என்னைப் பற்றி
எனது பெயர் Dr.curesure .,BAMS.,
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு
by srikanth Sat 25 Jun 2016, 3:56 pm

» ஆண்குறி பருக்க ?
by PRADEEP D Thu 23 Jun 2016, 4:23 pm

» முடி நரை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by PRADEEP D Thu 23 Jun 2016, 4:14 pm

» தும்மல் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:25 am

» மூக்கில் சதை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:23 am

» பீனசம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:22 am

» தலைவலி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:20 am

» வண்டு கடி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:19 am

» நமைச்சல் ,கொப்பளம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:18 am

» உடல் சூடு ,அசதி ,மறதி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:17 am

» சிமென்ட் வேலை சளி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:15 am

» மாலைக்கண் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:13 am

» உள்ளங்கை உள்ளங்கால் அதிக வியர்வை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:12 am

» உடல் உஷ்ணம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:11 am

» கழுத்திலும் தோல் கருப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:08 am

» தலை அரிப்பு -வழுக்கை விழ ? ஜட்ஜ் பலராமையா அவர்கள் பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:06 am

» தலை அரிப்பு -வழுக்கை விழ ? ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:05 am

» தலை அரிப்பு -வழுக்கை விழ ? ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:03 am

» குழந்தை இன்மை -கரு சிதைவு -சினைக்குழாய் அடைப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:01 am

» சர்க்கரை நோய் -உடல் மெலிவு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 2:59 am

» அதிக அரிப்பு -ஆண் குறி அரிப்பு - ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 2:57 am

» அதிக இரத்தப்போக்கு -குழந்தை இன்மை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 2:54 am

» கண்ணில் வெள்ளை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 2:52 am

» ஆண் மார்பக நோய் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 2:51 am

» காது நோய்க்கு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 2:49 am

Tamil Blogs & Sites
Tamil 10 top sites [www.tamil10 .com ] TamilTopsiteUlavan
Most Viewed Topics
ஆண்மையை கூட்டும் ,குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் மூலிகைpart 7--அஸ்வகந்தா (அமுக்கிரா கிழங்கு ) படத்துடன்
ஆண்குறியை பயிற்சிகள் மூலம் பெரிதாக்கலாம் -ஆண்குறி சிறியதா தொடர் 2
போகர் சப்த காண்டம் -7000-இ-புத்தகம் -இலவச தகவிறக்கம் -தொகுத்தவர் .திரு,M.K.சுகுமாரன்-
Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு
வாஜீ கரணம் -குதிரை போல் தாம்பத்ய உறவில் ஆண்மகனை செயல்படவைப்பது எப்படி ?
தாம்பத்திய இரகசியங்கள் தெரிஞ்சிக்கணுமா?
ஆணுறுப்பை பலபடுத்தும் உணவுகள் ..
ஆண்குறி பருக்க ?
நீடித்த உறவுக்கு சில ஆலோசனைகள்
ஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் )

Log in

I forgot my password

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை
சொடுக்குங்கள்

(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை)
Related Posts Plugin for WordPress, Blogger...

KALI – ARSENICOSUM - காலி ஆர்சனிக்கம் பொட்டாசியம் ஆர்சனிக்கம் இரண்டையும் கலவை செய்தது.

View previous topic View next topic Go down

KALI – ARSENICOSUM - காலி ஆர்சனிக்கம் பொட்டாசியம் ஆர்சனிக்கம் இரண்டையும் கலவை செய்தது.

Post by ஜவாஹிரா on Thu 06 Jan 2011, 5:59 pm

KALI – ARSENICOSUM

- காலி ஆர்சனிக்கம்

பொட்டாசியம் ஆர்சனிக்கம் இரண்டையும் கலவை செய்தது.

இம் மருந்தின் முக்கிய குறி அரிப்பு தான். இவர்களுக்கு இரவில் ஆடையை
கழற்றும் போதே அரிப்பு உண்டாகும். இதே மாதிரி RUMEX க்கும், இந்த இரண்டு
மருந்துக்கும் ஒரே குறி தான். மற்ற வித்தியாசங்களைப் பார்த்து மருந்தை
பிரித்துக் கொள்ளனும். நாக்கு, கண் பிதுங்கிற மாதிரியும், பெரிதாக
இருக்குது என்றும் மருத்து போச்சி என்றும் கூறுவார். மாயமாக தெரியுது
என்றும் கூறுவார். கழிவுப் பொருள் அதிக தூ]நாற்றத்துடன் வெளியே வரும்.
படர் தாமரையில் துர்நாற்றமும், மணல் மாதிரி செதில்கள் நிறைய உதிரும்.
மற்றும் படர் தாமரை வளர்ந்து கொண்டே வரும். (இதை குணப்படுத்துவது கஷ்டம்.)
இவர்களுக்கு CALC மாதிரி எதிர்பார்ப்பும், பயமும் இருக்கும். மற்றும்
கூட்டத்திலும், தனியாக போகவும் பயப்படுவார்கள். இரவு நேரத்திலும்,
குளிரிலும் தொல்லை. மலம் கழியும் போதும், மாதவிலக்கின் போதும் கவலை
ஏற்படும். இவரது கண்கள், தோல்கள், மஞ்சள் நிறமாக காணப்படும். கருவிழி
சாம்பல் நிறமாக இருக்கும். காமாலை முற்றியும் மஞ்சலாக மாறும். இவருக்கு
மரணமோ, முற்றிய நிலையோ வந்தால், மஞ்ச காமாலையில் முடியும். நாள்பட்ட சரும
நோய்க்கும், சரும புற்றுக்கும் இதுவே மருந்து. வறண்ட சருமத்துக்கும்,
செதில், செதிலாக விழுவதற்க்கும் இது தான் மருந்து. வலது புறமாக, அதாவது
வலது கை, கன்னம், கால் என வரும். மணல் போன்ற கொப்புளம் ஏற்பட்டு படர்தாமரை
ஏற்படும். அதில் இருந்து மீண்டும் கொப்புளம் ஏற்பட்டு உடைந்து பெரிதாகிக்
கொண்டே போகும். இதை குணப்படுத்துவது கஷ்டம் தான். தனிமையில் மரண பயம்
ARS. மலம் கழியினுமேனு கவலை. இப்படி காய்ச்சல், சிறுநீர் விடும் போதும்,
மாதவிலக்கிலும் கவலை, அதனால் மன அமைதியின்மை காணப்படும். சரும புற்றில்
சருமம் காய்ந்து சுருங்கி எலும்பும், தோலுமாக இருப்பார்கள், சொறிய, சொறிய
விருப்பம். பிறகு வறண்ட கொப்புளம் செதில், செதிலாகவும் வரும்.
காய்ச்சலுக்கு முன், பின் இப்படி தோன்றும். தாங்க முடியாத அளவு பலஹீனம்.

ஜவாஹிரா
உதய நிலா
உதய நிலா

Posts : 305
Points : 908
Reputation : 1
Join date : 16/11/2010

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum