என்னைப் பற்றி
எனது பெயர் Dr.curesure .,BAMS.,
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» consulting
by kumar_pp123 Sat 20 Dec 2014, 6:47 pm

» எண்ணெய் குளியல் எப்படி செய்யவேண்டும் ?
by Admin Wed 03 Dec 2014, 1:30 am

» புதியவர்களை வரவேற்கிறோம்
by Admin Sun 30 Nov 2014, 10:37 pm

» நமது புதிய சென்னை மருத்துவ கிளை
by Admin Sun 30 Nov 2014, 10:24 pm

» என் ஆண்குறியில் விறைப்பு குறைவு மற்றும் விருப்பமின்மை
by sathi Fri 28 Nov 2014, 10:29 am

» ஆண்குறியை பயிற்சிகள் மூலம் பெரிதாக்கலாம் -ஆண்குறி சிறியதா தொடர் 2
by sakthi sakthi Tue 18 Nov 2014, 4:49 pm

» erectile problem
by kanikannan Sat 08 Nov 2014, 12:21 am

» erectile dsyfunction
by kanikannan Tue 04 Nov 2014, 3:49 pm

» ஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் )
by georgekamal Sat 25 Oct 2014, 10:22 am

» is ANAL SEX can be cause for pregnancy
by bsrmdu Fri 10 Oct 2014, 3:58 pm

» ladies breast problem
by nit Tue 07 Oct 2014, 1:22 pm

» குழந்தை வேண்டிய தாயின் இரத்த கண்ணீர்
by erumburbalaji Fri 05 Sep 2014, 2:08 pm

» ஆண்மை அதிகரிக்க இயற்கை உணவுகள்
by riyas2014 Tue 05 Aug 2014, 12:42 am

» மருதாணி பொடி உண்ணலாமா ?
by சதீஷ் Mon 30 Jun 2014, 5:33 pm

» Medicinal plants of Tamilnadu (13) - Dudhiya latha
by Dr.S.Soundarapandian Sat 21 Jun 2014, 5:18 pm

» என்னைப் பற்றி
by keerthi Thu 19 Jun 2014, 3:29 pm

» நல்ல ஒரு வைத்திய நூல் ஜீவரட்சனி என்னும் நல்ல புத்தகம்
by Dr.S.Soundarapandian Mon 16 Jun 2014, 3:07 pm

» Medicinal plants of Tamilnadu (12) - Akasa valli
by Dr.S.Soundarapandian Mon 16 Jun 2014, 3:04 pm

» Medicinal plants of Tamilnadu (11) - Visanika
by Dr.S.Soundarapandian Mon 16 Jun 2014, 2:54 pm

» உத்தித ஜனுசிராசனம்
by Dr.S.Soundarapandian Thu 29 May 2014, 6:49 pm

» என்றும் இளமைக்கு ஆயுர்வேதம்
by Dr.S.Soundarapandian Thu 29 May 2014, 6:47 pm

» Medicinal plants of Tamilnadu (10)
by Dr.S.Soundarapandian Thu 29 May 2014, 6:45 pm

» Kati Vasti ..
by Dr.S.Soundarapandian Sat 24 May 2014, 1:22 pm

» அகில உலக மருத்துவ வர்மாலாஜி என்னும் வர்ம கருத்தரங்கம்
by Dr.S.Soundarapandian Sat 24 May 2014, 1:21 pm

» காச ரோகத்திற்கு( இருமல் & சளி ) சிகிச்சைகள்
by Dr.S.Soundarapandian Sat 24 May 2014, 1:20 pm

Tamil Blogs & Sites
Tamil 10 top sites [www.tamil10 .com ] TamilTopsiteUlavan
Log in

I forgot my password

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை
சொடுக்குங்கள்

(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை)
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆண்குறியை அளவெடுப்பது எப்படி ?-ஆண்குறி சிறியதா -தொடர் 2

View previous topic View next topic Go down

ஆண்குறியை அளவெடுப்பது எப்படி ?-ஆண்குறி சிறியதா -தொடர் 2

Post by மருத்துவன் on Sat 05 Feb 2011, 12:08 am

ஆண்குறிகளின்
வகைகள் மற்றும் அளவெடுத்தல் முறை:


முதலில் உங்கள்
ஆண்குறி உண்மையிலே மற்றவர்களின் குறியை விட சிறியதா என்று கண்டுபிடிக்க வேண்டும்.
பெரும்பான்மையானவர்களின் ஆண் குறி சராசரியான அளவுடையவை தான்.உங்கள் ஆண்குறியை
நீங்கள் விறைப்பாக இருக்கும்போது தான் அளவெடுக்க வேண்டும். உங்கள் குறி சாதரணமான
(விறைப்பில்லாத) நிலையில் அளவெடுப்பது சரியான முறை அல்ல. ஏனென்றால் ஆண்குறிகள்
இரண்டு வகைப்படும்.


வளரும் வகை (Growers):
இந்த வகை ஆண்குறிகள்
சாதாரண நிலையில் மிகவும் சிறியதாகவே இருக்கும். ஆனால் காம உணர்வு ஏற்பட்டு
,
விறைத்தால், மிகவும் நீளமாகி விடும். கிட்டத்தட்ட 80% மக்கள், இந்த வகை ஆண்குறியை கொண்டவர்களே.

காட்டும் வகை (Showers):
இந்த வகை ஆண்குறிகள்
சாதாரண நிலையிலேயே பெரியதாக இருக்கும்
, ஆனால் விறைப்படைந்தால், கொஞ்ச நீளமே
அதிகமாகும். கிட்டத்தட்ட
20% மக்கள், இந்த வகை ஆண்குறியை கொண்டவர்கள்.

ஆண்குறியின்
நீளத்தை அளவெடுக்கும் முறை:


1. இரண்டு
நாட்களுக்கு சுய இன்பமோ
, உடலுறவிலோ
ஈடுபடாதீர்கள்.


2. முடிந்தால்
இறுக்கமான உள்ளாடைகளை (ஜட்டி) இந்த இரண்டு நாட்களுக்கு தவிர்த்து விடுங்கள்.


3. துணியை
அளவெடுக்கும் டேப் (
measuring tape) ஒன்று வாங்கிக் கொள்ளுங்கள்.

4. இப்போது, யாருமில்லாத இடத்தில முழு விறைப்படையும் வரை
சுய இன்பம் செய்யுங்கள்.


5. முழு விறைப்பு
அடைந்ததும்
, எழுந்து நின்று,
உங்கள் ஆண்குறியை தரையை
நோக்கி கீழே தள்ளுங்கள். இப்போது
, உங்கள் ஆண்குறி,
உங்கள் உடம்பிலிருந்து 90 டிகிரியில் இருக்க வேண்டும்.

6. இப்போது
அளவெடுக்கும் டேப்பை வைத்து
, முழு ஆண்குறியை
அளவெடுக்க வேண்டும்.


7. உங்கள் குறி
கிட்டத்தட்ட ஐந்து இன்ச் (
12.7 cm) நீளத்தில்
இருந்தால்
, உங்கள் குறி
சாதாரண நீளம் உடையது தான்.


8. உங்கள் குறி
கிட்டதட்ட மூன்று இன்ச் (
7.62cm) அளவில் இருந்தால்,
உங்கள் குறி மற்றவர்களை
விட சிறியதாக இருந்தாலும்
, இதனால்
உங்களுக்கு எந்தப் பிரச்னையும் வராது.


9. உங்கள் குறி
இரண்டுக்கு இஞ்சுக்கு குறைவாக இருந்தால்
, உங்களுக்கு micropenis (மிகச்சிறிய குறி)
என்கிற நோய் உள்ளது.


ஆண்குறியின்
சுற்றளவை அளவெடுக்கும் முறை:


1. மேலே சொன்ன
முறையிலே உங்கள் குறியை வைத்து
, டேப்பை குறியின்
சுற்றளவை அளவெடுங்கள்.* உங்கள் ஆண்குறி
உடலை சேரும் இடத்தில்* நடு ஆண்குறியில்


* உங்கள்
ஆண்குறியின் தலைப்பாகத்திற்கு முன்னால்


2. இந்த மூன்று
எண்களையும் மூன்றால் வகுத்தால்
, உங்கள் சராசரி
சுற்றளவு தெரிந்து விடும்.


3. இந்த சராசரி
சுற்றளவு
, 3.5-4 இன்ச் இருந்தால்,
உங்கள் குறியின் சுற்றளவு
மற்றவர்கள் போலத் தான் உள்ளது.

மருத்துவன்
உதய நிலா
உதய நிலா

Posts: 110
Points: 280
Reputation: 2
Join date: 06/12/2010

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum