ஆண்மை அளிக்கும் பால்

Go down

ஆண்மை அளிக்கும் பால் Empty ஆண்மை அளிக்கும் பால்

Post by Admin on Thu 09 Dec 2010, 11:35 pm

[You must be registered and logged in to see this link.]



செய்முறை -

  1. பேரீச்சம் காயின் சதை பற்று ,உளுந்து ,க்ஷீர காகோலி,தண்ணீர்விட்டான் கிழங்கு ,இலுப்பை பூ ,சிறு திராக்ஷை ,பூனைகாலி விதை -இவற்றை தனி தனியாக ஒரு பலம்(ஆயுர்வேதத்தில் -நாற்பதெட்டு கிராம் என்பது ஒரு பலம் ) எடுத்துகொள்ள வேண்டும்
  2. மேலே சொன்னவற்றுடன் முப்பத்தி இரண்டு பலம் தண்ணீரில் காய்ச்சி -நாலில் ஒரு பங்காக சுருக்க வைக்க வேண்டும்
  3. இதனை வடிகட்டி -பதினாறு பலம் பால் சேர்த்து காய்ச்ச வேண்டும்
பயன்படுத்தும் முறை -



  • அறுபதாங் குறுவை அரிசி சோற்றோடு நிறைய நெய் சேர்த்து சர்க்கரையுடன் சாப்பிட வேண்டும்
பயன்

  • ஆண்மை மிகுதியாக வளரவைக்கும்
ஆதாரம்




  • சரக சம்ஹிதை -சிகிச்சா ஸ்தானம் -இரண்டு பாதம் இரண்டு பாடல் -18 -20

Admin
Admin
Admin

Posts : 1685
Points : 4727
Reputation : 11
Join date : 15/09/2010

http://ayurvedamaruthuvam.forumta.net

Back to top Go down

ஆண்மை அளிக்கும் பால் Empty Re: ஆண்மை அளிக்கும் பால்

Post by :::Mista Gee::: on Wed 17 Aug 2011, 3:19 am

நன்றி

:::Mista Gee:::

Posts : 8
Points : 10
Reputation : 0
Join date : 17/08/2011

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum