Latest topics
» இந்த மருந்து வீட்டில் பொருட்கள் வாங்கி தயாரிக்கலாமா?by agriz Today at 10:27 pm
» போகர் சப்த காண்டம் -7000-இ-புத்தகம் -இலவச தகவிறக்கம் -தொகுத்தவர் .திரு,M.K.சுகுமாரன்-
by bhamadesh Sun 02 Jun 2013, 7:44 pm
» யானை திப்பிலி எப்படி இருக்கும்..????
by supraa Tue 14 May 2013, 4:06 pm
» pearly penile papules
by agriz Sat 11 May 2013, 3:59 pm
» நல்ல ஒரு வைத்திய நூல் ஜீவரட்சனி என்னும் நல்ல புத்தகம்
by agriz Sat 11 May 2013, 3:51 pm
» how to loose belly fat after cesarean?
by KANNANKB Sat 04 May 2013, 3:55 pm
» தமிழ் சித்தர் பாடல்கள் -இ புத்தங்களின் தொகுப்பு
by hemachandran Fri 03 May 2013, 11:57 am
» தமிழ் மருத்துகள் -ஆயிரம் குறிப்புகள் -மின்நூல் வலசை சுல்தான்
by hemachandran Fri 03 May 2013, 11:56 am
» உண்ணும் உணவே விஷம் -சத்யமேவ ஜெயதே காணொளி
by aarul Fri 12 Apr 2013, 9:42 pm
» நகராத விந்தணுவை ஓட்டமெடுக்கவைக்க,குழந்தை பாக்கியம் தரும் மூலிகை part 6 -நெருஞ்சில் (படத்துடன் )
by aarul Fri 12 Apr 2013, 9:38 pm
» தகவலை எளிதில் என்னிடம் பரிமாற நீங்கள் செய்யவேண்டிய தொடர்பு பற்றி ..
by azarudeen123 Thu 11 Apr 2013, 5:49 pm
» கம்ப்யூட்டர் போல மெமரி பவர் வேணுமா ?-ஹோமியோபதி அப்லோட் செய்யுங்கள்
by sumathimn Wed 06 Mar 2013, 6:06 pm
» தேவையற்ற உரோமங்களை அகற்ற எளிதான ஆயுர்வேத வழி உள்ளதா ?
by sumathimn Wed 06 Mar 2013, 5:43 pm
» ஆண்குறி பருக்க ?
by sksenthil Sun 03 Mar 2013, 1:34 am
» தாது புஷ்டிக்கான -சித்த மருத்துவ நெய்
by sksenthil Sun 03 Mar 2013, 1:33 am
» ஆத்ரேயர் மருத்துவரை வரவேற்கிறோம் ..
by Admin Sat 23 Feb 2013, 12:33 am
» விந்து முந்துதலை குணப்படுத்தும் -செக்ஸ் உணர்வை வளர்க்கும் - அமிர்தப்ராசக்ருதம்
by NMT12345 Sun 17 Feb 2013, 5:26 pm
» போட்டி பரிசு தொகை ரூபாய் முப்பதாயிரம் ...
by Admin Sat 09 Feb 2013, 5:03 pm
» ஆண் உறுப்பில் தலை பகுதி கீழ் சுற்றி வைட் கலர் சின்ன சின்ன கட்டிகல் உள்ளன
by Admin Tue 05 Feb 2013, 11:52 pm
» குழந்தைகளின் -மனமறிந்த மருத்துவம்
by ஜவாஹிரா Sun 03 Feb 2013, 9:52 pm
» மன நோயான பை போலார் நோய்க்கும் தீர்வு
by ஜவாஹிரா Sun 03 Feb 2013, 9:48 pm
» தோற்காத ஹோமியோ மருத்துவம்
by ஜவாஹிரா Sun 03 Feb 2013, 9:47 pm
» கருமுட்டை வளர்ச்சிக்கும் ஹோமியோ மருந்து
by ஜவாஹிரா Sun 03 Feb 2013, 9:43 pm
» மாரடைப்பை நீக்கும் ஹோமியோ மருந்து
by ஜவாஹிரா Sun 03 Feb 2013, 9:40 pm
» ஆங்கில மருந்தின் பக்கவிளைவை போக்கும் ஹோமியோ மருந்துகள்
by ஜவாஹிரா Sun 03 Feb 2013, 9:38 pm
Most Viewed Topics
Log in
Alt+n
அல்லது இதை சொடுக்குங்கள்
(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை)
(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை)
தேவையற்ற உரோமங்களை அகற்ற எளிதான ஆயுர்வேத வழி உள்ளதா ?
Page 1 of 1 • Share •
தேவையற்ற உரோமங்களை அகற்ற எளிதான ஆயுர்வேத வழி உள்ளதா ?
அழகுநிலையங்களில் உடலில் வளரும் தேவையற்ற ரோமங்களை நீக்குவது, முகத்தைப் "பிளீச்' செய்து கொள்வது போன்ற செயல்களை இளம் பெண்களும், இளம் ஆண்களும் தற்சமயம் அதிகம் செய்து வருகின்றனர். அபாயகரமான ரசாயனக் கலவைகொண்ட இவற்றைப் பயன்படுத்தாமல் ரோம வளர்ச்சி குறைய பெண்கள் ஹார்மோன் சிகிச்சையைத்தவிர்க்கும்விதத்தில் ஆயுர்வேத சிகிச்சை முறைகள் உள்ளனவா? எஸ்.அனந்தராமன், சென்னை - 40.
பெண்களுக்குமுகம் மற்றும் உடலில் தோன்றும் தேவையற்ற முடிகளை நீக்க சில எளிய விஷயங்களைஆயுர்வேதம் கூறுகிறது.
* அகில் கட்டையைநன்றாகத் தூளாக்கி தயிரின் மேல் நிற்கக் கூடிய தண்ணீரில் குழைத்து தேவையற்ற ரோமவளர்ச்சிப் பகுதிகளில் தேய்த்து,சிறிது ஊறிய பிறகு கழுவிவர அவை உதிர்வதுடன் மேனி அழகு கூடும்.ஊ கட்டை சந்தனத்தை இழைத்து அதில் குங்குமப்பூ மற்றும் சிறுநாகப் பூ பொடித்துச் சேர்த்துப் பூசி, சிறிது ஊறிய பிறகு அலம்பி விட,தேவையில்லாத மீசை, கிருதா போன்ற முடிகள் நாளடைவில் உதிர்ந்து விடும்.
* புங்கம் விதை, பச்சிலை, வாஸனக்கோஷ்டம் ஆகியவற்றைப் பொடித்து குளிர்ந்தநீரில் கரைத்து முகம் மற்றும் உடலில் பூசிக் குளிக்க, முடிகள் தேவையில்லாத பகுதிகளிலிருந்து உதிர்வதுடன் உடலிலிருந்து கெட்ட மணமும்அகலும்.
* நலங்குமாவுஎனப்படும் பாசிப் பயறு, வெட்டிவேர், சந்தனம், விலாமிச்சை வேர், கோரைக் கிழங்கு, கார்போக அரிசி, பூலாங்கிழங்கு இவை அனைத்தையும் ஒரே அளவில் சேர்த்து இடித்த தூளை தயிர்த்தெளிவுடன் பூசிக் குளிக்க, தேவையற்ற முடிகள் உதிர்வதுடன் நல்ல மணத்தைஉடலுக்குத் தரக்கூடியதாகும்.
* வசம்பு, கொத்தமல்லிவிதை, லோத்திரப்பட்டை ஆகியவற்றை அரைத்துப் பூச முகப்பருக்கள், தேவையில்லாத முடிகள் நீங்கி முகம் அழகாகஇருக்கும்.
* கடுக்காய், மாம்பருப்பு, லவங்கப் பத்திரி, ஜடாமஞ்சி, நாவல் இலை, வாசனைக்கோஷ்டம், நெல்லிமுள்ளி, கோரைக் கிழங்கு ஆகியவற்றைப் பொடித்து தண்ணீரில் கலந்து உடலெங்கும் பூசிக்குளிக்க முக அழகைக் கெடுத்துக் கொண்டிருக்கும் முடிகள் உதிர்ந்து உடலில் மணமும்அழகும் கூடும்.
* மஞ்சிட்டி, லோத்திரப்பட்டை, ஆலம் விழுது, வாசனைக் கோஷ்டம், மஸýரப்பருப்பு, தினைமாவு, செஞ்சந்தனம் ஆகியவற்றைப் பொடித்து தண்ணீருடன் கலந்து முகத்தில் பூசி சிறிதுஊறிக் கழுவி வர, ரோம வளர்ச்சி நீங்குவதுடன் முகத்தில் உள்ளகருமை நீங்கி முகம் அழகாக இருக்கும்.
* மாதுளம்பட்டை, வேப்பம்பட்டை, ஏழிலம்பாலைப் பட்டை, லோத்திரப்பட்டை, கடுக்காய்த்தோல் ஆகியவற்றை நன்றாகப் பொடித்துத்துணியால் சலித்து சந்தனத்தூள் மற்றும் ஃபேஸ் பவுடருடன் கலந்து பூசி வர, பெண்களின் உடல்நாற்றம் நீங்கி தேவையற்ற முடியும் உதிரத் தொடங்கும்.
* மஞ்சிட்டி, பூங்காவி, மஞ்சள், மரமஞ்சள், கடுகு, பொடித்துத் தூளாக்கி, ஆட்டுப் பாலுடன் கலந்து முகத்தில் பூசி ஊறவைத்து முகம் கழுவி வர முகம்களையுடன் அழகாகவும் தேவையற்ற ரோமங்களையும் நீக்கிவிடும்.
* ஆண்கள் முகம்அழகாக இருக்க மஸுரப் பருப்பை பால் விட்டரைத்து முகத்தில் பூசி ஊற வைத்துக் கழுவமுகம் சிவந்து வனப்புடன் காணும்.
* தினமும்கடுகெண்ணையை மாலையில் முகத்தில் தடவித் தேய்த்துக் குளிக்க முகம் மென்மையும்மழமழப்பும் பெறும்.
* மிளகு, கோரோசனை இரண்டையும் அரைத்துப் பூச ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஏற்படும்முகப்பரு நீங்கி முகம் அழகாக இருக்கும்.
* அதிமதுரம், லோத்திரப்பட்டையுடன் அவை அரிசியைப் பொடித்துச் செய்யப்பட்ட மென்மையானவற்றைக்கலந்து குளிர்ந்த நீரில் கலந்து முகத்தில் பூசி 2 - 3 மணி நேரம் ஊற வைத்துஅலம்பிவிட முகம் அழகாக மாறும். ஆண்மையைப் போற்றும் அஸ்வகந்தாதி லேஹ்யம், சித்த மகரத்துவஜம், அமுக்கரா சூரணம் போன்றவற்றைச் சாப்பிடுவதன்மூலமும் ஆண்களுக்குத் திரண்ட உருண்ட வலுவான அகன்ற தோள்கள் அமையும். பெண்மையைவளர்க்கும் அசோககிருதம், பலசர்ப்பிஸ், குமார்யாஸவம்போன்றவை மென்மையும் வனப்பையும் அழகையும் பெண்களுக்குத் தருபவை. செயற்கை முறைகளைத்தவிர்த்து இயற்கை நமக்களித்துள்ள இவற்றைப் பயன்படுத்தி அழகாக, மகிழ்ச்சியாக வாழ முயற்சி செய்வோம்.
நன்றி -தினமணி

தோழன்- உதய நிலா

- Posts: 421
Points: 897
Reputation: 2
Join date: 27/10/2010
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum