என்னைப் பற்றி
எனது பெயர் Dr.curesure .,BAMS.,
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு
by srikanth Sat 25 Jun 2016, 3:56 pm

» ஆண்குறி பருக்க ?
by PRADEEP D Thu 23 Jun 2016, 4:23 pm

» முடி நரை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by PRADEEP D Thu 23 Jun 2016, 4:14 pm

» தும்மல் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:25 am

» மூக்கில் சதை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:23 am

» பீனசம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:22 am

» தலைவலி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:20 am

» வண்டு கடி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:19 am

» நமைச்சல் ,கொப்பளம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:18 am

» உடல் சூடு ,அசதி ,மறதி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:17 am

» சிமென்ட் வேலை சளி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:15 am

» மாலைக்கண் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:13 am

» உள்ளங்கை உள்ளங்கால் அதிக வியர்வை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:12 am

» உடல் உஷ்ணம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:11 am

» கழுத்திலும் தோல் கருப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:08 am

» தலை அரிப்பு -வழுக்கை விழ ? ஜட்ஜ் பலராமையா அவர்கள் பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:06 am

» தலை அரிப்பு -வழுக்கை விழ ? ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:05 am

» தலை அரிப்பு -வழுக்கை விழ ? ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:03 am

» குழந்தை இன்மை -கரு சிதைவு -சினைக்குழாய் அடைப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:01 am

» சர்க்கரை நோய் -உடல் மெலிவு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 2:59 am

» அதிக அரிப்பு -ஆண் குறி அரிப்பு - ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 2:57 am

» அதிக இரத்தப்போக்கு -குழந்தை இன்மை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 2:54 am

» கண்ணில் வெள்ளை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 2:52 am

» ஆண் மார்பக நோய் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 2:51 am

» காது நோய்க்கு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 2:49 am

Tamil Blogs & Sites
Tamil 10 top sites [www.tamil10 .com ] TamilTopsiteUlavan
Most Viewed Topics
ஆண்மையை கூட்டும் ,குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் மூலிகைpart 7--அஸ்வகந்தா (அமுக்கிரா கிழங்கு ) படத்துடன்
ஆண்குறியை பயிற்சிகள் மூலம் பெரிதாக்கலாம் -ஆண்குறி சிறியதா தொடர் 2
போகர் சப்த காண்டம் -7000-இ-புத்தகம் -இலவச தகவிறக்கம் -தொகுத்தவர் .திரு,M.K.சுகுமாரன்-
Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு
வாஜீ கரணம் -குதிரை போல் தாம்பத்ய உறவில் ஆண்மகனை செயல்படவைப்பது எப்படி ?
தாம்பத்திய இரகசியங்கள் தெரிஞ்சிக்கணுமா?
ஆணுறுப்பை பலபடுத்தும் உணவுகள் ..
ஆண்குறி பருக்க ?
நீடித்த உறவுக்கு சில ஆலோசனைகள்
ஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் )

Log in

I forgot my password

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை
சொடுக்குங்கள்

(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை)
Related Posts Plugin for WordPress, Blogger...

PLANTAGO – MAJOR - பிலான்டக்கோ மேஜர் -வாழைப்பழத் தோலிலிருந்து வீரியப்படுத்தப்பட்டவை.

View previous topic View next topic Go down

PLANTAGO – MAJOR - பிலான்டக்கோ மேஜர் -வாழைப்பழத் தோலிலிருந்து வீரியப்படுத்தப்பட்டவை.

Post by ஜவாஹிரா on Thu 06 Jan 2011, 8:36 pm

PLANTAGO – MAJOR

- பிலான்டக்கோ மேஜர்

வாழைப்பழத் தோலிலிருந்து வீரியப்படுத்தப்பட்டவை.

இந்த மருந்து பல் வலிக்கும், பல் சொத்தைக்கும் பயன்படும் மருந்துகளில் இது
முக்கிய மருந்து. பல் வலியின் போது, காது வலியும் ஏற்படும். பல் எவுறு
கரைந்து கொண்டே வரும். கண் வலி, கண் முட்டையின் நடுவில் இழுப்பது போல் வலி
எற்படும். பல் வலி நடு காது வரை வலிக்கும். பல் வலியினால் கண்ணின் நடு
முட்டையில் சுளீர், சுளீர் என வலி ஏற்பட்டு மற்றயிடங்களுக்கு எல்லாம்
பரவும். விரும்பி சாப்பிடும் பொருளின் மீதே வெறுப்பு ஏற்படும்
மனநிலையுடையவர்கள். உதாரணமாக வாசனை புகையிலை, வாசனை சிகரெட் போன்றவற்றில்
நிக்கோட்டின் என்ற வாசனைப் பொருள் கலக்கிறார்கள். இந்த நிக்கோட்டினை
சாப்பிட்டு, சாப்பிட்டு வெறுப்பு ஏற்பட்டுவிடும். இந்தியாவில் ஹோமியோபதி
முறையில் தயாரிக்கப்படும் பல் பொடிகளில் இந்த மருந்தைப்
பயன்படுத்துகிறார்கள்.

காலை, ஏழு மணியிலிருந்து மதியம் இரண்டு மணி வரை தலை தளர்ச்சியாக இருக்கும்.
இது முறை வைத்து வரும் (அ) காலை ஏழு மணிக்கே ஆரம்பித்து உடனே விட்டு
விடும். (அ) மதியம் இரண்டு மணிக்கு ஆரம்பித்து உடனே விட்டு விடும்.
கண்ணில் கிழிப்பது போல வலி, தலை முழுவதும் பரவி முகத்துக்கு வந்திடும்.
காதில் சுளீர்னு வலி ஏற்படும். காது விரைப்பாக இருக்கும். ஏதோ சப்தம்
கேட்கும். காது நரம்பெல்லாம் வலிக்கும். உடனே தொண்டை, தலை, காது,
பல்லுக்கு என மாறி, மாறி வலிச்சிக்கிட்டே இருக்கும். தண்ணியாட்டம் மஞ்சள்
நிறமான சளி தீடீரென வரும்.

பல்வலி ஏற்படும் உணர்ச்சி அதிகமாகி இரணமாட்டம் ஆகிவிடும். பல் எவுறு
கண்ணமெல்லாம், வீங்கிவிடும். எச்சில் ஒழுகும். பல் நீண்ட மாதிரி, உணர்வு
காற்று கூட பட முடியாது. ஆனால் சாப்பிட்டால் வலி எதுவும் தெரியாது.

மலச்சிக்கல், பேதி என மாறி, மாறி ஏற்படும். மலம் கழியும் போது முக்க
முடியாது. காரணம் மூலத்தொல்லையும், இருக்கும். மலம் வரும் போதே பாதியிலே
நின்று விடும். பேதி மரக்கலரில் தண்ணியாட்டம் வரும்.

சிறுநீர் ஏராளமாக கொட்டும். சிறுநீர் கழிவதேக் கூட தெரியாது. பல் வலியின் காரணமாக உடன் ; RHUS-T, BELL, AROM, CAUST.

சருமம் பிப்பாகவும், எரிச்சலாகவும் இருக்கும். தடிப்பு, தடிப்பாகவும்,
மினு, மினுனும் இருக்கும். நகச் சுத்தியும் வரும். உடன் (AGAR, TAMUS.)
உறவு மருந்துகள் :- KALM, CHAM, PULS.மருந்து வீரியம்:- தாய்
திரவகத்திலிருந்து குறைந்த வீரியம் வரைத் தரலாம்.

ஜவாஹிரா
உதய நிலா
உதய நிலா

Posts : 305
Points : 908
Reputation : 1
Join date : 16/11/2010

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum