என்னைப் பற்றி
எனது பெயர் Dr.curesure .,BAMS.,
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» HOMEOPATHY FOR PRE_MENSTURAL SYMPTOM
by Dr.G.Vardini Fri 17 Mar 2017, 1:33 pm

» Homeopathy and Occupational diseases
by Dr.G.Vardini Mon 13 Mar 2017, 1:55 pm

» Yes!!! Homeopathy can change your Habit.
by Dr.G.Vardini Sat 11 Mar 2017, 12:22 pm

» Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு
by srikanth Sat 25 Jun 2016, 3:56 pm

» ஆண்குறி பருக்க ?
by PRADEEP D Thu 23 Jun 2016, 4:23 pm

» முடி நரை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by PRADEEP D Thu 23 Jun 2016, 4:14 pm

» தும்மல் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:25 am

» மூக்கில் சதை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:23 am

» பீனசம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:22 am

» தலைவலி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:20 am

» வண்டு கடி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:19 am

» நமைச்சல் ,கொப்பளம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:18 am

» உடல் சூடு ,அசதி ,மறதி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:17 am

» சிமென்ட் வேலை சளி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:15 am

» மாலைக்கண் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:13 am

» உள்ளங்கை உள்ளங்கால் அதிக வியர்வை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:12 am

» உடல் உஷ்ணம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:11 am

» கழுத்திலும் தோல் கருப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:08 am

» தலை அரிப்பு -வழுக்கை விழ ? ஜட்ஜ் பலராமையா அவர்கள் பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:06 am

» தலை அரிப்பு -வழுக்கை விழ ? ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:05 am

» தலை அரிப்பு -வழுக்கை விழ ? ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:03 am

» குழந்தை இன்மை -கரு சிதைவு -சினைக்குழாய் அடைப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:01 am

» சர்க்கரை நோய் -உடல் மெலிவு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 2:59 am

» அதிக அரிப்பு -ஆண் குறி அரிப்பு - ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 2:57 am

» அதிக இரத்தப்போக்கு -குழந்தை இன்மை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 2:54 am

Tamil Blogs & Sites
Tamil 10 top sites [www.tamil10 .com ] TamilTopsiteUlavan
Most Viewed Topics
ஆண்மையை கூட்டும் ,குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் மூலிகைpart 7--அஸ்வகந்தா (அமுக்கிரா கிழங்கு ) படத்துடன்
ஆண்குறியை பயிற்சிகள் மூலம் பெரிதாக்கலாம் -ஆண்குறி சிறியதா தொடர் 2
போகர் சப்த காண்டம் -7000-இ-புத்தகம் -இலவச தகவிறக்கம் -தொகுத்தவர் .திரு,M.K.சுகுமாரன்-
Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு
வாஜீ கரணம் -குதிரை போல் தாம்பத்ய உறவில் ஆண்மகனை செயல்படவைப்பது எப்படி ?
தாம்பத்திய இரகசியங்கள் தெரிஞ்சிக்கணுமா?
ஆணுறுப்பை பலபடுத்தும் உணவுகள் ..
ஆண்குறி பருக்க ?
நீடித்த உறவுக்கு சில ஆலோசனைகள்
ஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் )

Log in

I forgot my password

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை
சொடுக்குங்கள்

(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை)
Related Posts Plugin for WordPress, Blogger...

சிபிலிஸ் :-ஆர்கனான் ஸ்லோகம் -5 c

View previous topic View next topic Go down

சிபிலிஸ் :-ஆர்கனான் ஸ்லோகம் -5 c

Post by ஜவாஹிரா on Mon 10 Jan 2011, 11:29 pm

3.சிபிலிஸ் :


கசகசா போல அமைப்பு உள்ள புண்கள் எங்கும் தோற்றுவிக்கும். அது அக்குள்,
ஆசனவாய், நிணநீர் கோளத்திலும், அதிகமாக ஆண், பெண் உறுப்பில் தாக்கும்.
மற்றும் தடித்த நாக்கும், வெள்ளைபடிவும், நாக்கில் பற்கள் பதிவு, சீழ்
நாற்றமுள்ள வியர்வை, இரவு மு்ச்சு தொல்லை, படுக்கையின் சூட்டை கூட தாங்க
முடியாது, தானாகவே சம்பாதித்து கொண்ட வியாதி, இது எந்த உறுப்பையும்,
(அதாவது எலும்பை, நரம்பை) எதை தொடுகிறதோ அதை கரைத்து அழித்து விடும்,
மூக்கு, கருப்பை, குடல் போன்ற உறுப்பில் புண், அல்சர், அழுகல், சொத்தை,
குஷ்டம், மூக்கு நுனி, விரல், முட்டி முழங்கை பல் போன்ற பகுதிகளில் சொத்தை
விழுவதும் ஆகும். இதற்கு இப்போது மேலே களிம்பு பூசி விடுவதால் சிபிலிஸின்
வளர்ச்சியும் பயணம் நிற்காது. சிபிலிஸ தன்னை புண்ணாக வெளிப்படுத்துகிறது.
இதை வெளிப்பூச்சு களிம்புகளினால் குணம் செய்வதுடன் இது இரண்டாம் கெட்ட
நிலைமையாகி விடுகிறது. அது புண்ணுடன் தடிப்பும், கழலையும் உடன் சேர்ந்து
கொள்ளும். இது திடீர் வகையில் இது தற்போது தோன்றியது அல்ல இவ்விடமூம்
நாட்பட்ட விசமே. ஆங்கில மருந்துகளினால் எத்தனை தடைவை குணம் செய்து
அடக்கப்பட்டுள்ளது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அந்த கணக்கு தெரிந்தவர்
தான் ஹோமியோபதி மருத்துவர். செகன்டரி சிபிலிஸ் என்பது ஏதோ ஒரு பகுதியில்
மாற்றம் அடைகிறது என்பதை உணர்ந்த கொள்ளவும். இவர் மனதில் ஆழமாக எதுவும்
பதியாத மந்த புத்தி, முட்டாள் போலவும் இருப்பார். படுக்கையில் கஷ்டம்
தற்கொலை எண்ணம், எல்லாமே எதுவும் சுமையாகஇருப்பது போல எண்ணம், கழிவு அதிகம்
அதாவது மலம், சிறுநீர், சீல், வாந்தி போன்றவைகள். ஓய்வு பொழுதில்
தணிவும், குளிர்ச்சியில் தணிவும், சீழ் நாற்றம் வீசும் வியர்வை, கண்நோய்
எல்லா வகையும் சிபிலிஸ் தான். வியாதியை குணப்படுத்த முடியாததும் இந்த
சிபிலிஸ் தான். இதை கண்டுபிடிக்க வேண்டும்.

நோயே குழம்பிப்போவதும்
சிபிலிஸ், சோராவின் பின் பலம் இதற்கு எவ்வளவு என்று பார்த்து கணிக்க
வேண்டும். கடுமையான சிந்தனை செய்தால் அது சோராவாக வெளிவரும். பிறகு அதன்
மீது சிபிலிஸ், சைகோஸிஸ் ஒட்டிக்கொள்ளும். இதில் எது முதலில் ஒட்டும்
என்று சொல்ல முடியாது. ஆப்ரேசனை குழப்பி விடுவது இதுவே. மூன்று விசமும்
சேர்ந்தால் சிக்கல்கள் அவர்களுக்கு மூட்டை மூட்டையாக கூட இருக்கலாம். ஒரு
மூட்டை சிக்கல் தீர்ந்த உடன் மற்றொரு மூட்டை, மூட்டையாக சிக்கல்கள்
வந்துகொண்டே இருக்கும். அப்படி வரும்போதுதான் அதை அளந்து உரிய மருந்து தர
வேண்டும். அது அனுபவத்தின் வாயிலாக அறிவீர்கள். (நூல்கள் பல கற்பினும்
உண்மை அனுபவ அறிவே அறிவு என்று திருக்குறள் சொல்லுகிறது.) ஒரு மருத்துவர்
ஆவதற்கு நூல் அறிவை விட அனுபவ அறிவுதான் முக்கியம். எலும்பு நோய், நரம்பு
நோய், பேதி, காய்ச்சல், காச நோய் போன்ற நோய்களில் இருக்கும் நோயை
பார்க்காமல், அதனுள் இருக்கும் விஷேசமான குறி (அடையாளம்) அல்லது
தனித்தன்மையை தான் கவனிக்க வேண்டும். அதுதான் ஹோமியோபதியில் தேர்வு
செய்யப்படுவதாகும். சந்தர்ப்ப சூழ்நிலையின் தேர்வும், பொட்டன்சியும்
அறிய வேண்டும். காரணத்தையும் மருந்து வீரியத்தையும் மருத்துவர்தான்
அனுபவத்தில் கண்டுபிடித்து கொள்ள வேண்டும். இதன் விளக்கத்தை டாக்டர்
சாமுவேல் ஹானிமேன் எழுதிய கிரானிக் டிஸிஸ் என்ற நூலில் அதை பார்த்து,
படித்து தெரிந்து தெளிந்து கொள்ளவும்.

மூன்று விசமும் கலந்து தின்மம் பெற்று விட்டால் மனம் குழம்பி உடலுறுப்பில்
கள்ள சதை தோன்றும். அது தான் புற்று என்று பெயர். சிபிலிஸ் மேலோங்கினால்
எய்ட்ஸ். சோராவை பற்றி 8ம் பக்கம் பார்க்கவும்.

ஜவாஹிரா
உதய நிலா
உதய நிலா

Posts : 305
Points : 909
Reputation : 2
Join date : 16/11/2010

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum