும் உறுதியும் உள்ளவன்.

காளைசாதி
மலர்ந்த
முகம், அகன்ற நெற்றி, நீண்ட நாக்கு, சிவந்த பருத்த மேனி, சிறிய கால்கள் கொண்டவன். அதிக பசியால் நிறைய உண்பான். மனோதிடமும் தியாக உள்ளமும் உள்ளவன். பாவ புண்ணியங்களுக்கு அஞ்சாதவன். பிற பெண்களோடு அடிக்கடி உறவு கொள்வதில் மிகுந்த விருப்பமுள்ளவன்.


குதிரைசாதி
கறுத்த
பருத்த உடல்வாகும், நீண்ட உதடுகளும், காதுகளும், நெடிய உருவமும் கொண்டவன். உஷ்ணமான தேகமும், தீராத காம வேட்கையும் உள்ளவன். பெரியோரை மதியாதவன், தெய்வ பக்தியில்லாதவன். மிகுந்த கோபக்காரன். நிறைய உண்பவன். அழகோ அவலட்சணமோ எப்படிப் பட்ட பெண்ணையும் வயது வித்தியாசமின்றி உறவு கொள்வான்.

தோழன்
உதய நிலா
உதய நிலா

Posts: 421
Points: 899
Reputation: 4
Join date: 27/10/2010

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum