என்னைப் பற்றி
எனது பெயர் Dr.curesure .,BAMS.,
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு
by srikanth Sat 25 Jun 2016, 3:56 pm

» ஆண்குறி பருக்க ?
by PRADEEP D Thu 23 Jun 2016, 4:23 pm

» முடி நரை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by PRADEEP D Thu 23 Jun 2016, 4:14 pm

» தும்மல் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:25 am

» மூக்கில் சதை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:23 am

» பீனசம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:22 am

» தலைவலி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:20 am

» வண்டு கடி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:19 am

» நமைச்சல் ,கொப்பளம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:18 am

» உடல் சூடு ,அசதி ,மறதி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:17 am

» சிமென்ட் வேலை சளி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:15 am

» மாலைக்கண் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:13 am

» உள்ளங்கை உள்ளங்கால் அதிக வியர்வை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:12 am

» உடல் உஷ்ணம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:11 am

» கழுத்திலும் தோல் கருப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:08 am

» தலை அரிப்பு -வழுக்கை விழ ? ஜட்ஜ் பலராமையா அவர்கள் பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:06 am

» தலை அரிப்பு -வழுக்கை விழ ? ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:05 am

» தலை அரிப்பு -வழுக்கை விழ ? ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:03 am

» குழந்தை இன்மை -கரு சிதைவு -சினைக்குழாய் அடைப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:01 am

» சர்க்கரை நோய் -உடல் மெலிவு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 2:59 am

» அதிக அரிப்பு -ஆண் குறி அரிப்பு - ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 2:57 am

» அதிக இரத்தப்போக்கு -குழந்தை இன்மை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 2:54 am

» கண்ணில் வெள்ளை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 2:52 am

» ஆண் மார்பக நோய் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 2:51 am

» காது நோய்க்கு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 2:49 am

Tamil Blogs & Sites
Tamil 10 top sites [www.tamil10 .com ] TamilTopsiteUlavan
Most Viewed Topics
ஆண்மையை கூட்டும் ,குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் மூலிகைpart 7--அஸ்வகந்தா (அமுக்கிரா கிழங்கு ) படத்துடன்
ஆண்குறியை பயிற்சிகள் மூலம் பெரிதாக்கலாம் -ஆண்குறி சிறியதா தொடர் 2
போகர் சப்த காண்டம் -7000-இ-புத்தகம் -இலவச தகவிறக்கம் -தொகுத்தவர் .திரு,M.K.சுகுமாரன்-
Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு
வாஜீ கரணம் -குதிரை போல் தாம்பத்ய உறவில் ஆண்மகனை செயல்படவைப்பது எப்படி ?
தாம்பத்திய இரகசியங்கள் தெரிஞ்சிக்கணுமா?
ஆணுறுப்பை பலபடுத்தும் உணவுகள் ..
ஆண்குறி பருக்க ?
நீடித்த உறவுக்கு சில ஆலோசனைகள்
ஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் )

Log in

I forgot my password

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை
சொடுக்குங்கள்

(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை)
Related Posts Plugin for WordPress, Blogger...

உடல் எடை கூடவும், உடல் நன்கு பலம் பெறவும் வழிமுறைகள் என்ன?

View previous topic View next topic Go down

உடல் எடை கூடவும், உடல் நன்கு பலம் பெறவும் வழிமுறைகள் என்ன?

Post by pvinbox@yahoo.com on Fri 14 Jan 2011, 8:03 pm

எனக்கு உடல் எடை 63 கிலோ ஆகவே நீண்ட நாட்களாக உள்ளது. எனது உயரம் 175 cm . சிறிது கடினமான வேலை செய்தாலும் உடல் விரைவில் சோர்ந்து விடுகிறது. உடல் பலமின்றி இருப்பது போல் உள்ளது. அடிக்கடி அஜீரண பிரச்சினை ஏற்படுகிறது.
இதற்கு நான் எடுத்துக் கொள்ள வேண்டிய மருந்துகள் என்ன ? தயவு செய்து தெரிவிக்கவும். தங்களது வலைபூ மூலமாக தசமூலரிஷ்டம் மற்றும் த்ரக்ஷரிஷ்டம் பற்றி தெரிந்து கொண்டேன். எனது பிரச்சினைக்கு இவை இரண்டும் சரியாக இருக்குமா?
மேலும் நாராயண சூரணம் பற்றியும் சொல்லவும்,

மிக்க அன்புடன்
வெங்கடேசன்
கோயம்புத்தூர்

pvinbox@yahoo.com

Posts : 2
Points : 6
Reputation : 0
Join date : 14/01/2011
Age : 42
Location : coimbatore, India

View user profile

Back to top Go down

Re: உடல் எடை கூடவும், உடல் நன்கு பலம் பெறவும் வழிமுறைகள் என்ன?

Post by Admin on Sat 15 Jan 2011, 8:21 pm

நண்பரே ..
உடல் எடை கூட ..சித்த மருந்தில் தேற்றான் கொட்டை லேஹியம் -காலை மாலை இருபது கிராம்-தொடர்ந்து மூன்று மாதங்கள் சாப்பிட்டால் பலன் தெரிய வாய்ப்புள்ளது ..

உடல் உஷ்ணம் இருந்தாலும் உடல் எடை கூடாது ..அதை குறைப்பது நல்லது ..

தஷமூலாரிஷடம் உடல் எடை கூட பயன்படாது ,திராக்ஷாரிஷ்டம் சாப்பிட்டு வந்தால் சோர்வு நீங்கும் ..உடல் வலுபெறும் ..

நாராயண சூர்ணம் பற்றி அப்புறம் சொல்கிறேன் ..(இது பொதுவாக பசிக்கு ,மலமிளக்கியாகவும் அதிகம் பயன்படுகிறது )

தேவை எனில் என்னை தொலை பேசியில் அழைக்கவும்

Admin
Admin
Admin

Posts : 1685
Points : 4727
Reputation : 11
Join date : 15/09/2010

View user profile http://ayurvedamaruthuvam.forumta.net

Back to top Go down

Re: உடல் எடை கூடவும், உடல் நன்கு பலம் பெறவும் வழிமுறைகள் என்ன?

Post by Thuvarakan Sran on Sat 05 May 2012, 12:44 pm

அன்புள்ள ஐயா

எனது உடலானது வயதுக்கு ஏற்றப இல்லாமல் 50 கிலோ எடையுடனனும் மெல்லியதாகவும் நீண்ட நாட்களாக உள்ளது அத்தோடு உடலானது அதிக சூடாகவும் இருக்கிறது எனவே இப்பிரச்சினையில் சிறிய கடினமான வேலைகள் செய்தலும் அதிக களைப்பும் சோர்வும் ஏற்ட்படுகின்றது எனவே இப்பிரச்சினைகளுக்கு தீர்வினை தந்துதவுமாறு தாழ்மையுடன் கேட்கின்றான்

அன்புடன்
துவாரகன்
திருகோணமலை

Thuvarakan Sran

Posts : 2
Points : 2
Reputation : 0
Join date : 05/05/2012

View user profile

Back to top Go down

Re: உடல் எடை கூடவும், உடல் நன்கு பலம் பெறவும் வழிமுறைகள் என்ன?

Post by Sponsored content Today at 11:33 pm


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum