என்னைப் பற்றி
எனது பெயர் Dr.curesure .,BAMS.,
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» HOMEOPATHY FOR PRE_MENSTURAL SYMPTOM
by Dr.G.Vardini Fri 17 Mar 2017, 1:33 pm

» Homeopathy and Occupational diseases
by Dr.G.Vardini Mon 13 Mar 2017, 1:55 pm

» Yes!!! Homeopathy can change your Habit.
by Dr.G.Vardini Sat 11 Mar 2017, 12:22 pm

» Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு
by srikanth Sat 25 Jun 2016, 3:56 pm

» ஆண்குறி பருக்க ?
by PRADEEP D Thu 23 Jun 2016, 4:23 pm

» முடி நரை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by PRADEEP D Thu 23 Jun 2016, 4:14 pm

» தும்மல் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:25 am

» மூக்கில் சதை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:23 am

» பீனசம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:22 am

» தலைவலி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:20 am

» வண்டு கடி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:19 am

» நமைச்சல் ,கொப்பளம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:18 am

» உடல் சூடு ,அசதி ,மறதி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:17 am

» சிமென்ட் வேலை சளி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:15 am

» மாலைக்கண் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:13 am

» உள்ளங்கை உள்ளங்கால் அதிக வியர்வை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:12 am

» உடல் உஷ்ணம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:11 am

» கழுத்திலும் தோல் கருப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:08 am

» தலை அரிப்பு -வழுக்கை விழ ? ஜட்ஜ் பலராமையா அவர்கள் பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:06 am

» தலை அரிப்பு -வழுக்கை விழ ? ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:05 am

» தலை அரிப்பு -வழுக்கை விழ ? ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:03 am

» குழந்தை இன்மை -கரு சிதைவு -சினைக்குழாய் அடைப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:01 am

» சர்க்கரை நோய் -உடல் மெலிவு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 2:59 am

» அதிக அரிப்பு -ஆண் குறி அரிப்பு - ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 2:57 am

» அதிக இரத்தப்போக்கு -குழந்தை இன்மை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 2:54 am

Tamil Blogs & Sites
Tamil 10 top sites [www.tamil10 .com ] TamilTopsiteUlavan
Most Viewed Topics
ஆண்மையை கூட்டும் ,குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் மூலிகைpart 7--அஸ்வகந்தா (அமுக்கிரா கிழங்கு ) படத்துடன்
ஆண்குறியை பயிற்சிகள் மூலம் பெரிதாக்கலாம் -ஆண்குறி சிறியதா தொடர் 2
போகர் சப்த காண்டம் -7000-இ-புத்தகம் -இலவச தகவிறக்கம் -தொகுத்தவர் .திரு,M.K.சுகுமாரன்-
Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு
வாஜீ கரணம் -குதிரை போல் தாம்பத்ய உறவில் ஆண்மகனை செயல்படவைப்பது எப்படி ?
தாம்பத்திய இரகசியங்கள் தெரிஞ்சிக்கணுமா?
ஆணுறுப்பை பலபடுத்தும் உணவுகள் ..
ஆண்குறி பருக்க ?
நீடித்த உறவுக்கு சில ஆலோசனைகள்
ஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் )

Log in

I forgot my password

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை
சொடுக்குங்கள்

(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை)
Related Posts Plugin for WordPress, Blogger...

MILLEFOLIUM - மிலி்போலியம் ஏரோ என்ற தாவரத்திலிருந்து எடுக்கப்படுபவை.

View previous topic View next topic Go down

MILLEFOLIUM - மிலி்போலியம் ஏரோ என்ற தாவரத்திலிருந்து எடுக்கப்படுபவை.

Post by ஜவாஹிரா on Thu 06 Jan 2011, 6:38 pm

MILLEFOLIUM

- மிலி்போலியம்

ஏரோ என்ற தாவரத்திலிருந்து எடுக்கப்படுபவை.

பல வகையான மூல நோய் உள்ளவர்களுக்கு இது நல்ல மருந்து. அதுவும்
மூலத்திலிருந்து சுத்த இரத்தம் வரணும். மூலத்துடன் எர்ணியா இருக்கணும்.
சின்னம்மைக்கு பிறகும் இப்படி ஏற்படலாம். தொப்புளில் அதிகப்படியான வலி,
மூல ஆப்ரேஷன், சிறுநீர் கல் எடுத்தப் பிறகு ஏற்படும் தொல்லைக்கு இது நல்ல
மருந்து. இதனால் (ஆப்ரேஷனால்) இவர்களது வளர்ச்சி குறைந்து விடும்.
சினைப்பை வீங்கி விடும். உயர்ந்த வெப்பநிலை இருக்கும். மூலத்
தொல்லைகளையேத் தான் கூறுவார்கள். சிறிது அசைந்தாலும் கிரு, கிருப்பு.
ஞாபக மறதி அதிகம். தலையில் அதிக இரத்தம் இருப்பதால், தலை
நிரம்பியிருப்பது போன்ற உணர்வு. மாத விலக்கு அடக்கியதால், காக்கா வலிப்பு
வரும். வலி விசுக், விசுக்கென இருக்கும். பளீர், பளீர் என தோன்றி
மறையும்.

மூக்கில் இரத்தம் வரும். (உடன் ERECHT மருந்து). விசுக், விசுக் கென்ற
வலி கண்களின் வேர்களிலிருந்து மூக்குக்கு வந்திருச்சு என்பார்கள்.
மூலத்தைச் சுற்றியுள்ள குடல்களில் வலி. மூலத்தைச் சுற்றிலும் இரத்தம்
கசியும், சிறுநீரில் இரத்தம் வரும். உடன் (SEBEC-AUR.)

மாதவிடாய் குறித்த காலத்தில் ஏராளமாக, மூல நோய் மாதிரியே சுத்த சிவப்பு
இரத்தம் ஏராளமாக ஊத்தும். வலி பலவகையாக இருக்கும். கர்பக்காலத்திலும் வலி
ஏற்பட்டு இரத்தம் வரும். காச நோயாளியைப் போல இரும்பிக் கொண்டேயிருப்பார்.
இரும்பித் தும்பும் போதும், கடைசியில் இரத்தம் வரும். சுத்த
இரத்தத்தைத் கூட காரி, காரி துப்புவார்கள். உடன் (IP.) மாதவிலக்கு
அடக்கியப் பிறகு, மூல வியாதி பயங்கரமாகவும், நெஞ்சு பட, படப்பு இருக்கும்.
அதிக நாடிதுடிப்பு ஏற்படும். மூல வியாதியை அடக்கியப் பிறகு ஏற்படும்
தொல்லைக்கு நல்ல மருந்து மற்றும் சுத்த இரத்தம் அதிகமாக கொட்டும்.

உறவு மருந்துகள்: IPECA, ERECHT, GERAN, HAMAM.

ஜவாஹிரா
உதய நிலா
உதய நிலா

Posts : 305
Points : 909
Reputation : 2
Join date : 16/11/2010

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum