ஆயுர்வேத மருத்துவம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am

» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am

» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am

» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm

» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm

» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm

» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm

» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm

» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm

» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm

» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm

» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm

» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm

» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm

» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am

» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am

» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am

» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm

» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm

» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm

» வலிகளை தாங்கும் தன்மையில் நீங்கள் எப்படி ? படுக்கை தலையணையில் தலைவலி தைலம் வைத்திருப்பவரா நீங்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 12:15 pm

» இடுப்பு வலி.. கழுத்து வலிகளுக்கு Belt எத்தனை நாட்கள் வரை அணியலாம்.?
by Admin Mon 02 Jan 2023, 10:34 am

» வயிற்று பூச்சிகள்.. கிருமிகளுக்கு ஆயுர்வேத Home Remedy
by Admin Mon 02 Jan 2023, 10:09 am

» இன்றே காணுங்கள் இடுப்பு வலிக்கான சிறந்த தீர்வை
by Admin Mon 19 Jul 2021, 7:34 pm

» சைனசைடீஸ் காரணமும் .. முழுமையான தீர்வும்
by Admin Fri 09 Jul 2021, 7:32 am

Log in

I forgot my password

Related Posts Plugin for WordPress, Blogger...
Ads

    No ads available.


    குழந்தையின்மைக்கு ஹோமியோபதி

    Go down

    குழந்தையின்மைக்கு ஹோமியோபதி Empty குழந்தையின்மைக்கு ஹோமியோபதி

    Post by ஜவாஹிரா Tue 16 Nov 2010, 10:01 pm

    குழந்தையின்மை என்ற குறை இன்று பரவலாகக் காணப்படுகிறது. இது கணவன், மனைவி இருவரும் சம்பந்தப்பட்ட பிரச்சனை. இருவரில் யாருக்கு வேண்டுமானாலும் குறை இருக்கலாம். திருமணம் முடிந்து ஒரு வருடம் ஆகியும் எந்தவித கட்டுபாட்டுடன் இல்லாமல் இருந்தும் குழந்தைபேறு இல்லை என்றால் கணவன் மனைவி இருவரும் மருத்துவ ஆலோசனையும் சிகிச்சையும் மேற்கொள்ள வேண்டியது அவசியம். இதில் சில பிறவிக் குறைபாடுகள் தவிர ஆண்களுக்கான இதரப் பிரச்சனைகளுக்கும், பெண்களுக்கான பிரச்சனைகளுக்கும் பக்க விளைவு இல்லாத ஹோமியோ மருந்துகளும் தீர்வுகளும் உள்ளன.

    பெண்களுக்கான குறைகள்

    குழந்தையின்மையில், பெண்களுக்கான குறைகள் என பார்த்தோமானால், உளவியல் ரீதியாக,
    1. இளவயது திருமணம், மனபக்குவம் அடையாமல் தாம்பத்ய உறவை நினைத்து பயம், அருவருப்பு.
    2. மன உளைச்சல், மன இறுக்கம்,மனவேதனை.
    3. இன்றைய வாழ்க்கை முறை, உணவு பழக்க வழக்கங்கள்.
    4. வேகமும், பரபரப்பும், மன அழுத்தமும் உள்ள எந்திர வாழ்க்கை.
    5. மிகை உணர்ச்சி நிலை

    உறுப்புகளில் குறைபாடு

    1. கன்னிதிரை துளையிடபடாமல் இருத்தல். (Hymen unholed)
    2. கடிதடம் குறுகி இறுத்தல்.
    - பிறப்பிலேயே

    - சிக்கலான பிரசவத்திற்கு பின்

    3. பிறவியிலேயே கர்ப்பப்பை, சினைபை,
    கருக்குழாய் வளர்ச்சியின்மை.
    4. கர்ப்பப்பை கட்டிகள், கர்ப்பப்பை இறக்கம்.
    5. கர்ப்பப்பை உள்தோல் பாதிப்பு
    (endometriosis)
    6. (Bicorbenate Uterus) இரட்டை கர்ப்பப்பை
    7. (Ovaritis) சினைப்பை வேக்காடு
    8. சினைப்பை கட்டிகள் (Ovarian Cryst)
    9. கருக்குழாய் அடைப்பு
    10. வெள்ளைப்படுதல்.
    11. மாதவிடாய் கோளாறுகள்
    a)Dysmennorrhoea (membraneus)வலிமிக்க மாதவிடாய்
    (Copious menses) அதிக ரத்தப்போக்கு
    12. (Habitual abortion) தொடர் கருச் சிதைவு
    13. (Obesity) பருமன்
    14. சுரப்பி இயக்கக் கோளாறுகள் -
    தைராய்டு
    பிட்யூட்டரி,
    15. குழந்தையின்மைக்கு காரணமாக அமையும் சில நோய் பாதிப்புகள்

    # தொற்று நோய்கள்
    # புட்டாளம்மை
    # காசநோய்
    # பால்வினை நோய்கள்
    # அதிகமான ஆங்கில வலி நிவாரணிகள்
    (குறிப்பாக Spadmodic reliever)
    # பாலுணர்ச்சி தூண்டுதலுக்குரிய மருந்துகள்


    தீர்வுகள்
    முதன்மையாக, சிகிச்சை மேற்கொள்ளு முன், விரிவான துயரர் ஆய்வு (Case taking), மாதவிடாய் முறைகள், முதல் மாதவிடாய், உடலுறவில் நாட்டம், நாட்டமின்மை, உடலுறவின் போது வலி?, உடலுறவு கொள்ளும்முறைகள், நாட்கள், நேரங்கள். இவை எல்லாம் சேகரித்துக் கொண்டு சிகிச்சை ஆரம்பிக்கப் படுகிறது. மருந்துகள் மட்டுமல்லாமல் உணவு முறை உட்பட தம்பதியருக்கு தக்க ஆலோ சனைகளும் சேர்த்து வழங்கப்படுகிறது.
    அப்பொழுதுதான் குழந்தையின்மை பிரச்சனைக்கு நல்ல தீர்வுகாணமுடியும்.


    முதன்மை மருந்துகளாக -

    ஆரம்மெட், போராக்ஸ், நேட்.கார்ப், நேட்.மூர், செபியா, கல்.கார்ப், பிளாட்டினா, கிராஃபைட்டிஸ், ஹெலோனியஸ், அலெட்ரீஸ், அக்னஸ், கோனியம்
    இடைமருந்துகளாக
    மெடோரினம், சல்பர், தைராய்டினம், பிட்யூட்டரினம்.

    Arumet - மிகுந்த மன உளைச்சல், Stressful Life, ஆரம்.மெட் நோயாளி,மிகவும் கலாச்சாரமான ஒழுங்கான வாழ்க்கை நெறி முறைகளை கொண்ட நேர்மையானவர். பொதுவாக இவர்கள், தலைமகன் (அ)தலைமகளாக இருப்பார்கள்.
    Borax - வெள்ளைபடுதல், வலியுடன் மாதவிடாய்
    Nat-carb - பிடிவாதமான மலட்டுதன்மைக்கு
    Non retention of seemen - விந்து முழுமையாக பெண்ணுறுப்பிலிருந்து வெளியேறிவிடுதல் காரத்தன்மை, துர்நாற்றமுள்ள கெட்டியான, மஞ்சள் நிறமுடைய, வலியுடன் கூடிய வெள்ளைப்பாடு.குறைவான மாதவிடாய்.
    Nat Mur - Aversion to coitus due to paintful from dryness of vagina .முன்னதாக வரக்கூடிய மிக அதிகமான போக்கு கொண்ட மாதவிடாய் , கர்ப்பப்பை இறக்கம்
    Sepia - Habitual abortion, கர்ப்பப்பை இறக்கம், உடலுறவில் வெறுப்பு,உடலுறவின் போது வலி, வெள்ளைபடுதல், குறைவான மாதவிடாய்.
    மலட்டுதன்மை அதிகமான, மாதவிலக்குடன் Calc-carb, Nat-mur, sulp
    வலியுடன் கூடிய மாதவிடாய் - Borax
    கருக்குழாய் அடைப்பு - Apismel, medorrinum
    சினைப்பை சுருக்கம் (Atrophy & ovary & Mamme) - Iodum
    அதிக பாலுறவு விருப்பம் - Kali brom
    சினைப்பை பலவீனம், இடது சினைப்பை வலி,
    அதிகமான வெள்ளைப்படுதல் - Eupatoriumpus

    ஜவாஹிரா
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 305
    Points : 909
    Reputation : 2
    Join date : 16/11/2010

    Back to top Go down

    Back to top

    - Similar topics

     
    Permissions in this forum:
    You cannot reply to topics in this forum