என்னைப் பற்றி
எனது பெயர் Dr.curesure .,BAMS.,
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு
by srikanth Sat 25 Jun 2016, 3:56 pm

» ஆண்குறி பருக்க ?
by PRADEEP D Thu 23 Jun 2016, 4:23 pm

» முடி நரை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by PRADEEP D Thu 23 Jun 2016, 4:14 pm

» தும்மல் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:25 am

» மூக்கில் சதை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:23 am

» பீனசம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:22 am

» தலைவலி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:20 am

» வண்டு கடி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:19 am

» நமைச்சல் ,கொப்பளம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:18 am

» உடல் சூடு ,அசதி ,மறதி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:17 am

» சிமென்ட் வேலை சளி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:15 am

» மாலைக்கண் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:13 am

» உள்ளங்கை உள்ளங்கால் அதிக வியர்வை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:12 am

» உடல் உஷ்ணம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:11 am

» கழுத்திலும் தோல் கருப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:08 am

» தலை அரிப்பு -வழுக்கை விழ ? ஜட்ஜ் பலராமையா அவர்கள் பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:06 am

» தலை அரிப்பு -வழுக்கை விழ ? ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:05 am

» தலை அரிப்பு -வழுக்கை விழ ? ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:03 am

» குழந்தை இன்மை -கரு சிதைவு -சினைக்குழாய் அடைப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:01 am

» சர்க்கரை நோய் -உடல் மெலிவு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 2:59 am

» அதிக அரிப்பு -ஆண் குறி அரிப்பு - ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 2:57 am

» அதிக இரத்தப்போக்கு -குழந்தை இன்மை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 2:54 am

» கண்ணில் வெள்ளை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 2:52 am

» ஆண் மார்பக நோய் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 2:51 am

» காது நோய்க்கு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 2:49 am

Tamil Blogs & Sites
Tamil 10 top sites [www.tamil10 .com ] TamilTopsiteUlavan
Most Viewed Topics
ஆண்மையை கூட்டும் ,குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் மூலிகைpart 7--அஸ்வகந்தா (அமுக்கிரா கிழங்கு ) படத்துடன்
ஆண்குறியை பயிற்சிகள் மூலம் பெரிதாக்கலாம் -ஆண்குறி சிறியதா தொடர் 2
போகர் சப்த காண்டம் -7000-இ-புத்தகம் -இலவச தகவிறக்கம் -தொகுத்தவர் .திரு,M.K.சுகுமாரன்-
Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு
வாஜீ கரணம் -குதிரை போல் தாம்பத்ய உறவில் ஆண்மகனை செயல்படவைப்பது எப்படி ?
தாம்பத்திய இரகசியங்கள் தெரிஞ்சிக்கணுமா?
ஆணுறுப்பை பலபடுத்தும் உணவுகள் ..
ஆண்குறி பருக்க ?
நீடித்த உறவுக்கு சில ஆலோசனைகள்
ஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் )

Log in

I forgot my password

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை
சொடுக்குங்கள்

(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை)
Related Posts Plugin for WordPress, Blogger...

OPIUM - ஓபியம் அபினி

View previous topic View next topic Go down

OPIUM - ஓபியம் அபினி

Post by ஜவாஹிரா on Thu 06 Jan 2011, 8:00 pm

OPIUM

- ஓபியம்

அபினி -

இம் மருந்துக்குரியவர்கள் தனது வேலையை மறந்து விட்ட பிறகு பயன்படும்
மருந்து. அதாவது சிறுநீர், மலம், படிப்பு, மருந்து, சாப்பிட இப்படி தனது
வேலையை செய்ய மறப்பவர்களுக்கு இது. இதை பச்சையாக கொடுத்தால் போதைக்கு
பயன்படும். இதே நமது முறையில் வீரியமாக்கியதால் போதை மயக்க நிலையை தெளிய
வைக்க பயன்படும். திடீர் பயம். கவலை ஏற்பட்ட பிறகு ஸ்தம்பித்துப் போவுதல்,
மிக நெருங்கியவர்கள், இறப்பு செய்தியைக் கேட்டவுடன் பர பரப்பினாலோ,
பயத்தினாலோ அப்படியே ஸ்தம்பித்து போய் விடுவார். சிரிப்பு, அழுகை, பேச்சு
இல்லாமல் அப்படியே நின்று விடுவார்கள். ஹோமியோபதி மருந்து வேலை
செய்யவில்லை என்றால் இது தான் மருந்து.மருந்து வேலை தூண்டி விடும்.
நான்கு வருடம் முன்பு பயந்தேன்க. அந்த பயம் போயிடுச்சு, ஆனால் அந்த
நினைப்பு இன்னும், இருக்குதுங்க என்றால். நீங்க மருந்து கொடுத்தீங்க
இன்னும், எதுவும் மாற்றமில்லை என்றாலும், வயதானவர்களுக்கு (வைட்டல் போர்ஸ்)
ஜீவ சக்தி குறைந்தாலும், இயற்கையிலேயே ஜீவ சக்தி குறைந்தவர்களுக்கும்,
நோயினால் ஜீவ சக்தி குறைந்தாலும், மருந்து வேலை செய்யவில்லை என்றால் இம்
மருந்து. முனி பிடிச்சிருக்குது என்றாலும், நான் எல்லா டாக்டரையும்
பார்த்துட்டேங்க என்றாலும், இம் மருந்து கொடுத்தால் ஜீவ சக்தியை
அதிகரிக்கும் குறியும் காட்டும். வீக்கத்தில் கூட வலி யிருக்காது.
மருந்து சாப்பிடறேன். அப்படியே இருக்குதே எதுவும் மாற்றமில்லை என்றால் இதை
(OP) தந்தால் தக்க குறியை காட்டும். மலம் வருவதும், காற்று பிரிவது
இரண்டுமே தெரியாது. என்றால். இனிப்பு சாப்பிட்டால் தொல்லை வரும்னு
தெரியுதுங்க, தெரிந்தே தப்பு செய்திட்டேன் என்று தன் மீதே பழி போட்டுக்
கொண்டால், என்னை ஏதோ பிடித்துக்கிட்டு இருக்குது, என் வாழ்க்கையிலும் ஏதோ
பிடித்திருக்குது என்று புலம்பினால் ஆகிய அனைத்துக்கும் இது பொருந்தும்.




ஜவாஹிரா
உதய நிலா
உதய நிலா

Posts : 305
Points : 908
Reputation : 1
Join date : 16/11/2010

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum