என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..by Admin Tue 17 Jan 2023, 1:37 am
» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am
» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am
» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm
» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm
» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm
» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm
» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm
» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm
» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm
» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm
» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm
» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm
» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm
» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am
» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am
» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am
» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm
» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm
» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm
» வலிகளை தாங்கும் தன்மையில் நீங்கள் எப்படி ? படுக்கை தலையணையில் தலைவலி தைலம் வைத்திருப்பவரா நீங்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 12:15 pm
» இடுப்பு வலி.. கழுத்து வலிகளுக்கு Belt எத்தனை நாட்கள் வரை அணியலாம்.?
by Admin Mon 02 Jan 2023, 10:34 am
» வயிற்று பூச்சிகள்.. கிருமிகளுக்கு ஆயுர்வேத Home Remedy
by Admin Mon 02 Jan 2023, 10:09 am
» இன்றே காணுங்கள் இடுப்பு வலிக்கான சிறந்த தீர்வை
by Admin Mon 19 Jul 2021, 7:34 pm
» சைனசைடீஸ் காரணமும் .. முழுமையான தீர்வும்
by Admin Fri 09 Jul 2021, 7:32 am
Most Viewed Topics
Log in
Ads
No ads available.
சிறுநீரில் விந்து வருவதை தடுக்கும் மருந்து - சந்தனாஸவம்
ஆயுர்வேத மருத்துவம் :: ஆயுர்வேத மருத்துவம்-AYURVEDA -AYURVEDIC MEDICINE-இந்திய மருத்துவம் :: ஆயுர்வேத மருந்துகள் அதன் பயன்கள் & மருந்து செய்யும் முறைகள் -AYURVEDIC PHARMACY
Page 1 of 1
சிறுநீரில் விந்து வருவதை தடுக்கும் மருந்து - சந்தனாஸவம்
சிறுநீரில் விந்து வருவதை தடுக்கும் மருந்து - சந்தனாஸவம்
சிறுநீரில் விந்து வருவதை தடுக்கும் மருந்து - சந்தனாஸவம்
(Ref-பைஷஜ்யரத்னாவளி - சுக்ரமேகாதிகாரம்)
தேவையான மருந்துகளும் செய்முறையும்:-
1. நன்கு கொதித்து ஆறிய தண்ணீர் – ஜல 25.600 லிட்டர்
2. சர்க்கரை – ஸர்க்கர 5.000 கிலோ கிராம்
3. வெல்லம் – குட 2.500 “
இவைகளைக் கலந்து அதில் திராக்ஷை – (த்ராக்ஷா) 1.000 கிலோ கிராம் இடித்து சேர்த்து அதில்,
1. சந்தனம் – சந்தன 50 கிராம்
2. குருவேர் – ஹ்ரீவேர் 50 “
3. கோரைக்கிழங்கு – முஸ்தா 50 “
4. குமிழ் – காஷ்மரீ 50 “
5. நீல ஆம்பல் கிழங்கு – நீலோத்பல கந்த 50 “
6. ஞாழல் பூ – ப்ரியாங்கு 50 “
7. பதிமுகம் – பத்மக 50 “
8. பாச்சோத்திப்பட்டை – லோத்ரா 50 “
9. மஞ்சட்டி – மஞ்ஜிஷ்டா 50 “
10. செஞ்சந்தனம் – ரக்த சந்தன 50 “
11. பாடக்கிழங்கு – பாடா 50 “
12. நிலவேம்பு – பூநிம்பா 50 “
13. ஆலம்பட்டை – வாதத்வக் 50 “
14. அரசம்பட்டை – அஸ்வத த்வக் 50 “
15. பூலாங்கிழங்கு (கிச்சலிக்கிழங்கு)- ஸட்டீ 50 “
16. பர்பாடகம் – பர்பாடக 50 “
17. அதிமதுரம் – யஷ்டீமது 50 “
18. சித்தரத்தை – ராஸ்னா 50 “
19. பேய்ப்புடல் – பட்டோல 50 “
20. மந்தாரைப்பட்டை – காஞ்சனாரகத்வக் 50 “
21. மாம்பட்டை – ஆம்ரத்வக் 50 “
22. இலவம்பிசின் – சால்மலீ நிர்யாஸம் 50 “
இவைகளைப் பொடித்துப் போட்டுக் காட்டாத்திப்பூ (தாதகீபுஷ்ப) 800 கிராம் சேர்த்து முறைப்படி ஒரு மாதம் வரை வைத்திருந்து வடிகட்டவும்.
குறிப்பு:- சர்க்கரையும், திராக்ஷையும் வகைக்கு 75 சதவிகிதமும், வெல்லம் 87.5 சதவிகிதமும் அதிகமாகச் சேர்ப்பது சம்பிரதாயம்.
அளவும் அனுபானமும்:-
10 முதல் 30 மில்லி லிட்டர் வரை சம அளவு தண்ணீருடன் இருவேளைகள்.
தீரும் நோய்கள்:-
[You must be registered and logged in to see this image.]
நீரெரிச்சல், நீர்ச்சுருக்கு எனும் மூத்திரச்சுருக்கு (மூத்திரகிரிச்சர), மூத்திர நாள அழற்சி (மூத்திரவாகஸ்ரோததுஷ்டி) சிறுநீருடன் விந்து கழிதல் (சுக்ரமேஹ), சீழ்மேகம் (பூயமேஹ), வெள்ளை (ஸ்வேதப்ரதர), பலவீனம் (தௌர்பல்ய), அதிக உடற்காங்கை (சர்வாங்க தாஹ), இதய நோய்கள் (ஹ்ருத்ரோக).
[You must be registered and logged in to see this image.]
இந்த மருந்து உடல் உஷ்ணத்தை குறைக்க பயன் படுகிறது ..
ஆண்களின் தூக்கத்தில் விந்து அதிக வெளியேற்றதையும் ,சிறுநீருடன் விந்து வெளியேறுவதையும் குறைக்க ,குணபடுத்த உதவும் ..
பெண்களின் வெள்ளை போக்கை சரி செய்யும் ..
இந்த சந்தனாசவம் மற்ற துணை ஆயுர்வேத மருந்துகளோடு கொடுக்கப்பட வேண்டும் ..சந்தேகங்களை கேளுங்கள் ..
Similar topics
» X-RAY கதிர் இயக்கத்தை தடுக்கும் மருந்து.
» விந்து முந்துதலை குணப்படுத்தும் -செக்ஸ் உணர்வை வளர்க்கும் - அமிர்தப்ராசக்ருதம்
» விந்து பரிசோதனை என்ன செய்யப்படும்
» கனவினில் விந்து வெளியேற்றம் (அதிகப்படியாக) ஏன்?
» நரம்புக்கு உரமூட்டும் -விந்து முந்துதலில் -பயன்படும் -ஜாதீபலாதி சூர்ணம்
» விந்து முந்துதலை குணப்படுத்தும் -செக்ஸ் உணர்வை வளர்க்கும் - அமிர்தப்ராசக்ருதம்
» விந்து பரிசோதனை என்ன செய்யப்படும்
» கனவினில் விந்து வெளியேற்றம் (அதிகப்படியாக) ஏன்?
» நரம்புக்கு உரமூட்டும் -விந்து முந்துதலில் -பயன்படும் -ஜாதீபலாதி சூர்ணம்
ஆயுர்வேத மருத்துவம் :: ஆயுர்வேத மருத்துவம்-AYURVEDA -AYURVEDIC MEDICINE-இந்திய மருத்துவம் :: ஆயுர்வேத மருந்துகள் அதன் பயன்கள் & மருந்து செய்யும் முறைகள் -AYURVEDIC PHARMACY
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|