என்னைப் பற்றி
எனது பெயர் Dr.curesure .,BAMS.,
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» HOMEOPATHY FOR PRE_MENSTURAL SYMPTOM
by Dr.G.Vardini Fri 17 Mar 2017, 1:33 pm

» Homeopathy and Occupational diseases
by Dr.G.Vardini Mon 13 Mar 2017, 1:55 pm

» Yes!!! Homeopathy can change your Habit.
by Dr.G.Vardini Sat 11 Mar 2017, 12:22 pm

» Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு
by srikanth Sat 25 Jun 2016, 3:56 pm

» ஆண்குறி பருக்க ?
by PRADEEP D Thu 23 Jun 2016, 4:23 pm

» முடி நரை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by PRADEEP D Thu 23 Jun 2016, 4:14 pm

» தும்மல் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:25 am

» மூக்கில் சதை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:23 am

» பீனசம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:22 am

» தலைவலி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:20 am

» வண்டு கடி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:19 am

» நமைச்சல் ,கொப்பளம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:18 am

» உடல் சூடு ,அசதி ,மறதி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:17 am

» சிமென்ட் வேலை சளி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:15 am

» மாலைக்கண் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:13 am

» உள்ளங்கை உள்ளங்கால் அதிக வியர்வை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:12 am

» உடல் உஷ்ணம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:11 am

» கழுத்திலும் தோல் கருப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:08 am

» தலை அரிப்பு -வழுக்கை விழ ? ஜட்ஜ் பலராமையா அவர்கள் பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:06 am

» தலை அரிப்பு -வழுக்கை விழ ? ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:05 am

» தலை அரிப்பு -வழுக்கை விழ ? ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:03 am

» குழந்தை இன்மை -கரு சிதைவு -சினைக்குழாய் அடைப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:01 am

» சர்க்கரை நோய் -உடல் மெலிவு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 2:59 am

» அதிக அரிப்பு -ஆண் குறி அரிப்பு - ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 2:57 am

» அதிக இரத்தப்போக்கு -குழந்தை இன்மை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 2:54 am

Tamil Blogs & Sites
Tamil 10 top sites [www.tamil10 .com ] TamilTopsiteUlavan
Most Viewed Topics
ஆண்மையை கூட்டும் ,குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் மூலிகைpart 7--அஸ்வகந்தா (அமுக்கிரா கிழங்கு ) படத்துடன்
ஆண்குறியை பயிற்சிகள் மூலம் பெரிதாக்கலாம் -ஆண்குறி சிறியதா தொடர் 2
போகர் சப்த காண்டம் -7000-இ-புத்தகம் -இலவச தகவிறக்கம் -தொகுத்தவர் .திரு,M.K.சுகுமாரன்-
Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு
வாஜீ கரணம் -குதிரை போல் தாம்பத்ய உறவில் ஆண்மகனை செயல்படவைப்பது எப்படி ?
தாம்பத்திய இரகசியங்கள் தெரிஞ்சிக்கணுமா?
ஆணுறுப்பை பலபடுத்தும் உணவுகள் ..
ஆண்குறி பருக்க ?
நீடித்த உறவுக்கு சில ஆலோசனைகள்
ஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் )

Log in

I forgot my password

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை
சொடுக்குங்கள்

(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை)
Related Posts Plugin for WordPress, Blogger...

THLASPI BURSA PASTORIS CAPSELLA - தலசிபுர்ஸா பெஸ்டோரிஸ் காப்சல்லர்

View previous topic View next topic Go down

THLASPI BURSA PASTORIS CAPSELLA - தலசிபுர்ஸா பெஸ்டோரிஸ் காப்சல்லர்

Post by ஜவாஹிரா on Sun 09 Jan 2011, 10:45 pm

THLASPI BURSA PASTORIS CAPSELLA

- தலசிபுர்ஸா பெஸ்டோரிஸ் காப்சல்லர்

பூ இலையோடு பறித்து செய்தவை. (மரம்).

இம் மருந்து சிறுநீரிலும் மற்ற உறுப்புகளில் இருந்தும் இரத்தப் போக்கு
ஏற்படும். அதற்கு உண்டான மருந்து இது. சிறுநீரில் (அல்புமினியுரியா)
ALBUMINURIA என்ற முட்டை சத்து சேர்ந்து வந்திடும். அப்போது சிறுநீர்
எண்ணெய் கலந்த மாதிரி இருக்கும். சிறுநீர் செல்லும் பாதை நரம்புகளில்
நாள்பட்ட பலஹுனமிருக்கும். அப்பகுதியில் சிறு, சிறு கட்டிகளும் கச கசா
மாதிரி இருக்கும். அதனால் சிறுநீர் வரும் போது இரத்தமும் வரும். சிறுநீர்
புற வழியில் வேக்காடு ஏற்படும். சிறுநீர் கழியும் போது இழுக்கும் படியான
வலி ஏற்பட்டு கட்டிகள் கீழே சொத்து,சொத்துனு விழும். சிறுநீரை பிடித்து
பார்த்தால் மோரில் வெண்ணெய் மிதப்பது போல கட்டிகள் இருக்கும். சிறுநீர்
பையிலிருந்து சிறுநீர் துவாரம் வரையுள்ள குழாய்களில் தான் இம்
மருந்துக்குரியவர்களுக்கு நோயிருக்கும். (அதுவும் நெருப்பில் சுட்ட
காயங்கள் போல் இருக்கும் BURNET.)

URTICA, CROC, TRILL, MILLEFOL.

கண்களும், முகமும் உப்பியிருக்கும். உடனே மூக்கில் இரத்தம் ஊத்தும்.
(சில்லி மூக்கு) மயக்கம் வரும். எழுந்து நின்றவுடன் தலைவலி வரும். மாலை
நேரங்களில் நெற்றி வலி. தலைப்பகுதியில் தோலுறிதல். காது சந்திலும் தோல்
உரியும். நாக்கின் மீது ஏதோ வெள்ளை நிறத்தில் தடவியது போலிருக்கம்.
வாயிலும், உதட்டிலும் வெடிப்பிருக்கும். வலது கண்ணில் கூரான பொருளைக்
கொண்டு குத்துவது போன்ற வலியும், இழுத்து பிடிப்பதும் ஏற்படும். இந்த வலி
மேல் நோக்கி செல்லும். மூக்கில் ஆப்ரேசன் செய்யும் போது (செய்த பிறகு) அந்த
இடத்தில் இரத்தம் வந்தால் அதை நிறுத்த இந்த மருந்தைத் தரலாம். முக்கியமாக
மூக்கில் இரத்தப் போக்கு அதிகமாக வெளியேறும்.

விந்துக் குழாய்கள் தடித்து அடிப்பட்டது போல வலிக்கும். நடக்கும் போதும்,
சவாரி செய்யும் போதும் வலி ஏற்படும். இடைபட்ட போக்கு ஏராளமாக போகும்.
இரத்தமாக ஊத்தும். அதிகமான சிறுநீர் வெளியேறும். உடன் கடுமையான திருகும்
படியான வயிறு வலி. ஒவ்வொரு முறையும், மாறி, மாறி இரத்தம் வரும். இது
முக்கியம். மாதவிலக்கிற்கு முன்பும், பின்பும், வெள்ளைபாடு அது இரத்தம்
கலந்த மாதிரியும் வரும். கருப்பு நிறமான இரத்தமும் வரும். நாற்றம் தாங்க
முடியாத அளவுக்கு இருக்கும். கருப்பையில் இரணமாட்டம் வலி ஏற்படும்.
பிறப்பு உறுப்பு வாயிலும் வலி ஏற்படும். மாதவிடாய் ஆரம்பத்தில் லேசான
இரத்தப் போக்கும் 3இ4 கழித்து நிற்கும் நேரத்தில் லேசான போக்கும்
இருக்கும்.

அடிக்கடி சிறுநீர் கழிக்க விருப்பம். சிறுநீர் அதிகமாகவும் வரும். அது
பாஸ்பேட் வாடை அடிக்கும். சிறுநீரில் பாஸ்பேட் கற்கள் காணப்படும். இது
நாள்பட்டதாக இருக்கும். மூத்திரக் காயில் திருகு போன்ற வலி. சிறுநீரில்
அதிகப்படியான காரம் இருக்கும். சிறுநீரின் படிவு செங்கல் தூள் போல
இருக்கும். சிறுநீர் (போக) கழிக்க ஓடுவார்கள். ஆனால் கொஞ்சமாகத்தான்
வரும். வெள்ளிக் கம்பி (சிலாக்) போட்டவர்களுக்கு அதன் பின் ஏற்படும்
தொல்லைகளுக்கு இது பயன்படும்.

உறவு:- URTICA, CROC, TRILL, MILLEFOL.

ஜவாஹிரா
உதய நிலா
உதய நிலா

Posts : 305
Points : 908
Reputation : 1
Join date : 16/11/2010

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum