என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..by Admin Tue 17 Jan 2023, 1:37 am
» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am
» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am
» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm
» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm
» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm
» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm
» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm
» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm
» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm
» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm
» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm
» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm
» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm
» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am
» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am
» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am
» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm
» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm
» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm
» வலிகளை தாங்கும் தன்மையில் நீங்கள் எப்படி ? படுக்கை தலையணையில் தலைவலி தைலம் வைத்திருப்பவரா நீங்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 12:15 pm
» இடுப்பு வலி.. கழுத்து வலிகளுக்கு Belt எத்தனை நாட்கள் வரை அணியலாம்.?
by Admin Mon 02 Jan 2023, 10:34 am
» வயிற்று பூச்சிகள்.. கிருமிகளுக்கு ஆயுர்வேத Home Remedy
by Admin Mon 02 Jan 2023, 10:09 am
» இன்றே காணுங்கள் இடுப்பு வலிக்கான சிறந்த தீர்வை
by Admin Mon 19 Jul 2021, 7:34 pm
» சைனசைடீஸ் காரணமும் .. முழுமையான தீர்வும்
by Admin Fri 09 Jul 2021, 7:32 am
Most Viewed Topics
Log in
Ads
No ads available.
AMYLENUM – NITROSUM. அமிலினம் நைட்ரோஸம்
ஆயுர்வேத மருத்துவம் :: ஹோமியோபதி மருத்துவம் -HOMEOPATHY MEDICINE :: ஹோமியோபதி மருத்துவம் அனைத்து விஷயங்களும் -ALL ABOUT HOMEOPATHY MEDICINE
Page 1 of 1
AMYLENUM – NITROSUM. அமிலினம் நைட்ரோஸம்
AMYLENUM – NITROSUM.
அமிலினம் நைட்ரோஸம்; அமில் என்ற திராவகமும், இராஜ திராவகமும் கலந்த
கலவை.
இது பெரும்பாலும் இளம்பெண்களுக்கு
தற்காலத்தில் முக்கியமாக தேவைப்படும் மருந்துகளில் இதுவும் ஒன்று. அடிக்கடி மாதவிலக்கை தள்ளி போக செய்ய
வேண்டும் என்பதற்காக மாதவிலக்கை நிறுத்த மாத்திரைகளை அடிக்கடி சாப்பிட்டதாலும், கருப்பையின் இயக்கங்கள் மழுங்கி வலியில்லாமல் போய்விடும். இந்த வலியானது இருதயத்திற்கு சென்று
நாடிதுடிப்பை அதிகப்படுத்தி அதனால் இதயம் பலஹீனப்பட்டு பின்பு மெதுவாக துடிக்கும். மேலும், உள் உறுப்புகளை வெட்டி
எடுத்த பின்பும் இந்த நிலை வரலாம். முகத்தில் இரத்தம் தேங்கி கொண்டால் BELL,GLON. இவர்களுக்கு பிராணவாயு பற்றாக்குறை ஏற்படும். அதனால் இரவு படுத்திருக்கும்போது திக்குன்னு
எழுந்து திறந்த வெளி காற்றுக்கு ஓடுவார்கள். இவரது ஒற்றை தலைவலியானது கீழே இறங்கி, காலர் எலும்பு வரை பரவி நிற்கும். இதய துடிப்பானது இவர்களுக்கு கூக்குரல்
போடுவது போல துடிக்கும். முகம்,
வயிறு, மார்பு,
முதுகு போன்ற உடல்
பகுதிகளில் வியர்வை கொட்டும். எதிர்பார்ப்பு நமக்கு யாராவது உதவி செய்ய மாட்டார்களா, பாத்ரூமுக்கு நம்மை பிடித்து கொண்டு போகமாட்டார்களா என்றும், இதுபோன்ற உதவிகளை எதிர்பார்ப்பார்கள். பெண்ணுக்கு இல்லற நினைப்பு வந்தவுடன்
வாய்ப்பு கிடைக்கும் வரை தாங்கமாட்டாள். காமம் மிகுதியாகி விரல்களை கொண்டோ, வேறு எதையாவது கொண்டோ, உதடுகளை தேய்த்து, தேய்த்து இன்பத்தைப் பெற்று கொள்ளுவாள். இப்படி அடிக்கடி செய்வதால் ஜீவ சக்தி நீர்
செலவழிந்து உண்மையான உடலுறவு கொள்ள முடியாது, நோயாளியும் ஆகி
விடுவார்.
குறிப்பு :-
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த இளம் விமானிகள்
போர்காலத்தில் போர் நேரத்தில் மாதவிலக்கு தோற்றினால் வேலை பாதிக்குமே, அப்போது மாதவிலக்கை நிறுத்தலாம் என்று கண்டுபிடிக்கபட்டது
தான் இப்போது இருக்கும் ஹலோபதி மருந்துகள். ஆனால் இப்போது இருக்கும் பெண்கள் ஊருக்கு
போவதற்கும், கோவில், விரதம், பண்டிகை,
திருமணம், எங்க வீட்டுகாரர், மகன், ஐயப்பன் மலைக்கு போகிறார்கள் சமையல் செய்ய வேண்டும். அதனால் மாத்திரை சாப்பிடும் பழக்கம்
உள்ளவர்களுக்கு, அதன் பின் தோன்றும் இருதய வியாதிகளுக்கு
இதுதான் மருந்து. சித்தாவிலும் இதே போல கருப்பையை கெடுத்துக்கொண்ட பிறகு
ஏற்படும் இருதய வியாதிகளுக்கு இது தான் மருந்து. ஆகவே நாம் பொருளாதாரம், நாடு பிடிக்கும் ஆசை, உயர்ந்த பதவி, மேல் பதவி பிடிக்க வேண்டும் என்பதற்க்காக நிகழ்ச்சியில்
கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆசைக்காக நாசமடைகிறோம் என்பதை உணர வேண்டும்.

ஜவாஹிரா- உதய நிலா
- Posts : 305
Points : 909
Reputation : 2
Join date : 16/11/2010
ஆயுர்வேத மருத்துவம் :: ஹோமியோபதி மருத்துவம் -HOMEOPATHY MEDICINE :: ஹோமியோபதி மருத்துவம் அனைத்து விஷயங்களும் -ALL ABOUT HOMEOPATHY MEDICINE
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|