ஆயுர்வேத மருத்துவம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am

» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am

» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am

» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm

» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm

» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm

» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm

» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm

» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm

» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm

» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm

» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm

» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm

» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm

» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am

» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am

» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am

» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm

» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm

» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm

» வலிகளை தாங்கும் தன்மையில் நீங்கள் எப்படி ? படுக்கை தலையணையில் தலைவலி தைலம் வைத்திருப்பவரா நீங்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 12:15 pm

» இடுப்பு வலி.. கழுத்து வலிகளுக்கு Belt எத்தனை நாட்கள் வரை அணியலாம்.?
by Admin Mon 02 Jan 2023, 10:34 am

» வயிற்று பூச்சிகள்.. கிருமிகளுக்கு ஆயுர்வேத Home Remedy
by Admin Mon 02 Jan 2023, 10:09 am

» இன்றே காணுங்கள் இடுப்பு வலிக்கான சிறந்த தீர்வை
by Admin Mon 19 Jul 2021, 7:34 pm

» சைனசைடீஸ் காரணமும் .. முழுமையான தீர்வும்
by Admin Fri 09 Jul 2021, 7:32 am

Log in

I forgot my password

Related Posts Plugin for WordPress, Blogger...
Ads

    No ads available.


    KALI - SULPHURICUM - காலி சல்ப்பரிக்கம் பொட்டாஸியமும், கந்தகமும் கலந்த கலவை.

    Go down

    KALI - SULPHURICUM - காலி சல்ப்பரிக்கம்  பொட்டாஸியமும், கந்தகமும் கலந்த கலவை. Empty KALI - SULPHURICUM - காலி சல்ப்பரிக்கம் பொட்டாஸியமும், கந்தகமும் கலந்த கலவை.

    Post by ஜவாஹிரா Thu 06 Jan 2011, 6:10 pm

    KALI - SULPHURICUM

    - காலி சல்ப்பரிக்கம்

    பொட்டாஸியமும், கந்தகமும் கலந்த கலவை.

    இம் மருந்துக்குரியவர்களுக்கு இடம் மாறும் வலி, கழிவுப்பொருட்கள் எல்லாம்
    மாறி, மாறி வரும். PULS மாதிரியிருக்கும். கோபம், பிறகு, எரிச்சல்,
    வெறுப்பு இருக்கும். PULS க்கு அழுகை, சோகம் இருக்கும். ஆனால் K-S. க்கு
    கோபம் எரிச்சல் வெறுப்பு இருக்கும். ஆஸ்துமாவின் போது வெளியே வேடிக்கை
    பார்க்க போனால் நல்லாயிருக்கும் என்று சொல்லி வெளியே செல்வார், சுகம் PULS,
    K-S. ஆனால் K-P வெளியே போனால் தொல்லை (LINKS) குறிப்பு தெரிந்து கொள்ள
    இடை மருந்தாக பயன்படுகிறது. கிரானிக் மருந்துகளில் இதுவும் ஒன்று. மூளை
    சோர்வு. சோகத்ததால் உடம்பே மாறிவிடும். PULS, K-S ஒப்பிடும் போது K-S
    க்கு மாலையில் காய்ச்சல், கழிவுப் பொருட்கள் மஞ்சளாகவும், பசுமை கலந்த
    மஞ்சளாகவும் இருக்கும். PULS க்கு கஞ்சத்தனம், அழுகையும் சோகமும்
    இருக்கும். K-S க்கு கோபமும், எரிச்சலும் இருக்கும். ஆறுதல் சொன்னால்
    கோபம் அதிகம். மூளை சோர்வினால் சிந்திக்கவே முடியாது. சுத்தமாக சிந்திக்க
    முடியலை என்றால் K-P. கனவில் கூட பூதம், பேய், விபத்து, நோய் வர மாதிரி
    பயம் என்றால் K-S. இதே மாதிரி நினைவில் தோன்றினால் K-P வெளியே போனால்
    கஷ்டம். நடந்தால் சுகம். ஆனால் மிக மெதுவாக நடந்தால் சுகம் என்றால் F-P,
    K-P, PULS. கனவில் நோய் ஏற்படுவது போலவும், விபத்து நோய் தோன்றுவது போல
    ஏற்படும். சூடான அறையில் கஷ்டம். ஆஸ்துமா நோயாளிக்கு கூட வெளியில் போனால்
    சுகம்.

    ஜவாஹிரா
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 305
    Points : 909
    Reputation : 2
    Join date : 16/11/2010

    Back to top Go down

    Back to top

    - Similar topics
    » KALI - PHOSPHORICUM - காலி பாஸ்பாரிக்கம் பொட்டாஸியத்தின் பாஸ்பரஸ் காரகத்தின் கலவை.
    » KALI – ARSENICOSUM - காலி ஆர்சனிக்கம் பொட்டாசியம் ஆர்சனிக்கம் இரண்டையும் கலவை செய்தது.
    » MAGNESIA - SULPHRICA - மாங்னீசா சல்ப்ரிக்கா - மாங்கனீசும், கந்தகமும் கலவை.
    » DULCAMARA - டல்கமரர் இனிப்பும், கசப்பும் கலந்த கலவை.
    » KALI-BICHROMICUM - காலி பைக்ரோமியம் பொட்டாசியத்தின் ஒரு பிரிவு.

     
    Permissions in this forum:
    You cannot reply to topics in this forum