என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..by Admin Tue 17 Jan 2023, 1:37 am
» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am
» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am
» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm
» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm
» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm
» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm
» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm
» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm
» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm
» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm
» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm
» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm
» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm
» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am
» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am
» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am
» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm
» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm
» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm
» வலிகளை தாங்கும் தன்மையில் நீங்கள் எப்படி ? படுக்கை தலையணையில் தலைவலி தைலம் வைத்திருப்பவரா நீங்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 12:15 pm
» இடுப்பு வலி.. கழுத்து வலிகளுக்கு Belt எத்தனை நாட்கள் வரை அணியலாம்.?
by Admin Mon 02 Jan 2023, 10:34 am
» வயிற்று பூச்சிகள்.. கிருமிகளுக்கு ஆயுர்வேத Home Remedy
by Admin Mon 02 Jan 2023, 10:09 am
» இன்றே காணுங்கள் இடுப்பு வலிக்கான சிறந்த தீர்வை
by Admin Mon 19 Jul 2021, 7:34 pm
» சைனசைடீஸ் காரணமும் .. முழுமையான தீர்வும்
by Admin Fri 09 Jul 2021, 7:32 am
Most Viewed Topics
Log in
Ads
No ads available.
IRIS VERSICOLOR - ஐரிஸ் வெர்ஸிகலர் நீல நிறமுள்ள ஒரு வகை நீரில் வாழும் செடி.
ஆயுர்வேத மருத்துவம் :: ஹோமியோபதி மருத்துவம் -HOMEOPATHY MEDICINE :: ஹோமியோபதி மருத்துவம் அனைத்து விஷயங்களும் -ALL ABOUT HOMEOPATHY MEDICINE
Page 1 of 1
IRIS VERSICOLOR - ஐரிஸ் வெர்ஸிகலர் நீல நிறமுள்ள ஒரு வகை நீரில் வாழும் செடி.
IRIS VERSICOLOR
- ஐரிஸ் வெர்ஸிகலர்
நீல நிறமுள்ள ஒரு வகை நீரில் வாழும் செடி.
இம் மருந்து பித்தப்பையில், கணையத்தில், உமிழ்நீர் (எச்சில்) சுரபியில்,
போன்ற சுரபிகளில் வேலை செய்யக்கூடியவை. நெற்றியில் வலியுடன் குமட்டல் .
வலது புற பொட்டில் (விசேஷமாக) தொல்லை ஏற்படும். பயங்கரமான தலைவலி. அதனால்
ஓய்வு எடுக்கனும் என்பார்கள். காதில் கர்ஜனை செய்வது போன்ற சப்தமும்,
(சில்லு) வண்டு கத்துவது போல சப்தமும் கேட்கும். காதைக் குடைந்துக்
கொண்டேயிருப்பார்கள். ரொம்ப ஆழமான மயக்கத்தால் விழுந்துவிடுவார்கள்.
சொத்தைப் பல் வலியினாலும் மயக்கம் வரும். நரம்பு சம்பந்தப்பட்ட குளிர்
தானாக வரும். எரிச்சல், வயிறு முழுவதும் எரியும், எரிச்சலினால் வாந்தி
வரும், உடன் இரத்தம், பித்தமும் வரும். இவர்கள் பல் துலக்கினால் கூட பித்த
வாந்தி வரும். உடன் MERC, IP, K-I பார்த்துக் கொள்ளனும். குழந்தைகளின்
வேகமான இளைப்புக்கு இதுதான் மருந்து. எல்லா வாந்திக்கும் HYDROS, IP.
பொருந்தும். பித்த வாந்தி என்றால் மட்டும் இது பொருந்தும்.

ஜவாஹிரா- உதய நிலா
- Posts : 305
Points : 909
Reputation : 2
Join date : 16/11/2010
Similar topics
» CALENDULA - OFF - காலன்டுல்லா ஆப்; தங்க நிறமுள்ள மலர்களை தரும் தாவரம் (அதன் சாறு தங்க நிறமுள்ள சாறு தருபவை)
» ECHINACEA - ANGUSTIFOLIA – எக்னீஸா அங்கஸ்ட்போலியா செடி வகை.
» MURAX - மூரக்ஸ் ஒரு வகை நாட்டில் வாழும் கடல் மீன்.
» RUMEX CISPUS - ருமக்ஸ் சிஸ்பஸ் மஞ்சள் நிறமுள்ள பூண்டு.
» BAPTISIA–TINCTORIA பாப்டிசியா டின்க்டோரினர்அவுரிச் செடி.
» ECHINACEA - ANGUSTIFOLIA – எக்னீஸா அங்கஸ்ட்போலியா செடி வகை.
» MURAX - மூரக்ஸ் ஒரு வகை நாட்டில் வாழும் கடல் மீன்.
» RUMEX CISPUS - ருமக்ஸ் சிஸ்பஸ் மஞ்சள் நிறமுள்ள பூண்டு.
» BAPTISIA–TINCTORIA பாப்டிசியா டின்க்டோரினர்அவுரிச் செடி.
ஆயுர்வேத மருத்துவம் :: ஹோமியோபதி மருத்துவம் -HOMEOPATHY MEDICINE :: ஹோமியோபதி மருத்துவம் அனைத்து விஷயங்களும் -ALL ABOUT HOMEOPATHY MEDICINE
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|