என்னைப் பற்றி
எனது பெயர் Dr.curesure .,BAMS.,
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» HOMEOPATHY FOR PRE_MENSTURAL SYMPTOM
by Dr.G.Vardini Fri 17 Mar 2017, 1:33 pm

» Homeopathy and Occupational diseases
by Dr.G.Vardini Mon 13 Mar 2017, 1:55 pm

» Yes!!! Homeopathy can change your Habit.
by Dr.G.Vardini Sat 11 Mar 2017, 12:22 pm

» Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு
by srikanth Sat 25 Jun 2016, 3:56 pm

» ஆண்குறி பருக்க ?
by PRADEEP D Thu 23 Jun 2016, 4:23 pm

» முடி நரை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by PRADEEP D Thu 23 Jun 2016, 4:14 pm

» தும்மல் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:25 am

» மூக்கில் சதை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:23 am

» பீனசம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:22 am

» தலைவலி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:20 am

» வண்டு கடி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:19 am

» நமைச்சல் ,கொப்பளம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:18 am

» உடல் சூடு ,அசதி ,மறதி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:17 am

» சிமென்ட் வேலை சளி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:15 am

» மாலைக்கண் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:13 am

» உள்ளங்கை உள்ளங்கால் அதிக வியர்வை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:12 am

» உடல் உஷ்ணம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:11 am

» கழுத்திலும் தோல் கருப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:08 am

» தலை அரிப்பு -வழுக்கை விழ ? ஜட்ஜ் பலராமையா அவர்கள் பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:06 am

» தலை அரிப்பு -வழுக்கை விழ ? ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:05 am

» தலை அரிப்பு -வழுக்கை விழ ? ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:03 am

» குழந்தை இன்மை -கரு சிதைவு -சினைக்குழாய் அடைப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:01 am

» சர்க்கரை நோய் -உடல் மெலிவு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 2:59 am

» அதிக அரிப்பு -ஆண் குறி அரிப்பு - ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 2:57 am

» அதிக இரத்தப்போக்கு -குழந்தை இன்மை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 2:54 am

Tamil Blogs & Sites
Tamil 10 top sites [www.tamil10 .com ] TamilTopsiteUlavan
Most Viewed Topics
ஆண்மையை கூட்டும் ,குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் மூலிகைpart 7--அஸ்வகந்தா (அமுக்கிரா கிழங்கு ) படத்துடன்
ஆண்குறியை பயிற்சிகள் மூலம் பெரிதாக்கலாம் -ஆண்குறி சிறியதா தொடர் 2
போகர் சப்த காண்டம் -7000-இ-புத்தகம் -இலவச தகவிறக்கம் -தொகுத்தவர் .திரு,M.K.சுகுமாரன்-
Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு
வாஜீ கரணம் -குதிரை போல் தாம்பத்ய உறவில் ஆண்மகனை செயல்படவைப்பது எப்படி ?
தாம்பத்திய இரகசியங்கள் தெரிஞ்சிக்கணுமா?
ஆணுறுப்பை பலபடுத்தும் உணவுகள் ..
ஆண்குறி பருக்க ?
நீடித்த உறவுக்கு சில ஆலோசனைகள்
ஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் )

Log in

I forgot my password

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை
சொடுக்குங்கள்

(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை)
Related Posts Plugin for WordPress, Blogger...

குழந்தைகளின் அனைத்து நோய்களுக்கு -ஒரே சிறந்த மருந்து அரவிந்தாஸவம்

Go down

குழந்தைகளின் அனைத்து நோய்களுக்கு -ஒரே சிறந்த மருந்து அரவிந்தாஸவம் Empty குழந்தைகளின் அனைத்து நோய்களுக்கு -ஒரே சிறந்த மருந்து அரவிந்தாஸவம்

Post by Admin on Thu 16 Dec 2010, 5:09 pm


[You must be registered and logged in to see this link.]


குழந்தைகளின் அனைத்து நோய்களுக்கு -ஒரே சிறந்த மருந்து அரவிந்தாஸவம்
(Refn -பைஷஜ்யரத்னாவளி - பாலரோகாதிகார)
[You must be registered and logged in to see this link.]
தேவையான மருந்துகளும் செய்முறையும்:-


1. நன்கு கொதித்து ஆறிய தண்ணீர் ஜல 25.600 லிட்டர்
2. சர்க்கரை ஸர்கரா 5.000 கிலோ கிராம்
3. தேன் மது 2.500 “
4. திராக்ஷை த்ராக்ஷா 1.000 “
முதல் மூன்றையும் நன்கு கலந்து அத்துடன் திராக்ஷையை இடித்துச் சேர்த்துப் பின்னர் கீழே குறிப்பிடப்படும்.


1. தாமரைப்பூ கமல புஷ்ப (ரக்த கமல) 50 கிராம்
2. விளாமிச்சை வேர் உஸுர 50 “
3. குமிழ் வேர் காஷ்மரீ 50 “
4. நீல ஆம்பல்பூ நீலோத்பல 50 “
5. மஞ்சட்டி மஞ்ஜிஷ்டா 50 “
6. ஏலக்காய் ஏலா 50 “
7. சிற்றாமுட்டி பலா 50 “
8. ஜடாமாஞ்சில் ஜடாமாம்ஸீ 50 “
9. கோரைக்கிழங்கு முஸ்தா 50 “
10. நன்னாரி ஸாரிவா 50 “
11. கடுக்காய்த்தோல் ஹரீதகீ 50 “
12. தான்றிக்காய்த்தோல் பிபீதகீ 50 “
13. வசம்பு வாச்சா 50 “
14. நெல்லிமுள்ளி ஆமலகீ 50 “
15. கிச்சிலிக்கிழங்கு ஸட்டீ 50 “
16. நன்னாரி(கருப்புவகை) க்ருஷ்ணஸாரிவா 50 “
17. அவுரிவேர் நீலீ 50 “
18. பேய்ப்புடல் பட்டோலா 50 “
19. பர்ப்பாடகம் பர்பாடக 50 “
20. மருதம்பட்டை அர்ஜுனத்வக் 50 “
21. இலுப்பைப்பூ மதூகபுஷ்ப 50 “
22. அதிமதுரம் யஷ்டீமது 50 “
23. மருவு மருவக 50 “
24. காட்டாத்திப்பூ தாதகீபுஷ்ப 800 “
முதல்
இருபத்து மூன்று சரக்குகளையும் ஒன்றிரண்டாகப் பொடித்து முன் கூறியதில்
போட்டுக் காட்டாத்திப்பூ சேர்த்து சீலை செய்து ஒரு மாதம் வரை வைத்திருந்து
வடிகட்டவும்.

அளவும் அனுபானமும் :


15 முதல் 30 மில்லி லிட்டர் வரை சம அளவு தண்ணீருடன் இரு வேளைகள்.
தீரும் நோய்கள் :


வலுவின்மை (பலக்ஷய), இளைப்பு (கார்ஸ்ய), ஜீரணக் குறைவு (அக்னிமாந்த்ய), குளிர்ச்சி உண்டாக்கி.
[You must be registered and logged in to see this link.]


குறிப்பு :


(i) குழந்தைகளுக்கு உண்டாகும் நோய்களில் இது விசேஷமாக உபயோகப்படுகிறது.


(ii) சிலர் கருஞ்சிவதையை (த்ரிவ்ருத்) சேர்ப்பது வழக்கம்.
[You must be registered and logged in to see this link.]


(iii)
இப்போதெல்லாம்
குழந்தைகளின் எல்லா நோய்களுக்கும் -ஆன்டி பயாடிக் என்று உடனே கொடுத்து
விடுகிறார்கள் ..அது மிக பெரிய தவறு ..நோய் கட்டுக்குள் வரவில்லை ..நோயின்
தீவிரம் கிருமிகளினால் ஏற்பட்டுள்ளது என்று தெரிந்து -நல்ல கைதேர்ந்த
குழந்தை மருத்துவர் பரிந்துரைத்தால் மட்டுமே ஆன்டி பயாடிக் கொடுக்கப்பட்ட
வேண்டும் ..

உங்கள் குழந்தையின் எதிப்பு சக்தி அதிகமாக்க வேண்டுமா ?
உங்கள் குழந்தைக்கு பசி இல்லையா ?
உங்கள் குழந்தை அடிக்கடி சளி ,காய்ச்சல் வருகிறதா ?
உங்கள் குழந்தையின் நோய் உடனே சரியாகாமல் -நாள் பட்டு கஷ்டபடுத்தி குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கிறதா ?
உங்கள் குழந்தை மந்தாமாக இருக்கிறதா ?

உங்கள் வீட்டிலேயே பக்க விளைவில்லாத ,அங்கில மருந்தோடு இணைந்து கொடுத்தாலும் பிரச்சினை இல்லாத -ஆயுர்வேத குழந்தை மருந்து வேண்டுமா ?

அது தான் -அரவிந்தாசவம் -

Admin
Admin
Admin

Posts : 1685
Points : 4727
Reputation : 11
Join date : 15/09/2010

http://ayurvedamaruthuvam.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum