என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..by Admin Tue 17 Jan 2023, 1:37 am
» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am
» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am
» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm
» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm
» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm
» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm
» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm
» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm
» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm
» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm
» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm
» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm
» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm
» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am
» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am
» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am
» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm
» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm
» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm
» வலிகளை தாங்கும் தன்மையில் நீங்கள் எப்படி ? படுக்கை தலையணையில் தலைவலி தைலம் வைத்திருப்பவரா நீங்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 12:15 pm
» இடுப்பு வலி.. கழுத்து வலிகளுக்கு Belt எத்தனை நாட்கள் வரை அணியலாம்.?
by Admin Mon 02 Jan 2023, 10:34 am
» வயிற்று பூச்சிகள்.. கிருமிகளுக்கு ஆயுர்வேத Home Remedy
by Admin Mon 02 Jan 2023, 10:09 am
» இன்றே காணுங்கள் இடுப்பு வலிக்கான சிறந்த தீர்வை
by Admin Mon 19 Jul 2021, 7:34 pm
» சைனசைடீஸ் காரணமும் .. முழுமையான தீர்வும்
by Admin Fri 09 Jul 2021, 7:32 am
Most Viewed Topics
Log in
Ads
No ads available.
HYOSCYAMUS – NIGER - ஹையசமஸ் நைகரர் பொட்டல் காட்டில் தனியாக விளையும் ஒரு வித விஷ தாவரம்
ஆயுர்வேத மருத்துவம் :: ஹோமியோபதி மருத்துவம் -HOMEOPATHY MEDICINE :: ஹோமியோபதி மருத்துவம் அனைத்து விஷயங்களும் -ALL ABOUT HOMEOPATHY MEDICINE
Page 1 of 1

HYOSCYAMUS – NIGER
- ஹையசமஸ் நைகரர்
பொட்டல் காட்டில் தனியாக விளையும் ஒரு வித விஷ தாவரம்.
இவர்கள் ஒரு சந்தேக பேர் வழி. நம்மை பூச்சி கடித்திருக்குமோ என்று
சந்தேகம். அதனால் பூச்சிளை கொள்ளுவார். எதிரி நமக்கு சூனியம் வைத்து
இருப்பார்களோ என்று சந்தேகம். காதில் மணியோசை கேட்கிற மாதிரியும், காக்கை
வலிப்பில் தாடை மட்டும் வேகமாக ஆடுது என்பார். மகிழ்ச்சியுடன் இருக்கும்
கணவன், மனைவி கூட கணவனோ, மனைவியோ நமக்கு துரோகம் செய்து
கொண்டுயிருப்பார்களோ என்று சந்தேகம். தன்னை யாராவது உற்று பார்த்தால்
நம்மை அவர்கள் பிறரிடம் தப்பாக பேசிக் கொண்டு இருப்பார்களோ என்று
சந்தேகப்பட்டு அவர்களிடம் சண்டைக்கு போகும் பைத்தியங்கள். இவர்கள்
கோபக்காரர்கள், பெண்களோ, பெரியவர்களளோ இருந்தாலும் வெட்கம் இல்லாமல்
கொச்சை, கொச்சையாக பேசுவார்கள். வெட்கம் இல்லாமல் நடந்து கொள்வார்கள்.
சண்டை வந்து விட்டால், சண்டையில் எவ்வளவு பெரிய மனிதர் என்றாலும், கொச்சை
கொச்சையாக பேசுவார்கள்;. அதே மாதிரி ஆணாக இருந்தால் சண்டை வந்து விட்டால்,
இளம் பெண்ணிடம் கூட வேஷ்டியை தூக்கி பிறப்பு உறுப்பை காட்டி வந்து கட்டி
பிடி டீ என்று கூறுவான். இதற்கு சந்தேகம் தான் காரணம். டாக்டரிடம் வந்து
மருந்து வாங்கும் போது இவர் படித்தவர்தானா, நன்றாக மருந்து தருவாரா என்று
உதவியாளரிடம் கேட்டு தெரிந்து கொள்வார். மற்ற நோயாளிகளிடம் எவ்வளவு நாள்
நீங்கள் மருந்து சாப்பிடுகிறீர்கள் என்று கேட்டு தெரிந்து கொள்வார்.
மருந்து வாங்காமல் கூட திரும்பியும் போய் விடுவார். அதற்கு பயமும்.
சந்தேகமும்தான் காரணம். நாக்கு சிறுத்து விட்டது, பல்லில் மாட்டிக்கிட்டது
என்பார். ஆணோ, பெண்ணோ உறுப்பு மிக உணர்ச்சி மிக்கது. கை மோதினால், துணி
பட்டாலும் கூட உணர்ச்சி தூண்ட பட்டு உயிர் சக்தி கசிந்து விடும். அதனால்
இரவில், தனிமையில் ஆடையில்லாமல் படுத்து கொள்வார். குறிப்பிட்ட வயதுக்கு
மேலே போனால் உணர்ச்சி மிகவும் மங்கி போய் விடும். உறுப்புகள் வெளியே
காட்டி கொண்டு இருக்க விருப்பமாக இருப்பார். பெண் என்றாலும் கூட மாராப்பு
சீலையை எடுத்து விட்டு, விட்டு வெட்கபடாமல் இருப்பார். இருட்டில் பாம்பு,
புழு, பூச்சி இருக்குமோன்னு சந்தேகத்ததால் பயம். எறும்பைப் பார்த்தாலும்
நசுக்கி கொண்டேயிருப்பார். கடித்து விடுமோன்னு சந்தேகம். அதனால் எறும்பை
கொன்று கொண்டேயிருப்பார். உறுப்புகளின் மீது காற்று பட்டால் கூட உயிர்
சக்தி கசிந்து விடும் MURAX.குறிப்பு:- ஒரு குரங்கு நண்டையோ, தேளையோ
பார்த்து விட்டால் ஓடி போய் கையில் எடுத்து கொள்ளும். எடுத்து கையில
இருக்கி பிடித்து கொண்டு விட்டால், நம்மை கடித்து விடுமோ என்று
சந்தேகப்பட்டு கத்தி, கத்தியே செத்து விடும் குரங்கு. இதற்கு சந்தேகம்
தான் காரணம்.

ஜவாஹிரா- உதய நிலா
- Posts : 305
Points : 909
Reputation : 2
Join date : 16/11/2010
Similar topics
» MEZIRIUM - மெஜுரியம் - இஸ்லாமிய காட்டில் விளையும் ஒரு வகை மர கொட்டை முத்து.
» IGNATIA-AMARA - இக்னேட்டியா அமரர் காட்டில் விளையும் ஒரு வகை அவரை செடி.
» ORIGANUM - ஓரிகானம்;இனிப்பு சுவையுள்ள தாவரம்.
» ARNICA – MONTANA. - ஆர்னிக்கா மொண்டானர் ஒரு விஷமுள்ள தாவரம்.
» SANICULLA - சானிகுல்லர் - கடல் பாசி என்ற தாவரம்.
» IGNATIA-AMARA - இக்னேட்டியா அமரர் காட்டில் விளையும் ஒரு வகை அவரை செடி.
» ORIGANUM - ஓரிகானம்;இனிப்பு சுவையுள்ள தாவரம்.
» ARNICA – MONTANA. - ஆர்னிக்கா மொண்டானர் ஒரு விஷமுள்ள தாவரம்.
» SANICULLA - சானிகுல்லர் - கடல் பாசி என்ற தாவரம்.
ஆயுர்வேத மருத்துவம் :: ஹோமியோபதி மருத்துவம் -HOMEOPATHY MEDICINE :: ஹோமியோபதி மருத்துவம் அனைத்து விஷயங்களும் -ALL ABOUT HOMEOPATHY MEDICINE
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|