ஆண்மை சக்தி அதிகம் ஊட்டும்-வாஜீ கரண பிண்ட ரசம்

Go down

ஆண்மை சக்தி அதிகம் ஊட்டும்-வாஜீ கரண பிண்ட ரசம் Empty ஆண்மை சக்தி அதிகம் ஊட்டும்-வாஜீ கரண பிண்ட ரசம்

Post by Admin on Thu 09 Dec 2010, 11:32 pm

[You must be registered and logged in to see this link.]

இதனை தயாரிப்பது எளிது -பயனோ எண்ணிப்பார்க்க முடியாதது


[You must be registered and logged in to see this link.]
செய்முறை -


  • உளுந்துபொடி,கோதுமை மாவு -இவற்றில் மூங்கிலுப்பு ,சர்க்கரை ,பால் இவற்றை சேர்த்து அடைகளாக தட்டி வைத்து கொள்ளவேண்டும்
  • இந்த அடிகளை நெய்யில் வேக வைக்க வேண்டும்
  • பின்னர் -இதனை -கோழியின் மாம்ச ரசத்தில் ஊறவைத்தால் சூடான மாம்ச ரசம் இந்த அடையோடு சேர்ந்து குழம்பாகும் -
  • இது தான் பிண்ட ரசம் .
  • இந்த பிண்ட ரசத்தை -சிட்டுகுருவி ,அன்னப்பறவை போண்டவற்றிலும் தயாரிக்கலாம் .
பயன்  • விந்துவை வளர்க்கும்
  • இதனை பருகுபவன் உடல் வலிமை பெற்று குதிரையை போன்று செயலாற்றகூடியவன் ஆவான் .
  • உடல் வலிமை பெரும் ,நிறம் ,குரல் மேன்மை அடையும் ..
  • புணர்ச்சியில் நிறைவான இன்பம் பெறுவான் ..
ஆதாரம்  • சரக சம்ஹிதை -சிகிச்சா ஸ்தானம் -அத்யாயம் இரண்டு -பாதம் ஒன்று -பாடல் 39-41

Admin
Admin
Admin

Posts : 1685
Points : 4727
Reputation : 11
Join date : 15/09/2010

http://ayurvedamaruthuvam.forumta.net

Back to top Go down

ஆண்மை சக்தி அதிகம் ஊட்டும்-வாஜீ கரண பிண்ட ரசம் Empty Re: ஆண்மை சக்தி அதிகம் ஊட்டும்-வாஜீ கரண பிண்ட ரசம்

Post by anush on Fri 27 May 2011, 12:41 pm

எனது ஆண்மை சக்தி அதிகரிக்கும் மருந்து, நாட்டு மூலிகை கடைகளில் கெடைக்குமா, அதன் பெயர் என்ன?
யூசர் பெயர்; அனுஷ்
Thanks & Regards,
Muralidharan R | Sr. Forman | Essar Projects (I) Ltd |
226/2, Windhya Complex Basement, Near Waidhan bus stand, Waidhan - 486886 | M.P | India |
T +91 9926905349 | |
E ; [You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.] |


anush

Posts : 1
Points : 1
Reputation : 0
Join date : 24/05/2011

Back to top Go down

ஆண்மை சக்தி அதிகம் ஊட்டும்-வாஜீ கரண பிண்ட ரசம் Empty Re: ஆண்மை சக்தி அதிகம் ஊட்டும்-வாஜீ கரண பிண்ட ரசம்

Post by Admin on Wed 29 Jun 2011, 10:50 pm

உங்கள் வயதை கூற வில்லை .திருமணம் ஆயிற்றா கூற வில்லை ..
இருந்தாலும் ..தினமும் அம்ருத ப்ராஸ கிருதம் என்ற ஆயுர்வேத மருந்தை சாப்பிட்டு வர ஆண்மை பெருகும் ..தாமதமான பதிலுக்கு வருந்துகிறேன்

Admin
Admin
Admin

Posts : 1685
Points : 4727
Reputation : 11
Join date : 15/09/2010

http://ayurvedamaruthuvam.forumta.net

Back to top Go down

ஆண்மை சக்தி அதிகம் ஊட்டும்-வாஜீ கரண பிண்ட ரசம் Empty Re: ஆண்மை சக்தி அதிகம் ஊட்டும்-வாஜீ கரண பிண்ட ரசம்

Post by selvansenthil on Thu 21 Jul 2011, 3:30 am

வயது 33 திருமணம் ஆக villai

selvansenthil

Posts : 3
Points : 3
Reputation : 0
Join date : 26/05/2011

Back to top Go down

ஆண்மை சக்தி அதிகம் ஊட்டும்-வாஜீ கரண பிண்ட ரசம் Empty Re: ஆண்மை சக்தி அதிகம் ஊட்டும்-வாஜீ கரண பிண்ட ரசம்

Post by Admin on Wed 21 Sep 2011, 12:14 pm

சீக்கிரம் திருமணம் முடியுங்களேன்

Admin
Admin
Admin

Posts : 1685
Points : 4727
Reputation : 11
Join date : 15/09/2010

http://ayurvedamaruthuvam.forumta.net

Back to top Go down

ஆண்மை சக்தி அதிகம் ஊட்டும்-வாஜீ கரண பிண்ட ரசம் Empty Re: ஆண்மை சக்தி அதிகம் ஊட்டும்-வாஜீ கரண பிண்ட ரசம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum