என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..by Admin Tue 17 Jan 2023, 1:37 am
» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am
» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am
» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm
» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm
» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm
» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm
» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm
» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm
» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm
» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm
» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm
» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm
» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm
» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am
» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am
» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am
» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm
» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm
» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm
» வலிகளை தாங்கும் தன்மையில் நீங்கள் எப்படி ? படுக்கை தலையணையில் தலைவலி தைலம் வைத்திருப்பவரா நீங்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 12:15 pm
» இடுப்பு வலி.. கழுத்து வலிகளுக்கு Belt எத்தனை நாட்கள் வரை அணியலாம்.?
by Admin Mon 02 Jan 2023, 10:34 am
» வயிற்று பூச்சிகள்.. கிருமிகளுக்கு ஆயுர்வேத Home Remedy
by Admin Mon 02 Jan 2023, 10:09 am
» இன்றே காணுங்கள் இடுப்பு வலிக்கான சிறந்த தீர்வை
by Admin Mon 19 Jul 2021, 7:34 pm
» சைனசைடீஸ் காரணமும் .. முழுமையான தீர்வும்
by Admin Fri 09 Jul 2021, 7:32 am
Most Viewed Topics
Log in
Ads
No ads available.
கிட்னி பெயிலியர்க்கு-சிறுநீரக செயல் இழப்புக்கு நல்ல மருந்து -பூனை மீசை
2 posters
ஆயுர்வேத மருத்துவம் :: ஆயுர்வேத மருத்துவம்-AYURVEDA -AYURVEDIC MEDICINE-இந்திய மருத்துவம் :: நோய்களுக்கான ஆயுர்வேத தீர்வுகள் -DISEASE WISE AYURVEDIC TREATMENT :: சிறுநீரகம் சார்ந்த நோய்கள் -UROLOGICAL SYSTEM DISEASES
Page 1 of 1
கிட்னி பெயிலியர்க்கு-சிறுநீரக செயல் இழப்புக்கு நல்ல மருந்து -பூனை மீசை
கிட்னி பெயிலியர்க்கு-சிறுநீரக செயல் இழப்புக்கு நல்ல மருந்து -பூனை மீசை
பூனை மீசை
-இந்த மூலிகையை எனக்கு மட்டுமில்லாது என்னை போல் உள்ள ஆயுர்வேத சித்த
உலக்குக்கு அறிமுகப்படுத்திய பெருமை -எனது மானசீக குரு -வைத்ய உஸ்மான்
அலியை சாரும் ..
எனக்கு தெரிந்த வகையில் எனது மானசீக குரு -வைத்ய உஸ்மான் அலி அவர்கள்
-சொன்ன மாதிரி எந்த மூலிகையும் வேலை செய்யாது இருந்ததே இல்லை ..அவர் ஒரு
மூலிகை புலி ,தாவரவியலில் எனக்கு தெரிந்த வகையில் விஷய ஞானம் பெற்ற மனிதரை
எனது அனுபவத்தில் பார்த்ததே இல்லை ..அவர் இப்போது பாரம்பரிய மருத்துவ
ஆய்வு நிறுனத்தின் தலைவராக பல மருத்துவர்களை வழி நடத்துகிறார் ..(அவரை
பற்றிய -இந்த செய்தியை எழுத -நான் அவரிடம் அனுமதி பெற வில்லை )நல்ல சித்த
மருத்துவம் ,ஆயுர்வேத மருத்துவம் பெற்ற மாணவனும் -மூலிகை அறிவை வளர்த்து
மக்களுக்கு சேவை செய்ய விரும்புவர் அவர் ..
பூனை மீசை -என்ற இந்த -orthosiphon-என்ற தாவரவியல் பெயர் பெற்ற இந்த
மூலிகையின் பூக்கள் பூனை மீசை போன்று இருப்பதால் இந்த பெயர் வந்துள்ளது ..
இந்த பூனை மீசை என்ற மூலிகை பற்றி பழைய ஆயுர்வேத ,சித்த மூலிகை புத்தகங்களில் ஏதாவது குறிப்புகள் என்று தேடி கொண்டு இருக்கிறேன்
இந்த பூனை மீசை -செடியின் காய்ந்த சமூலம் என்னும் மொத்த செடியின் காய்ந்த
மூலிகை -நிச்சயமாக கிட்னி பெயிலியர்க்கு நல்ல மருந்தாக பயன்படுகிறது
,இரத்தத்தில் உள்ள யூரியா ,க்ரியாடின் அளவை குறைக்க உதவுகிறது ..எல்லா
கிட்னி பெயிலியர் என்னும் சிறுநீரக செயல் இழப்புக்கும் இந்த அற்புத மூலிகை
பயன்பட்டாலும் -ஒவ்வொரு மனிதருக்கும் அது வேலை செய்யும் விதம்
மாறுபடுகிறது ..
கேரளா மண்ணில் அதுவும் குற்றாலம் முதல் புனலூர் செல்லும் பாதையில் உள்ள
இந்த பூனை மீசை மூலிகையே நன்றாக கிட்னி பெயிலியர் நோய்க்கு வெளிய செய்கிறது
..
கிட்னி பெயிலியருக்கு இந்த மருந்து வேலை செய்யும் என்பதற்கான விக்கிபீடியா லிங்க் இங்கே .
குறிப்பு -இந்த மருந்தை வைத்து கிட்னி பெயிலியரை குணப்படுத்த முடியும்
என்று சொல்ல முடியாது -என்றாலும் இரத்தத்தில் உள்ள யூரியா ,க்ரியாடின் அளவை
குறைக்க உதவுகிறது .
நன்றி -எனது சகோதர் Dr.சித்தீக் அலி .,MD(Siddha)-
எனது வீட்டில் வளர்ந்து வரும் பூனை மீசை செடியின் படங்கள் இவை
[You must be registered and logged in to see this image.]
மற்ற பூனை மீசை படங்கள் [You must be registered and logged in to see this image.]
Re: கிட்னி பெயிலியர்க்கு-சிறுநீரக செயல் இழப்புக்கு நல்ல மருந்து -பூனை மீசை
பூனை மீசை மூலிகை செடியை
யூரியா CREATIN க்காக எந்த அளவு எவ்விதம் பயன் படுத்தலாம்
என்பதை தயவுசெய்து தெரியபடுதுங்க டாக்டர்
யூரியா CREATIN க்காக எந்த அளவு எவ்விதம் பயன் படுத்தலாம்
என்பதை தயவுசெய்து தெரியபடுதுங்க டாக்டர்
ganibai- Posts : 2
Points : 2
Reputation : 0
Join date : 02/05/2011
Age : 63
Location : TRICHY
Re: கிட்னி பெயிலியர்க்கு-சிறுநீரக செயல் இழப்புக்கு நல்ல மருந்து -பூனை மீசை
நண்பரே ..பூனை மீசை செடியியின் இலையை காய வைத்து -ஒரு தடவைக்கு பத்து கிராம் காய்ந்த பூனை மீசை செடியின் காய்ந்த இலை+ ஒரு கிளாஸ் தண்ணீரில் கொதிக்க வைத்து -நான்கில் ஒரு பங்காக வற்ற வைத்து காலை மாலை வெறும் வயிற்றில் பருகுவது நல்லது ..சூரணமாகவும் தேவை கருதி ஐந்து கிராம் அளவுக்கு சாப்பிடலாம்
Similar topics
» சிறுநீரக செயல் இழப்புக்கு -ஹோமியோபத்தியில் தீர்வு உண்டா ?
» குழந்தை மருத்துவத்தில் உதவும் நல்ல மருந்து -ச்ருங்கியாதி சூர்ணம்
» குழந்தை இல்லாத குறைக்கு நல்ல மருந்து -பல சர்பிஸ் -phala sarpis
» நல்ல ஒரு வைத்திய நூல் ஜீவரட்சனி என்னும் நல்ல புத்தகம்
» கிட்னி பெயிலியருக்கு ஆயுர்வேத தீர்வு என்ன ?
» குழந்தை மருத்துவத்தில் உதவும் நல்ல மருந்து -ச்ருங்கியாதி சூர்ணம்
» குழந்தை இல்லாத குறைக்கு நல்ல மருந்து -பல சர்பிஸ் -phala sarpis
» நல்ல ஒரு வைத்திய நூல் ஜீவரட்சனி என்னும் நல்ல புத்தகம்
» கிட்னி பெயிலியருக்கு ஆயுர்வேத தீர்வு என்ன ?
ஆயுர்வேத மருத்துவம் :: ஆயுர்வேத மருத்துவம்-AYURVEDA -AYURVEDIC MEDICINE-இந்திய மருத்துவம் :: நோய்களுக்கான ஆயுர்வேத தீர்வுகள் -DISEASE WISE AYURVEDIC TREATMENT :: சிறுநீரகம் சார்ந்த நோய்கள் -UROLOGICAL SYSTEM DISEASES
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|