என்னைப் பற்றி
எனது பெயர் Dr.curesure .,BAMS.,
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு
by srikanth Sat 25 Jun 2016, 3:56 pm

» ஆண்குறி பருக்க ?
by PRADEEP D Thu 23 Jun 2016, 4:23 pm

» முடி நரை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by PRADEEP D Thu 23 Jun 2016, 4:14 pm

» தும்மல் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:25 am

» மூக்கில் சதை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:23 am

» பீனசம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:22 am

» தலைவலி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:20 am

» வண்டு கடி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:19 am

» நமைச்சல் ,கொப்பளம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:18 am

» உடல் சூடு ,அசதி ,மறதி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:17 am

» சிமென்ட் வேலை சளி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:15 am

» மாலைக்கண் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:13 am

» உள்ளங்கை உள்ளங்கால் அதிக வியர்வை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:12 am

» உடல் உஷ்ணம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:11 am

» கழுத்திலும் தோல் கருப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:08 am

» தலை அரிப்பு -வழுக்கை விழ ? ஜட்ஜ் பலராமையா அவர்கள் பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:06 am

» தலை அரிப்பு -வழுக்கை விழ ? ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:05 am

» தலை அரிப்பு -வழுக்கை விழ ? ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:03 am

» குழந்தை இன்மை -கரு சிதைவு -சினைக்குழாய் அடைப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:01 am

» சர்க்கரை நோய் -உடல் மெலிவு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 2:59 am

» அதிக அரிப்பு -ஆண் குறி அரிப்பு - ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 2:57 am

» அதிக இரத்தப்போக்கு -குழந்தை இன்மை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 2:54 am

» கண்ணில் வெள்ளை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 2:52 am

» ஆண் மார்பக நோய் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 2:51 am

» காது நோய்க்கு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 2:49 am

Tamil Blogs & Sites
Tamil 10 top sites [www.tamil10 .com ] TamilTopsiteUlavan
Most Viewed Topics
ஆண்மையை கூட்டும் ,குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் மூலிகைpart 7--அஸ்வகந்தா (அமுக்கிரா கிழங்கு ) படத்துடன்
ஆண்குறியை பயிற்சிகள் மூலம் பெரிதாக்கலாம் -ஆண்குறி சிறியதா தொடர் 2
போகர் சப்த காண்டம் -7000-இ-புத்தகம் -இலவச தகவிறக்கம் -தொகுத்தவர் .திரு,M.K.சுகுமாரன்-
Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு
வாஜீ கரணம் -குதிரை போல் தாம்பத்ய உறவில் ஆண்மகனை செயல்படவைப்பது எப்படி ?
தாம்பத்திய இரகசியங்கள் தெரிஞ்சிக்கணுமா?
ஆணுறுப்பை பலபடுத்தும் உணவுகள் ..
ஆண்குறி பருக்க ?
நீடித்த உறவுக்கு சில ஆலோசனைகள்
ஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் )

Log in

I forgot my password

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை
சொடுக்குங்கள்

(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை)
Related Posts Plugin for WordPress, Blogger...

HELONIAS- DIOICA - ஹெல்லோனிஸ் டையோகர் ஒருவகை புற்களின் பிசின் மாதிரியான வேர்.

View previous topic View next topic Go down

HELONIAS- DIOICA - ஹெல்லோனிஸ் டையோகர் ஒருவகை புற்களின் பிசின் மாதிரியான வேர்.

Post by ஜவாஹிரா on Thu 06 Jan 2011, 5:48 pm

HELONIAS- DIOICA

- ஹெல்லோனிஸ் டையோகர்

ஒருவகை புற்களின் பிசின் மாதிரியான வேர்.

இம் மருந்துக்குரிய பெண்கள் சுறு, சுறுப்பில்லாமல் மந்தமாக லேசாக உடல்
உழைப்பை தரும் பெண்கள். கடினமான வேலை செய்து விட்டால் கருப்பை போன்ற ஏதோ
ஓர் உறுப்பு பலஹீனத்தால் கீழே இறங்கி விடும். (அ) மேலே சுருங்கி விடும்.
உடம்பும், மனசும் பலஹீனமாகவே இருக்கும். வெறுப்பூட்டுகின்ற அளவு தசைவலி
மற்றும் எரிச்சல் இருப்பதால், தூக்கம் வருவதில்லை.

பின் மண்டை எல்லாம் நல்லாயிருக்கும், ஆனால் நோயின் போது அவர்களுக்கு
சிந்திக்கவே முடியாது. உடன் CALC-PHOS, OXAL-AC.. எப்போதும் மனம்
அமைதியற்று இருப்பதால் அங்கேயும், இங்கேயும் போய் கொண்டே இருப்பார்கள்.
இவர்களை யாராவது குறை சொன்னால் எரிச்சல் அடைவார்கள். எதையும், புரிந்து
கொள்ளவு[ம், யோசனை செய்யும் சக்தியும் மிக குறைவு. பொருத்து கொள்ளவும்
மாட்டார்கள். ANAC. மாதிரி. மனம் ஆழமாக சிந்தித்து மந்தம் ஆகிவிடுவார்.
அதனால் இவர்களுக்கு அடிப்படையாகவே வருத்தம் இருக்கும். சர்க்கரை
வியாதியஸ்தர்களின் ஆரம்ப நிலையில் சிறுநீர் அதிகமாகவும், சுத்தமாக சர்க்கரை
கலந்த மாதிரி போகும். உதடு வறண்டும், விரைத்தும் காணப்படும். அதிகமான
தாகம் ஏற்படும். மனம் எரிச்சலோடு அமைதியின்றி உடம்பு இளைத்தும்
காணப்படுவார்கள். சர்க்கரை வியாதி திடீர் வகையாகவும், நாட்பட்டதாகவும்,
சிறுநீர் போகும் போது அல்புமென் (முட்டை சத்து) காணப்படும்.
கருத்தரிக்கும் பெண்களுக்கு அல்புமென் (முட்டை சத்து) போவதால் ரொம்ப
பலஹீனமாகவும், சோம்பேறி தனமாகவும், உற்சாகம் இன்றியும் இருப்பார்கள்.
காரணமின்றி வெறுப்படைவார்கள். இம்மருந்துக்குரிய பெண்களுக்கு கருப்பை
வலிமையில்லாததால், மாதவிலக்கின் ஆரம்பத்திலிருந்து மிகவும் அதிகமாக போகும்.
அதனால் நோயாளி பலஹீனமாகவும், தளர்ந்தும் போய் இருப்பார்கள். இடைக்கால
போக்கில் தான் வழக்கத்தை விட அதிகமாக போக்கு போகும். மார்பு வீங்கி,
காம்பு வலியும், பல் வலியும் ஒரே நேரத்தில் ஏற்படும். உடன் CONIUM, LAC-C.
இரத்தம் உறைந்து கட்டி, கட்டியாக கருப்பாக குபுக்குனு நாற்றத்துடன்
வெளியேறும். அடிவயிற்று எலும்பு கனமாக இருப்பது போன்ற உணர்வு இருப்பதால்
கவலைப்படுவார்கள். உடன் (LAPPA).. கருப்பை நகர்வது போன்ற உணர்வு
அவர்களுக்கு இருப்பதால், வருத்தப்பட்டு கொண்டே இருப்பார்கள். உடன் LYSS.
இவர்களுக்கு கெட்ட நிகழ்ச்சியின் காரணமாக கருசிதைவும், கரு உற்பத்தியும்
தடைபடும். உறவு மருந்துகளை ஒப்பிட்டு பார்க்கக் கூடியது. ALET, FER, LIL,
PHOS- AC.

ஒற்றைக்குறி:- இளைப்பும்;, ஏதோ ஒரு உறுப்பு தொங்கி, தளர்ந்தும் இவர்களிடம்
அதிகமாக இருந்தால் ALET. உண்ணும் உணவு உடலில் ஒட்டாமலும் போகும்.
இவர்களுக்கு ஏதோ ஒரு உறுப்பு பலஹீனத்தால் கீழே இறங்கி விடும்.

ஜவாஹிரா
உதய நிலா
உதய நிலா

Posts : 305
Points : 908
Reputation : 1
Join date : 16/11/2010

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum