குதிரை போல் தாம்பத்ய உறவில் ஆண்மகனை செயல்படவைப்பது எப்படி ?

Go down

குதிரை போல் தாம்பத்ய உறவில் ஆண்மகனை செயல்படவைப்பது எப்படி ? Empty குதிரை போல் தாம்பத்ய உறவில் ஆண்மகனை செயல்படவைப்பது எப்படி ?

Post by Admin on Thu 09 Dec 2010, 11:38 pm

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]










ஆயுர்வேதம் எட்டு வகைகளாக பிரிகிறது ..அதில் ரசாயனம் (வயதாகாமல் என்றும் இளமையாக இருப்பது )மற்றும் வாஜீகர்ணம் (ஆண்மை பெருக்கும்-முறைகள் -குதிரை போன்று வேகமாக செயல்பட வைக்ககூடிய துறை )..






நாம் இப்போது ரசாயனம் மற்றும் வாஜீகர்ணம் துறையின் உள்ள நுணுக்கங்களை தெரிய இருக்கிறோம்






வாஜீ கரணம் என்றால் என்ன?






சரகரின் கூற்று படி



  • எந்த ஒரு விஷயம் ஒரு ஆண்மகனை -உறவில் குதிரை (stallion ) போல் வீர்யத்தோடு செயல்பட வைக்கிறதோ -அந்த விஷயங்கள் வஜீர்கர்ணம்
  • உறவில் பரிபூர்ண திருப்தி பெற வைக்கிறதோ அது வாஜீகர்ணம்

-(சரக சம்ஹிதை -சிகிட்சா ஸ்தானம் -அத்தியாயம் இரண்டு -பாட்டு நாலு முதல் ஐம்பத்து ஒன்று வரை )






ஆச்சார்யா வாக்பட்டரின் கூற்றுபடி -



  • எந்த ஆண்மகன் -வாஜீ கர்ண சிகிச்சையை மேற்கொள்கிறானோ அவனுக்கு மனதில் உற்சாகம் ,உடலில் பூரிப்பு ,ஆத்மார்த்த சந்தோசம் ,நல்ல குழந்தை செல்வம் ,நல்ல குல பெருமை ,நீடித்த ஆயுள் கிடைக்கும்
  • அதுமட்டுமில்லாது அவன் பெண்களால் கவரப்படுவான் ,உறவில் குதிரை போல் வேகமாக உறுதியாக செயல்படுவான் .
யாருக்கெல்லாம் எந்த வாஜீகர்ண சிகிச்சை தேவை படும் ?





  1. வஜீகர்ண சிகிச்சையின் அவசியம் என்ன ? யாருக்கு ?
  2. பிறப்பிலிருந்தே உடல் வலு குறைந்தவர்
  3. உடலுறவு கொள்வதில் வலு குறைந்தவர்
  4. அதிகமான உடலுறவின் காரணமாக விந்தை அதிகம் இழந்தவர்
  5. உடலிலும் மனதிலும் -பாலுணர்வில் சோர்வு பெற்றவர்
  6. நோயினால் -(சர்க்கரை நோய் மற்றும் பல ) பாதிக்கபட்டு உடல் பல்ஹீனமானவர்
  7. அதிக பெண்களை மனைவியாக பெற்றவர்
  8. இயற்கையாக தாதுக்களின் நஷ்டம் பெற்றவர்
  9. பலம் குறைந்த காலம் ,பலம் குறைக்கவைக்கும் தேசத்தில் உள்ளவர்
  10. அதிக சந்தோஷத்தை அடைய விருப்பமானவர்
(சரக சம்ஹிதை -இரண்டாவது அத்தியாயம் -மூன்றிலிருந்து பத்து வரை உள்ள பாட்டில் )




வாஜீகர்ண சிகிச்சை பெற தகுதியானவன் யார் ?



  1. குழந்தை இல்லாதவர்
  2. விந்து தாது குறைந்ததால் பலம் இழந்தவர்
  3. உடலுறவு கொள்ள சக்தி இல்லாதவர்
  4. உடலுறவு -பாலுணர்வே இல்லாதவர்
  5. ஆண்மை இழந்தவர்
  6. என்றும் இளமையாக வாழ நினைப்பவர்
  7. அதிக வசதி படைத்தவர் (பணக்கார )
  8. தன் இச்சைகளை அடக்க தெரிந்தவர்
வாஜி கர்ண சிகிச்சை பெற தகுதியில்லாதவன் யார்



  1. சமூகத்தில் -தகாத குணம் உள்ளவன் -அனாத்மா
  2. பதினாறு வயதிற்கு குறைந்தவன் -எழுபது வயதிற்கு மேலுள்ளவர்கள்
  3. அதிக காம இச்சை கொண்ட-நல்ல எண்ணம் இல்லாதவன்












Admin
Admin
Admin

Posts : 1685
Points : 4727
Reputation : 11
Join date : 15/09/2010

http://ayurvedamaruthuvam.forumta.net

Back to top Go down

குதிரை போல் தாம்பத்ய உறவில் ஆண்மகனை செயல்படவைப்பது எப்படி ? Empty Re: குதிரை போல் தாம்பத்ய உறவில் ஆண்மகனை செயல்படவைப்பது எப்படி ?

Post by palanisekaran on Fri 10 Dec 2010, 11:22 pm

நான் 5 வருட காலமாக சுய இன்பம் செய்து வருகின்றேன். இப்போது எனது விந்து மிகவும் சிருத்து காணப்படுகிறது . இதனால் எனக்கு பாதிப்பு ஏற்படுமா ?

palanisekaran

Posts : 2
Points : 4
Reputation : 0
Join date : 10/12/2010

Back to top Go down

குதிரை போல் தாம்பத்ய உறவில் ஆண்மகனை செயல்படவைப்பது எப்படி ? Empty Re: குதிரை போல் தாம்பத்ய உறவில் ஆண்மகனை செயல்படவைப்பது எப்படி ?

Post by மருத்துவன் on Wed 22 Dec 2010, 10:10 am

மிக அருமையான விளக்கம் -நன்றி

மருத்துவன்
உதய நிலா
உதய நிலா

Posts : 110
Points : 280
Reputation : 2
Join date : 06/12/2010

Back to top Go down

குதிரை போல் தாம்பத்ய உறவில் ஆண்மகனை செயல்படவைப்பது எப்படி ? Empty Re: குதிரை போல் தாம்பத்ய உறவில் ஆண்மகனை செயல்படவைப்பது எப்படி ?

Post by tmahendran on Sat 02 Jul 2011, 11:34 pm

palanisekaran wrote:நான் 10 வருட காலமாக சுய இன்பம் செய்து வருகின்றேன். இப்போது எனது விந்து மிகவும் சிருத்து காணப்படுகிறது . இதனால் எனக்கு பாதிப்பு ஏற்படுமா ?

tmahendran

Posts : 1
Points : 1
Reputation : 0
Join date : 02/07/2011
Age : 39
Location : chennai

Back to top Go down

குதிரை போல் தாம்பத்ய உறவில் ஆண்மகனை செயல்படவைப்பது எப்படி ? Empty Re: குதிரை போல் தாம்பத்ய உறவில் ஆண்மகனை செயல்படவைப்பது எப்படி ?

Post by :::Mista Gee::: on Wed 17 Aug 2011, 3:12 am

நீங்க ௧௦ வருசமா கை பழக்கம் செஞ்சா.... நெறைய பாதிப்பு வரும்..... முதலில் வைத்தியம் பாருங்கள்.....

:::Mista Gee:::

Posts : 8
Points : 10
Reputation : 0
Join date : 17/08/2011

Back to top Go down

குதிரை போல் தாம்பத்ய உறவில் ஆண்மகனை செயல்படவைப்பது எப்படி ? Empty Re: குதிரை போல் தாம்பத்ய உறவில் ஆண்மகனை செயல்படவைப்பது எப்படி ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum