என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..by Admin Tue 17 Jan 2023, 1:37 am
» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am
» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am
» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm
» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm
» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm
» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm
» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm
» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm
» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm
» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm
» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm
» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm
» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm
» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am
» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am
» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am
» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm
» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm
» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm
» வலிகளை தாங்கும் தன்மையில் நீங்கள் எப்படி ? படுக்கை தலையணையில் தலைவலி தைலம் வைத்திருப்பவரா நீங்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 12:15 pm
» இடுப்பு வலி.. கழுத்து வலிகளுக்கு Belt எத்தனை நாட்கள் வரை அணியலாம்.?
by Admin Mon 02 Jan 2023, 10:34 am
» வயிற்று பூச்சிகள்.. கிருமிகளுக்கு ஆயுர்வேத Home Remedy
by Admin Mon 02 Jan 2023, 10:09 am
» இன்றே காணுங்கள் இடுப்பு வலிக்கான சிறந்த தீர்வை
by Admin Mon 19 Jul 2021, 7:34 pm
» சைனசைடீஸ் காரணமும் .. முழுமையான தீர்வும்
by Admin Fri 09 Jul 2021, 7:32 am
Most Viewed Topics
Log in
Ads
No ads available.
AGNUS CASTUS. –அக்னஸ்காக்டஸ்
ஆயுர்வேத மருத்துவம் :: ஹோமியோபதி மருத்துவம் -HOMEOPATHY MEDICINE :: ஹோமியோபதி மருத்துவம் அனைத்து விஷயங்களும் -ALL ABOUT HOMEOPATHY MEDICINE
Page 1 of 1
AGNUS CASTUS. –அக்னஸ்காக்டஸ்
AGNUS CASTUS. –அக்னஸ்காக்டஸ்; அரசங்குச்சியிலிருந்து
எடுக்கப்பட்டவை.
இவர்கள் நினநீர் சம்பந்தப்பட்ட தேகஅமைப்பு
உடையவர்கள். சுய நினைவு இழந்துவிடுவார்கள். சூயாசிக்கும் சக்தி குறைவாக இருக்கும். இவர்களால் ஒரு நிகழ்ச்சியை கூட ஞாபகப்படுத்த
முடியாது. ஒன்றை இரண்டு தடவை படித்த பின்பு தான் அறிந்து கொள்ளும்
சக்தியுடையவர். LYC, PH-AC, SEP. நீண்ட நாட்களாக மூக்கு குழியில் இரணம் ஏற்பட்டிருக்கும். திருமணம் ஆகாத ஆண்களுக்கு சிறுநீர்
புறவழியில் பால் போன்ற திரவம் கசிந்து, கசிந்து நரம்பு
பலஹீனமாகிவிடும்.
வயதுக்கு முந்திய கிழத் தோற்றம் காணப்படும். வருத்தம், மனத் தாக்குதலினால்
பித்து பிடித்தது போல் காணப்படுவார்கள். இளைஞர்கள் தகாத முறையில் பாலியியல் உணர்வை
உபயோகித்தால் மானி தளர்ந்து தொங்கி விடும். முழுவதும் பலம் குறைந்து தளர்ந்து தொங்கும். இதனால் ஆண் உறுப்புகள் ஜில்லிட்டு
போய்விடும். இதனால் செக்ஸ் விருப்பமும், பலமும் இருக்காது. முழுமையாக ஆண் தன்மையே இழந்து விடுவார்கள் CALAD, SEL. ஆண் தன்மை இழந்த உடனே வெள்ளை மேக வெட்டை
தோன்றும். இதற்க்கு தகாத மருந்தை கொடுத்து அடக்கப்பட்ட பிறகு இல்லற
விருப்பமும், மானி விரைப்பும் கூட இருக்காது. இதனால் பெண்களுக்கு வெள்ளைபாடு கோடு போட்டது
போல் கால் வரை வலிந்து கொண்டே மஞ்சள் நிற கோடு போல் ஏற்படும். இதனால் பெண்ணின் உணர்ச்சி உறுப்பு மிகவும்
தளர்ந்து விடும். இதனால் பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு பால் உற்பத்தியே
நின்று போய்விடும். இதனால் பெண்களுக்கு கடுமையான வருத்தம் ஏற்படும்.
மூக்கில் கடல் மீன் கவிச்சையும், கஸ்தூரி வாசமும் கற்பனையாக வீசும். நடந்து கொண்டிருக்கும்
போது மூக்கில் தோலுறியும்.
உறவுகள்:-
CALAD
மற்றும் SELENIUM, AGNUS இதனுடன் தொடர்ந்து வேலை செய்யும் மருந்துகளாகும். ஆண், பெண் உறுப்பு தளர்ந்து, பலவீனமடைந்து அதை சார்ந்த இயக்கமே மலடு தட்டி போய்விடும்.
பின்குறிப்பு:-
ஆண்:- மானி மிகவும் சிறுத்து போய் விடும். ஜில்லிட்டு போய்விடும். விரைப்பே இருக்காது. எழுச்சியும் இருக்காது. விருப்பமும் இருக்காது. அலி என்றால் இதே மாதிரி தான். ஆனால் ஆண் மீது தான் விருப்பம் இருக்கும்.
(அலி) .
பெண்:-
யோனி சதை மெலிந்து கருப்பை சிறுத்தும், விருப்பமும் இருக்காது. மலடாகி இருப்பார்கள் .
ஆண்:- விந்தே கசிந்தால் SELINIUM.. விந்து மாதிரி நீர் கசிந்தால் AGNUS CACTUS. உறுப்பை கையில் தேய்ச்சி, தேய்ச்சி விந்து கசிந்தால் ANAC, N-M, LYC,. இன்னும் சில மருந்துகள் உள்ளன. பெண்:-உணர்ச்சி வெறுப்பு, கருப்பை கீழே இறங்கிய மாதிரி உணர்ச்சி SEP. கருப்பை கீழே இறங்கி போய் விட்டால் PODOPILLUM மலம்; கழிய முக்கும் போது
கருப்பை பிதுங்கினால் உடன் கோபமும் இருந்தால் NUX. செக்ஸ் உணர்ச்சி மிக, மிக அதிகம், ஆனால் ஈடுபட முடியாது
உடன் மயக்கம் வந்திடும் PLAT.துணி கூட அங்கு பட முடியாது. மீறி பட்டால் மிக, மிக உணர்ச்சியின் காரணமாக நாதம் கசிந்து விடும். உடன் கடுமையான மலச்சிக்கல் இருந்தால் ACID-MUR தேய்ச்சி, தேய்ச்சி நாதம்
கசிந்து கொண்டே இருந்தால் ORICANUM.

ஜவாஹிரா- உதய நிலா
- Posts : 305
Points : 909
Reputation : 2
Join date : 16/11/2010
ஆயுர்வேத மருத்துவம் :: ஹோமியோபதி மருத்துவம் -HOMEOPATHY MEDICINE :: ஹோமியோபதி மருத்துவம் அனைத்து விஷயங்களும் -ALL ABOUT HOMEOPATHY MEDICINE
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|