என்னைப் பற்றி
எனது பெயர் Dr.curesure .,BAMS.,
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» HOMEOPATHY FOR PRE_MENSTURAL SYMPTOM
by Dr.G.Vardini Fri 17 Mar 2017, 1:33 pm

» Homeopathy and Occupational diseases
by Dr.G.Vardini Mon 13 Mar 2017, 1:55 pm

» Yes!!! Homeopathy can change your Habit.
by Dr.G.Vardini Sat 11 Mar 2017, 12:22 pm

» Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு
by srikanth Sat 25 Jun 2016, 3:56 pm

» ஆண்குறி பருக்க ?
by PRADEEP D Thu 23 Jun 2016, 4:23 pm

» முடி நரை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by PRADEEP D Thu 23 Jun 2016, 4:14 pm

» தும்மல் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:25 am

» மூக்கில் சதை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:23 am

» பீனசம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:22 am

» தலைவலி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:20 am

» வண்டு கடி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:19 am

» நமைச்சல் ,கொப்பளம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:18 am

» உடல் சூடு ,அசதி ,மறதி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:17 am

» சிமென்ட் வேலை சளி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:15 am

» மாலைக்கண் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:13 am

» உள்ளங்கை உள்ளங்கால் அதிக வியர்வை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:12 am

» உடல் உஷ்ணம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:11 am

» கழுத்திலும் தோல் கருப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:08 am

» தலை அரிப்பு -வழுக்கை விழ ? ஜட்ஜ் பலராமையா அவர்கள் பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:06 am

» தலை அரிப்பு -வழுக்கை விழ ? ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:05 am

» தலை அரிப்பு -வழுக்கை விழ ? ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:03 am

» குழந்தை இன்மை -கரு சிதைவு -சினைக்குழாய் அடைப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:01 am

» சர்க்கரை நோய் -உடல் மெலிவு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 2:59 am

» அதிக அரிப்பு -ஆண் குறி அரிப்பு - ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 2:57 am

» அதிக இரத்தப்போக்கு -குழந்தை இன்மை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 2:54 am

Tamil Blogs & Sites
Tamil 10 top sites [www.tamil10 .com ] TamilTopsiteUlavan
Most Viewed Topics
ஆண்மையை கூட்டும் ,குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் மூலிகைpart 7--அஸ்வகந்தா (அமுக்கிரா கிழங்கு ) படத்துடன்
ஆண்குறியை பயிற்சிகள் மூலம் பெரிதாக்கலாம் -ஆண்குறி சிறியதா தொடர் 2
போகர் சப்த காண்டம் -7000-இ-புத்தகம் -இலவச தகவிறக்கம் -தொகுத்தவர் .திரு,M.K.சுகுமாரன்-
Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு
வாஜீ கரணம் -குதிரை போல் தாம்பத்ய உறவில் ஆண்மகனை செயல்படவைப்பது எப்படி ?
தாம்பத்திய இரகசியங்கள் தெரிஞ்சிக்கணுமா?
ஆணுறுப்பை பலபடுத்தும் உணவுகள் ..
ஆண்குறி பருக்க ?
நீடித்த உறவுக்கு சில ஆலோசனைகள்
ஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் )

Log in

I forgot my password

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை
சொடுக்குங்கள்

(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை)
Related Posts Plugin for WordPress, Blogger...

உடல் சூட்டை தணிக்கும் ஜில் ஜில்-குமார்யாஸவம்

View previous topic View next topic Go down

உடல் சூட்டை தணிக்கும் ஜில் ஜில்-குமார்யாஸவம்

Post by Admin on Wed 12 Jan 2011, 11:58 pm


உடல் சூட்டை தணிக்கும் ஜில் ஜில்-குமார்யாஸவம்


உடல் சூட்டை தணிக்கும் ஜில் ஜில்-குமார்யாஸவம்
(ref-சாரங்கதர ஸம்ஹிதா - மத்யமகண்டம்)


தேவையான மருந்துகளும் செய்முறையும்:-
[You must be registered and logged in to see this image.]


1. சோற்றுக் கற்றாழைச் சாறு குமாரீரஸ - 12.800 லிட்டர்
2. வெல்லம் குட - 5.000 கிலோ கிராம்
3. தேன் மது - 2.500 “


இவைகளை நன்கு கலந்து அதில் 2.500 கிலோ கிராம் சுத்தி செய்த இரும்பு அரப் பொடியை (லோஹபஸ்ம) அக்கலவையையே சிறிது விட்டு நன்கு அரைத்துக் கலந்து பின்னர்


1. சுக்கு சுந்தீ - 25 கிராம்
2. மிளகு மரீச்ச - 25 “
3. திப்பிலி பிப்பலீ - 25 “
4. கிராம்பு லவங்க - 25 “
5. இலவங்கப்பட்டை லவங்கத்வக் - 25 “
6. இலவங்கப்பத்திரி லவங்கபத்ர - 25 “
7. ஏலக்காய் ஏலா - 25 “
8. சிறுநாகப்பூ நாககேஸர - 25 “
9. கொடிவேலி வேர் சித்ரக - 25 “
10. மோடி பிப்பலீமூல - 25 “
11. வாயுவிடங்கம் விடங்க - 25 “
12. யானைத் திப்பலி கஜபிப்பலீ - 25 “
13. செவ்வியம் சவ்ய - 25 “
14. கொட்டைக்கரந்தை ஹப்புஸா - 25 “
15. கொத்தமல்லி விதை தான்யக - 25 “
16. கொட்டைப்பாக்கு க்ரமுக - 25 “
17. கடுக ரோஹிணீ கடுரோஹிணீ - 25 “
18. கோரைக்கிழங்கு முஸ்தா - 25 “
19. கடுக்காய் (கொட்டை நீக்கியது) ஹரீதகீ - 25 “
20. தான்றிக்காய் (கொட்டை நீக்கியது) பிபீதகீ - 25 “
21. நெல்லிமுள்ளி ஆமலகீ - 25 “
22. சித்தரத்தை ராஸ்னா - 25 “
23. தேவதாரு தேவதாரு - 25 “
24. மஞ்சள் ஹரித்ரா - 25 “
25. மரமஞ்சள் தாருஹரித்ரா - 25 “
26. பெருங்குரும்பை மூர்வா - 25 “
27. திராக்ஷை த்ராக்ஷா - 25 “
28. நாகதந்தி வேர் தந்தி மூல (நேர்வாள வேர்) - 25 “
29. புஷ்கர மூலம் குஷ்த்த - 25 “
30. சித்தாமுட்டி வேர் பலாமூல - 25 “
31. பேராமுட்டி வேர் அதீபலாமூல - 25 “
32. பூனைக்காலி வேர் துராலபாமூல - 25 “
33. நெருஞ்சில் கோக்ஷூர - 25 “
34. சதகுப்பை ஸதபுஷ்ப - 25 “
35. ஹிங்குபத்ரி ஹிங்குபத்ரி - 25 “
36. அக்கராகாரம் அகார கரபா - 25 “
37. உடங்கன் விதை உட்டிங்கணபீஜ - 25 “
38. வெள்ளை மூக்கிரட்டை ஸ்வேதபுனர்னவ - 25 “
39. சிகப்பு மூக்கிரட்டை ரத்த புனர்னவ - 25 “
40. பாச்சோத்திப்பட்டை லோத்ரா - 25 “
41. பொன்நிமிள பற்பம் ஸ்வர்ணமாக்ஷிக பஸ்ம - 25 “


இவைகளை ஒன்றிரண்டாகப் பொடித்துப் போட்டுக் காட்டாத்திப்பூ (தாதகீபுஷ்ப) 400 கிராம் சேர்த்து ஒரு மாதம் வரை வைத்திருந்து வடிகட்டவும்.


அளவும் அனுபானமும்:


10 முதல் 30 மில்லி லிட்டர் வரை சம அளவு தண்ணீர் கலந்து இரு வேளைகள்.
தீரும் நோய்கள்:
[You must be registered and logged in to see this image.]


ருசியின்மை (அருசி), பசியின்மை (அக்னிமாந்த்ய), இளைப்பு (கார்ஸ்ய), பக்கசூலை (பக்டிசூல), இரைப்பைப் புண்கள் மற்றும் முன்சிறுகுடற் புண்கள் (பரிணாமசூல), பெருவயிறு (மஹாதரம்), மலம், மூத்திரம், அபானவாயு ஆகியவற்றின் பந்தனத்தால் ஏற்படும் மூச்சு முட்டலும், குமட்டலும் (உதாவர்த்த), மூத்திரச் சுருக்கு (மூத்திர கிரிச்சர), பிரமேகம் (ப்ரமேஹ), கல்லடைப்பு (அஷ்பரீ), குடற்பூச்சிகள் (க்ருமி கோஷ்ட), ரத்தம் துப்புதல், மூக்கில் இருந்து ரத்தம் வடிதல் மற்றும் பலவித ரத்தப் போக்குகள், ரத்த பித்தம், சீர்கேடடைந்த விந்து (சுக்ர தோஷ). மூன்று மாதங்கள் வரை தொடர்ந்து சாப்பிட சூதக சூலை (ஆர்த்தவசூல) தீரும்.


மார்கெட்டில்
கிடைக்கும் தனியான சோற்று கற்றாழை மருந்துகள் ,உணவுகள் ,சோற்று கற்றாழை
சார்ந்த பொருட்களை எல்லாம் விட இந்த மருந்து பல நூறு மடங்கு சிறந்தது


குறிப்பு -கர்ப்பிணிகள் சாப்பிட கூடாது

Admin
Admin
Admin

Posts : 1685
Points : 4727
Reputation : 11
Join date : 15/09/2010

View user profile http://ayurvedamaruthuvam.forumta.net

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum