என்னைப் பற்றி
எனது பெயர் Dr.curesure .,BAMS.,
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» HOMEOPATHY FOR PRE_MENSTURAL SYMPTOM
by Dr.G.Vardini Fri 17 Mar 2017, 1:33 pm

» Homeopathy and Occupational diseases
by Dr.G.Vardini Mon 13 Mar 2017, 1:55 pm

» Yes!!! Homeopathy can change your Habit.
by Dr.G.Vardini Sat 11 Mar 2017, 12:22 pm

» Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு
by srikanth Sat 25 Jun 2016, 3:56 pm

» ஆண்குறி பருக்க ?
by PRADEEP D Thu 23 Jun 2016, 4:23 pm

» முடி நரை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by PRADEEP D Thu 23 Jun 2016, 4:14 pm

» தும்மல் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:25 am

» மூக்கில் சதை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:23 am

» பீனசம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:22 am

» தலைவலி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:20 am

» வண்டு கடி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:19 am

» நமைச்சல் ,கொப்பளம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:18 am

» உடல் சூடு ,அசதி ,மறதி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:17 am

» சிமென்ட் வேலை சளி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:15 am

» மாலைக்கண் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:13 am

» உள்ளங்கை உள்ளங்கால் அதிக வியர்வை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:12 am

» உடல் உஷ்ணம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:11 am

» கழுத்திலும் தோல் கருப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:08 am

» தலை அரிப்பு -வழுக்கை விழ ? ஜட்ஜ் பலராமையா அவர்கள் பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:06 am

» தலை அரிப்பு -வழுக்கை விழ ? ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:05 am

» தலை அரிப்பு -வழுக்கை விழ ? ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:03 am

» குழந்தை இன்மை -கரு சிதைவு -சினைக்குழாய் அடைப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:01 am

» சர்க்கரை நோய் -உடல் மெலிவு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 2:59 am

» அதிக அரிப்பு -ஆண் குறி அரிப்பு - ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 2:57 am

» அதிக இரத்தப்போக்கு -குழந்தை இன்மை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 2:54 am

Tamil Blogs & Sites
Tamil 10 top sites [www.tamil10 .com ] TamilTopsiteUlavan
Most Viewed Topics
ஆண்மையை கூட்டும் ,குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் மூலிகைpart 7--அஸ்வகந்தா (அமுக்கிரா கிழங்கு ) படத்துடன்
ஆண்குறியை பயிற்சிகள் மூலம் பெரிதாக்கலாம் -ஆண்குறி சிறியதா தொடர் 2
போகர் சப்த காண்டம் -7000-இ-புத்தகம் -இலவச தகவிறக்கம் -தொகுத்தவர் .திரு,M.K.சுகுமாரன்-
Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு
வாஜீ கரணம் -குதிரை போல் தாம்பத்ய உறவில் ஆண்மகனை செயல்படவைப்பது எப்படி ?
தாம்பத்திய இரகசியங்கள் தெரிஞ்சிக்கணுமா?
ஆணுறுப்பை பலபடுத்தும் உணவுகள் ..
ஆண்குறி பருக்க ?
நீடித்த உறவுக்கு சில ஆலோசனைகள்
ஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் )

Log in

I forgot my password

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை
சொடுக்குங்கள்

(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை)
Related Posts Plugin for WordPress, Blogger...

உபதம்ச (ஆண்குறியில் ஏற்படும்) ரோக சிகிச்சைகள்

Go down

உபதம்ச (ஆண்குறியில் ஏற்படும்) ரோக சிகிச்சைகள்

Post by Admin on Tue 21 Sep 2010, 8:58 pm

உபதம்ச சிகிச்சை


பித்த உபதம்சத்திற்கு கைரிகாதி கியாழம் :- காவிக்கல், கஸ்தூரி மஞ்சள்,மஞ்சிஷ்டி, அதிமதுரம், வெட்டிவேர், தாமரைத்தண்டு, சந்தனம், கரும்அல்லிக்கிழங்கு இவைகளை சமஎடையாக கியாழம் வைத்து குடித்தால் பித்த உபதம்சம்நிவர்த்தியாகும்.

பித்த ரக்தோபம்சத்திற்கு நிம்பாதி கியாழம் :- வேப்பன்ஈர்க்கு,மருதம்பட்டை, அரசம்பட்டை, கடம்புபட்டை, வேப்பன் பட்டை, நாவல்பட்டை,ஆலன்பட்டை, அத்திபட்டை, வஞ்சி இவைகளை சமஎடையாக கியாழம் காய்ச்சி அதனால்விரணத்தை கழிவினாலும் அல்லது லேபனஞ் செய்தாலும், இந்த தினுசுகளுடன்
நெய் சேர்த்து, கிருதம் தயார்செய்து சாப்பிட்டாலும் அல்லது மேற்படிதினுசுகளை சமஎடையாய் சூரணித்து சாப்பிட்டாலும், பித்தோபதம்சம்நிவர்த்தியாகும்.

சகலஉபதம்ஸரோகத்திற்கு படோலாதி கியாழம் :- பேய்புடல், வேப்பன்ஈர்க்கு, கடுக்காய், தானிக்காய், நெல்லிவற்றல் நிலவேம்பு இவைகளை சமஎடையாய்கியாழம் வைத்து குடித்தாலும் அல்லது கருங்காலி, வேங்கை இவைகள் கியாழத்தில்குங்கிலியசூரணத்தைக்கலந்து குடித்தாலும், அல்லது திரிபலை சூரணத்தைக்கலந்து குடித்தாலும் சகல உபதம்ஸரோகங்களும் நிவர்த்தியாகும்.

ஆமிரத்துவக்சுவரசபானம் :- மாம்பட்டையை இடித்து 1 பலம் இரசத்தைஎடுத்து அதில் நாலு பலம் பால் கலந்து ஏழு நாள் காலையில் சாப்பிட்டுவந்தால் உபதம்ஸரோகம் நிவர்த்தியாகும்.

சூரணம் :- வேலன் இலை சூரணத்தையாவது மாதுழம்பட்டை சூரணத்தையாவது அரைத்து லேபனம் செய்தால் உபதம் ஸரோகம் நிவர்த்தியாகும்.

ஐந்துவிதஉபதம்ஸத்திற்கு சகலவியாதி ஹரண ரசம் :-
உலாந்தர லிங்கத்தில் எடுத்த ரசம் 1 பாகம், சுத்திசெய்தரசகற்பூரம் 2 பாகம்,சுத்திசெய்த கெந்தகம் 1 பாகம், இவைகளை கல்வத்திலிட்டு மூன்று நாள் அரைத்துஅதை கோழி முட்டையில்வைத்து அதற்கு 5 சீலைமண் கொடுத்து 1 நாள்வாலுகாயந்திரத்தில் மூன்று வித அக்னியால் எரித்து ஆறிய பிறகு எடுத்து 1/21 குன்றி
எடை நோய்க்குத் தக்கபடி தேனில் உள்ளுக்குக் கொடுத்தால் இருதயசூலை, கபவாதம், உபதம்ஸம் இவைகள் நிவர்த்தியாகும்.

ரசாஞ்சனாதி லேபனம் :- கஸ்தூரிமஞ்சள், காடுவாழைப்பட்டை, கடுக்காய்இவைகளை சூரணித்து தேனில் கலந்து லேபனம் செய்தால் கொருக்கு விரணம் விரைவில்பக்கு கட்டி ஆறும்.

பாரதாதி லேபனம
் :- இரசம், கெந்தி, தாளகம், லிங்கம்மனோசிலைஇவைகள் வகைக்கு 1/4 பலம், முருதார்சிங்கி, சீமைகல் நார், இவைகள் வகைக்கு1/2 பலம் இவைகளை கல்வத்திலிட்டு மைபோல்லிடித்து துளசி இலை ரசத்தினால்அரைத்து நிழலிலுலர்த்திபிறகு ஊமத்தன் இலை ரசத்தினால் அரைத்து மாத்திரைகள்செய்து பசும்நெய்யில் பயறளவு இழைத்து தடவினால் கொருக்கு வியாதிநிவர்த்தியாகி விரணமும் பக்கு கட்டி ஆறும்.

வடப்ரரோகாதி லேபனம் :- ஆலம்விழுது, மருதம்பட்டைநாவல்பட்டை,கடுக்காய், லோத்திரம், மஞ்சள் இவைகள் யாவையும் அரைத்து பாலில் கலந்துலேபனம் செய்தால் உபதம்ஸரோகம் நிவர்த்தியாகும்.

திரிபலாதி லேபனம் :- திரிபலையை சுட்டு கரியாக்கி, தேனுடன் கலந்து லேபனம் செய்தால் உபதம்ஸரோகம் நிவர்த்தியாகும்.

லிங்கரோகஹர லேபனம் :- பெரிய சங்கை, தண்ணீர் விட்டு அரைத்து லிங்கத்திற்கு லேபனஞ் செய்தால் உபதம்சரோகம் நிவர்த்தியாகும்.

கோஷ்டம், பச்சைப்பாகு, வசம்பு இவைகளையாவது காசிக்கட்டியையாவது தண்ணீர்விட்டு அரைத்து தடவினாலும் அல்லது வீக்கம் பக்குவமானபொழுது திரிபலைகியாழத்தினால் ஆண்குறியை பலதடவை கழுவினாலும், ஆண்குறியின் வீக்கம்குணமாகும்.

பூநிம்ப கிருதம் :- நிலவேம்பு, வேப்பன்,திரிபலை,புங்கன்,பேய்ப்புடல், கருங்காலி, வேங்கை இவைகளின் பட்டைகள்சமஎடையாக எடுத்துகொண்டு கற்கஞ்செய்து அதில் நெய் கலந்து கிருதபக்குவமாககாய்ச்சி குடித்தால் சகலமான கொருக்கு வியாதிகள் நீங்கும்.

கரஞ்சாதி கிருதம் :- புங்கன்விரை, மருதம்பட்டை, வேப்பன் பட்டை,நாவல்பட்டை, ஆலன்பட்டை இவைகளை சமஎடையாக கற்கஞ்செய்து அதில் நெய் கலந்துநெய் காய்ச்சி பதமாக லேபனஞ்செய்தால் எரிச்சல், விரணம், நீர்வடிதல் சிகப்புஇவைகளுடன் கூடிய கொருக்கு வியாதி நிவர்த்தியாகும்.

திரிபலாதி பிரக்ஷ¡ளனம் :- திரிபலை கக்ஷ¡யத்தில் விரணத்தை கழுவிக்கொண்டுவந்தால் கொறுக்கு நிவர்த்தியாகும்.

அசுவத்தாதி பிரக்ஷ¡ளனம் :- அரசன்பட்டை, அத்திப்பட்டை,இத்திப்பட்டை, ஆலன்பட்டை, இவைகளை சமஎடையாக கியாழம் வைத்து இரணத்தை கழுவிவந்தால் விரணத்தினால் வீக்கம், கொருக்கு இவைகள் குணமாகும்.

உபதம்சரோகத்திற்கு பத்தியங்கள் :- ஆட்டுப்பால், கோதுமை சாதம் இவைகள் பத்தியம்.

அபத்தியங்கள் :- பகல்நித்திரை, மூத்திரவேகத்தை தடுத்தல், குருகரமான அன்னம், மாதர் புணர்ச்சி, வெல்லம், ஆயாசம்,

Admin
Admin
Admin

Posts : 1685
Points : 4727
Reputation : 11
Join date : 15/09/2010

View user profile http://ayurvedamaruthuvam.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum