ஆயுர்வேத மருத்துவம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am

» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am

» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am

» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm

» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm

» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm

» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm

» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm

» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm

» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm

» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm

» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm

» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm

» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm

» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am

» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am

» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am

» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm

» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm

» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm

» வலிகளை தாங்கும் தன்மையில் நீங்கள் எப்படி ? படுக்கை தலையணையில் தலைவலி தைலம் வைத்திருப்பவரா நீங்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 12:15 pm

» இடுப்பு வலி.. கழுத்து வலிகளுக்கு Belt எத்தனை நாட்கள் வரை அணியலாம்.?
by Admin Mon 02 Jan 2023, 10:34 am

» வயிற்று பூச்சிகள்.. கிருமிகளுக்கு ஆயுர்வேத Home Remedy
by Admin Mon 02 Jan 2023, 10:09 am

» இன்றே காணுங்கள் இடுப்பு வலிக்கான சிறந்த தீர்வை
by Admin Mon 19 Jul 2021, 7:34 pm

» சைனசைடீஸ் காரணமும் .. முழுமையான தீர்வும்
by Admin Fri 09 Jul 2021, 7:32 am

Log in

I forgot my password

Related Posts Plugin for WordPress, Blogger...
Ads

    No ads available.


    க்வாத சூர்ணம்-குடிநீர்

    Go down

    க்வாத சூர்ணம்-குடிநீர் Empty க்வாத சூர்ணம்-குடிநீர்

    Post by Admin Mon 21 Feb 2011, 1:00 am


    க்வாத சூர்ணம்-குடிநீர்





    க்வாத சூர்ணம்-குடிநீர்


    [You must be registered and logged in to see this image.]


    [You must be registered and logged in to see this image.]


    ஆயுர்வேத மருந்துகளில் -பெரும்பான்மையான வைத்தியர்கள் ,மருத்துவர்கள் -இந்த
    க்வாத சூர்ணம் அல்லது கஷாயாத்தை பயன்படுத்துவதை தவறுவதே இல்லை ..

    ஆயுர்வேத க்வாத சூர்ணம் என்பது -கஷாயம் தயாரிக்க பயன்படும் -மூலிகைகளின் பார்முலா அடங்கிய -ஒரு நல்ல குடிநீர் (டீ தூள் டிக்காக்ஷன் மாதிரி

    இப்போது கஷாயங்கள் -ரெடிமேடாக -பாட்டில்களில் செறிவூட்டபட்டு -டானிக் போன்று எளிமையாக சாப்பிடும் வகைகளிலும் கிடைக்கிறது ..(கஷாய பாட்டில்கள் )

    இதற்கும் ஒரு படி மேலே போய் -கஷாயத்தை சாப்பிடும் முறைகளில் உள்ள நடை முறை
    சிக்கல்கள் ,கசப்புத்தன்மை ,மருந்தை எடுத்து செல்வதில் உள்ள சிரமம்
    ஆகியற்றை கருத்தில் கொண்டு -இப்போது கஷாயம் -கஷாய மாத்திரை வடிவிலும் கிடைக்கிறது உ

    எது எப்படி இருந்தாலும் அதாவது -க்வாத சூரணமாக இருந்தாலும் ,கஷாயம்
    பாட்டில்களில் கிடைப்பதாக இருந்தாலும் ,கசாய மாத்திரைகளாக இருந்தாலும் -ஒரே
    விதமான பெயரில் கிடைக்கும் -பார்முலாக்களில் மாற்றம் செய்யபடுவதில்லை என்பதை நாம் மனதில் வைத்து கொள்வது நல்லது ,

    கஷாயமாக்கி உட்கொள்ளவும், கொப்பளித்தல், ரணங்களைக் கழுவுதல், குளித்தல்
    போன்ற வெளி உபயோகத்திற்கும் மருந்துச் சரக்குகள் ஒன்றிடிரண்டாகத்
    தூளாக்கப்பட்டு (ஜவ்குத்) உபயோகிக்கப்படுகின்றன. இந்நிலையில் இவைகள்
    க்வாத சூர்ணம்என்று வழங்கப்படும்.


    சுத்தமான மருந்துச் சரக்குகளை நன்கு உலர்ந்தபின் ஒன்றிரண்டாகப் பொடித்து நன்கு கலந்து இவைகள் தயாரிக்கப்படுகின்றன. இவைகள் ஸ்ர்தா, நிர்யூக, கஷாய என்றும் வழங்கப்படுகின்றன. க்வாத சூர்ணங்களைக் கொண்டு கஷாயம், ஹிம கஷாயம், பாண்ட கஷாயம் போன்றவைகள் தயாரிக்கப்படுகின்றன. இவைகளைக் காற்றுப் புகாத கொள்கலன்களில் பத்திரப்படுத்தி வைக்க வேண்டும்.


    கஷாயம் செய்யும் முறை
    பெரும்பாலும்
    ஒரு பங்கு க்வாத சூர்ணத்திற்கு பதினாறு பங்கு தண்ணீர் சேர்த்து சிறு
    தீயிட்டு எரித்து அல்லது நீராவிக் கலங்களை உபயோகித்து எட்டிலொன்றாகக்
    குறுக்கி வடிகட்டிக் கஷாயம் சேகரிக்கப்படுகிறது.



    தேன், நெய், சூரணம், சுத்தி
    செய்த குக்கலு போன்ற சில குறிப்பிட்ட துணை மருந்துகளுடன் கஷாயத்தைப்
    பருகுவது உண்டு. இக்கஷாயங்களை சில மருந்துகளுக்குத் துணை மருந்தாகவும்
    உபயோகிக்கப்படுகின்றன.



    அளவு: 30 – 60 மில்லி லிட்டர் காலை, மாலை இரு வேளைகள்.


    க்வாத சூர்ண-வகைகளை பற்றி வரும் நாட்களில் பார்ப்போம்

    Admin
    Admin
    Admin

    Posts : 1721
    Points : 4835
    Reputation : 11
    Join date : 15/09/2010

    https://ayurvedamaruthuvam.forumta.net

    Back to top Go down

    Back to top

    - Similar topics
    » கஷாயம் -க்வாத சூர்ணம் -குடிநீர் -என்றால் என்ன ?
    » எல்லாவிதமான வாத வியாதிக்கும் ,வலிக்கும் -மிக சிறந்த மருந்து - மஹாராஸ்னாதி க்வாத சூர்ணம்
    » எல்லாவிதமான மோசமான தோல் நோய்களுக்கும் -சிறந்த மருந்து மஞ்சிஷ்டாதி க்வாத சூர்ணம்
    » எல்லாவிதமான சளி,சைனசைட்டீஸ் ,ஆஸ்த்மா ,அலர்ஜிக்கும்-சிறந்த மருந்து தசமூலகடுத்ரயாதி க்வாத சூர்ணம்
    » இடுப்பு டிஸ்க் சார்ந்த பிரச்சனையால் ஏற்படும் -முதுகுவலிக்கு சிறந்த மருந்து -கந்தர்வஹஸ்தாதி க்வாத சூர்ணம்

     
    Permissions in this forum:
    You cannot reply to topics in this forum