என்னைப் பற்றி
எனது பெயர் Dr.curesure .,BAMS.,
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» HOMEOPATHY FOR PRE_MENSTURAL SYMPTOMby Dr.G.Vardini Fri 17 Mar 2017, 1:33 pm
» Homeopathy and Occupational diseases
by Dr.G.Vardini Mon 13 Mar 2017, 1:55 pm
» Yes!!! Homeopathy can change your Habit.
by Dr.G.Vardini Sat 11 Mar 2017, 12:22 pm
» Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு
by srikanth Sat 25 Jun 2016, 3:56 pm
» ஆண்குறி பருக்க ?
by PRADEEP D Thu 23 Jun 2016, 4:23 pm
» முடி நரை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by PRADEEP D Thu 23 Jun 2016, 4:14 pm
» தும்மல் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:25 am
» மூக்கில் சதை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:23 am
» பீனசம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:22 am
» தலைவலி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:20 am
» வண்டு கடி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:19 am
» நமைச்சல் ,கொப்பளம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:18 am
» உடல் சூடு ,அசதி ,மறதி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:17 am
» சிமென்ட் வேலை சளி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:15 am
» மாலைக்கண் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:13 am
» உள்ளங்கை உள்ளங்கால் அதிக வியர்வை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:12 am
» உடல் உஷ்ணம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:11 am
» கழுத்திலும் தோல் கருப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:08 am
» தலை அரிப்பு -வழுக்கை விழ ? ஜட்ஜ் பலராமையா அவர்கள் பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:06 am
» தலை அரிப்பு -வழுக்கை விழ ? ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:05 am
» தலை அரிப்பு -வழுக்கை விழ ? ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:03 am
» குழந்தை இன்மை -கரு சிதைவு -சினைக்குழாய் அடைப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:01 am
» சர்க்கரை நோய் -உடல் மெலிவு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 2:59 am
» அதிக அரிப்பு -ஆண் குறி அரிப்பு - ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 2:57 am
» அதிக இரத்தப்போக்கு -குழந்தை இன்மை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 2:54 am
Most Viewed Topics
Log in
Alt+n
அல்லது இதை சொடுக்குங்கள்
(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை)
(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை)
ஆண்மை அளிக்கும் அப்பம்
ஆயுர்வேத மருத்துவம் :: ஆயுர்வேத மருத்துவம்-AYURVEDA -AYURVEDIC MEDICINE-இந்திய மருத்துவம் :: ஆண்மை வளர்க்கும் சிகிச்சைகள் -வாஜீகரணம் -ஆண்மை இரகசியங்கள் -RASAAYNAM & VAAJEEKARNAM
Page 1 of 1 • Share •
ஆண்மை அளிக்கும் அப்பம்
ஆண்மை அளிக்கும் அப்பம்
செய்முறை -
குறிப்பு -நேரமினையால் உடன் எழுத முடியவில்லை
..வாஜீகர்ணம் என்னும் ஆண்மை வளர்க்கும் வித்தை கடல் போன்று தோண்ட தோண்ட
விஷயங்கள் அடங்கியது ..என்னும் நிறைய சொல்லவேண்டியுள்ளது ..மேலும் வளரும்
...தொடரும் ..
வாழ்த்துக்களுக்கு நன்றி ...
செய்முறை -
- மீன்
,கோழி இவற்றின் மாம்சத்தை மிக சிறிய துண்டுகளாக்கி பெருங்காயம் இந்துப்பு
தனியா கோதுமை மாவு -இவற்றோடு சேர்த்து பிசைந்து அப்பமாக்கி
தட்டிகொள்ளவேண்டும் - இந்த அப்பத்தை நெய்யில் பொரிக்க வேண்டும் .
- மீன் ,நெய் இந்துப்பு ,புளிப்புக்காடி இவற்றோடு எருமை மாம்சித்தையும் சேர்த்து வேக வைக்க வேண்டும்
- மாம்ச ரசம் வற்றி போன போது அதில் மிளகு ,சீரகம் ,தனியா,பெருங்காயம்
,புதிய நெய் இவற்றை சேர்த்து உளுந்து மாவை பிசைந்து அடையாக தட்டி
கொள்ளவேண்டும் - அந்த அடையுனுள்ளே மாம்ச பூரணத்தை வைத்து நெய்யில் பொரிக்க வேண்டும் ..
- இந்த இரண்டு வகையான தின்பண்டங்களும் விந்துவையும் ,வலிமையையும் வளர்க்கும்
- சிற்றின்ப வேட்கையை மிகுதிபடுத்தும் ..
- பெருமகிழ்ச்சியான குழந்தை பேற்றினை உண்டாக்கும் ..
- உளுந்து
,பூனைகாலி விதை ,கோதுமை ,சம்பா அரிசி ,அறுபதாங் குறுவை அரிசி
,பால்முதுக்கன் கிழங்கு ,நீர்முள்ளி -இவற்றை பொடி செய்து சர்க்கரையோடு
பாலுடன் அடையாக தட்டி அந்த அடையை நெய்யில் வறுத்து பாலோடு உண்டால் விந்து
மிகவும் வளர்ச்சி பெரும் .
குறிப்பு -நேரமினையால் உடன் எழுத முடியவில்லை
..வாஜீகர்ணம் என்னும் ஆண்மை வளர்க்கும் வித்தை கடல் போன்று தோண்ட தோண்ட
விஷயங்கள் அடங்கியது ..என்னும் நிறைய சொல்லவேண்டியுள்ளது ..மேலும் வளரும்
...தொடரும் ..
வாழ்த்துக்களுக்கு நன்றி ...
Admin- Admin
- Posts : 1685
Points : 4727
Reputation : 11
Join date : 15/09/2010
Re: ஆண்மை அளிக்கும் அப்பம்
நீங்க சொய்லுரா துலாம் மருந்தா கீடைக்கும் மா , எங்க கீடைக்கும்.
easaki- Posts : 3
Points : 3
Reputation : 0
Join date : 22/02/2011
ஆயுர்வேத மருத்துவம் :: ஆயுர்வேத மருத்துவம்-AYURVEDA -AYURVEDIC MEDICINE-இந்திய மருத்துவம் :: ஆண்மை வளர்க்கும் சிகிச்சைகள் -வாஜீகரணம் -ஆண்மை இரகசியங்கள் -RASAAYNAM & VAAJEEKARNAM
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|