ஆயுர்வேத மருத்துவம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am

» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am

» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am

» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm

» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm

» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm

» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm

» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm

» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm

» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm

» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm

» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm

» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm

» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm

» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am

» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am

» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am

» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm

» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm

» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm

» வலிகளை தாங்கும் தன்மையில் நீங்கள் எப்படி ? படுக்கை தலையணையில் தலைவலி தைலம் வைத்திருப்பவரா நீங்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 12:15 pm

» இடுப்பு வலி.. கழுத்து வலிகளுக்கு Belt எத்தனை நாட்கள் வரை அணியலாம்.?
by Admin Mon 02 Jan 2023, 10:34 am

» வயிற்று பூச்சிகள்.. கிருமிகளுக்கு ஆயுர்வேத Home Remedy
by Admin Mon 02 Jan 2023, 10:09 am

» இன்றே காணுங்கள் இடுப்பு வலிக்கான சிறந்த தீர்வை
by Admin Mon 19 Jul 2021, 7:34 pm

» சைனசைடீஸ் காரணமும் .. முழுமையான தீர்வும்
by Admin Fri 09 Jul 2021, 7:32 am

Log in

I forgot my password

Related Posts Plugin for WordPress, Blogger...
Ads

    No ads available.


    சக்தி தரும் -கர்ஜுராரிஷ்டம்.

    2 posters

    Go down

    சக்தி தரும் -கர்ஜுராரிஷ்டம். Empty சக்தி தரும் -கர்ஜுராரிஷ்டம்.

    Post by Admin Thu 10 Feb 2011, 10:49 pm


    சக்தி தரும் -கர்ஜுராரிஷ்டம்.




    சக்தி தரும் -கர்ஜுராரிஷ்டம்.
    (சஹஸ்ர யோகம் )
    [You must be registered and logged in to see this image.]

    சேரும் பொருட்கள் ..


    1. பேரிச்சம் பழம்
    2. கோரை கிழங்கு
    3. நெல்லிக்காய்
    4. கொன்றை பட்டை
    5. உலர்ந்த திராக்ஷை
    6. கடுக்காய் தோல்
    7. கொட்டப்பாக்கு
    8. பாட கிழங்கு
    9. கண்டு பாரங்கி
    10. பூலான் கிழங்கு
    11. கொட்டம்
    12. இருவேலி
    13. ஓமம்
    14. காட்டுதிப்பிலி வேர்
    15. நெருஞ்சில்
    16. சாரணை வேர்
    17. காய பலம்
    18. ஞாழல் பூ
    19. மஞ்சள்
    20. கருஞ்சீரகம்
    21. ஆசாளி விதை
    22. கொட்டக்கரந்தை
    23. சிவதை
    24. கீழா நெல்லி
    25. தொட்டால் சுருங்கி
    26. செம்மரபட்டை
    27. புங்கை வேர் - இவைகள் யாவும் நான்கு பலம் (200 கிராம் வீதம் )
    28. சடாமஞ்சில்
    29. ஏலம்
    30. இலவங்கம்
    31. பச்சிலை
    32. சிறுநாகப்பூ
    33. திப்பிலி
    34. கிராம்பு
    35. ஜாதிக்காய்
    36. சந்தனம்
    37. அய பஸ்மம் (சுத்தம் செய்தது ) - இவைகள் யாவும் இரண்டு பலம் ( 100 கிராம் வீதம் )
    38. காட்டத்திபூ - ஏழு பலம் (350 கிராம் )
    39. வெல்லம் - 21 பலம் (1 .050 கிராம் )
    மேற்கூறிய அனைத்தும் பொடித்து 108 பிரஸ்தம் (86 லிட்டர் ) தண்ணீர்
    சேர்த்து மண்பானைக்குள் ஐந்து நாட்கள் வைக்கவும் .அதன் பின் பூமியிலிருந்து
    எடுத்து 300 பேராமுட்டி இலையும் ,200 தாமரைப்பூவும் சேர்த்து
    பாத்திரத்தின் வாயை மூடி அர்க்க விதிப்படி அர்க்கமாக தயாரிக்கவும்

    அளவு -15 மிலி முதல் 20 மிலி வரை -சம அளவு தண்ணீர் சேர்த்து

    தீரும் நோய்கள் -
    [You must be registered and logged in to see this image.]

    விசூசிகா(வாந்தி பேதி ) ,ராஜயக்ஷ்மா (உடல் இளைக்கும் நோய் ),இருதய நோய்
    ,இருமல் ,விஷம ஜ்வரம்(நாள் பட்ட காய்ச்சல் ).சிரோரோகங்கள் (தலை நோய்கள்
    ),பலஹீனம் ,பாண்டு (இரத்த சோகை ),வீக்கம் ,ருசியின்மை போன்றவை தீரும்
    .அக்னி பலம் (பசி தீ ),சுக்ல விருத்தி (விந்து பெருகும் )

    குறிப்பு -இந்த மருந்து அதிகம் கிடைக்க வாய்ப்பில்லை ..
    இந்த மருந்து சில சமயங்களில் போதை தர வாய்ப்புள்ளது ..எனவே இந்த மருந்தை நான் எந்த நோயாளிக்கும் தந்ததில்லை ..

    Admin
    Admin
    Admin

    Posts : 1721
    Points : 4835
    Reputation : 11
    Join date : 15/09/2010

    https://ayurvedamaruthuvam.forumta.net

    Back to top Go down

    சக்தி தரும் -கர்ஜுராரிஷ்டம். Empty Re: சக்தி தரும் -கர்ஜுராரிஷ்டம்.

    Post by meenavijay Mon 21 Feb 2011, 10:17 pm

    உங்கள் இ மெயில் ஐ‌டி [You must be registered and logged in to see this link.] not working தயவு செய்து வேறு வுள்ளதா ..?

    meenavijay

    Posts : 4
    Points : 5
    Reputation : 1
    Join date : 19/02/2011

    Back to top Go down

    சக்தி தரும் -கர்ஜுராரிஷ்டம். Empty Re: சக்தி தரும் -கர்ஜுராரிஷ்டம்.

    Post by Admin Mon 21 Feb 2011, 10:48 pm

    இந்த மெயில் வேலை செய்கிறதே ..

    திரும்ப முயற்சி செய்து பார்க்கவும்

    Admin
    Admin
    Admin

    Posts : 1721
    Points : 4835
    Reputation : 11
    Join date : 15/09/2010

    https://ayurvedamaruthuvam.forumta.net

    Back to top Go down

    சக்தி தரும் -கர்ஜுராரிஷ்டம். Empty Re: சக்தி தரும் -கர்ஜுராரிஷ்டம்.

    Post by Sponsored content


    Sponsored content


    Back to top Go down

    Back to top

    - Similar topics
    » நோய் எதிர்ப்பு சக்தி தரும் -எந்த வித காய்ச்சலையும் குணபடுத்தும் -அமிர்தாரிஷ்டம்
    » மருந்தில் உள்ள நுட்பமான சக்தி :-ஆர்கனான் ஸ்லோகம் -18
    » வல்லமையுள்ள சக்தி மருந்துகளினுள்ளே மறைந்து இருக்கிறது-ஆர்கனான் ஸ்லோகம் -20
    » ஆண்மை சக்தி அதிகம் ஊட்டும்-வாஜீ கரண பிண்ட ரசம்
    » வயாகராவை விட பல நூறு மடங்கு சக்தி உள்ள விஷயம் -ஆயுர்வேதத்தில்

     
    Permissions in this forum:
    You cannot reply to topics in this forum