என்னைப் பற்றி
எனது பெயர் Dr.curesure .,BAMS.,
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு
by srikanth Sat 25 Jun 2016, 3:56 pm

» ஆண்குறி பருக்க ?
by PRADEEP D Thu 23 Jun 2016, 4:23 pm

» முடி நரை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by PRADEEP D Thu 23 Jun 2016, 4:14 pm

» தும்மல் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:25 am

» மூக்கில் சதை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:23 am

» பீனசம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:22 am

» தலைவலி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:20 am

» வண்டு கடி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:19 am

» நமைச்சல் ,கொப்பளம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:18 am

» உடல் சூடு ,அசதி ,மறதி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:17 am

» சிமென்ட் வேலை சளி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:15 am

» மாலைக்கண் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:13 am

» உள்ளங்கை உள்ளங்கால் அதிக வியர்வை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:12 am

» உடல் உஷ்ணம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:11 am

» கழுத்திலும் தோல் கருப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:08 am

» தலை அரிப்பு -வழுக்கை விழ ? ஜட்ஜ் பலராமையா அவர்கள் பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:06 am

» தலை அரிப்பு -வழுக்கை விழ ? ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:05 am

» தலை அரிப்பு -வழுக்கை விழ ? ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:03 am

» குழந்தை இன்மை -கரு சிதைவு -சினைக்குழாய் அடைப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:01 am

» சர்க்கரை நோய் -உடல் மெலிவு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 2:59 am

» அதிக அரிப்பு -ஆண் குறி அரிப்பு - ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 2:57 am

» அதிக இரத்தப்போக்கு -குழந்தை இன்மை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 2:54 am

» கண்ணில் வெள்ளை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 2:52 am

» ஆண் மார்பக நோய் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 2:51 am

» காது நோய்க்கு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 2:49 am

Tamil Blogs & Sites
Tamil 10 top sites [www.tamil10 .com ] TamilTopsiteUlavan
Most Viewed Topics
ஆண்மையை கூட்டும் ,குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் மூலிகைpart 7--அஸ்வகந்தா (அமுக்கிரா கிழங்கு ) படத்துடன்
ஆண்குறியை பயிற்சிகள் மூலம் பெரிதாக்கலாம் -ஆண்குறி சிறியதா தொடர் 2
போகர் சப்த காண்டம் -7000-இ-புத்தகம் -இலவச தகவிறக்கம் -தொகுத்தவர் .திரு,M.K.சுகுமாரன்-
Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு
வாஜீ கரணம் -குதிரை போல் தாம்பத்ய உறவில் ஆண்மகனை செயல்படவைப்பது எப்படி ?
தாம்பத்திய இரகசியங்கள் தெரிஞ்சிக்கணுமா?
ஆணுறுப்பை பலபடுத்தும் உணவுகள் ..
ஆண்குறி பருக்க ?
நீடித்த உறவுக்கு சில ஆலோசனைகள்
ஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் )

Log in

I forgot my password

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை
சொடுக்குங்கள்

(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை)
Related Posts Plugin for WordPress, Blogger...

சளிப்பிடிக்காமல் காக்கும் மூலிகை ஹெல்மெட் -ராஸ்னாதி சூர்ணம்

View previous topic View next topic Go down

சளிப்பிடிக்காமல் காக்கும் மூலிகை ஹெல்மெட் -ராஸ்னாதி சூர்ணம்

Post by Admin on Thu 14 Apr 2011, 12:07 am


சளிப்பிடிக்காமல் காக்கும் மூலிகை ஹெல்மெட் -ராஸ்னாதி சூர்ணம்






எத்தனை தடவை முறை தலை குளித்தாலும் -தலையில் நீர் தங்க விடாத -உச்சிபொடி என்னும் -ராஸ்னாதி சூர்ணம்
(ref-ஸஹஸ்ரயோகம் சூர்ணப்ரகரணம்)


சைனசைடீஸ் நபர்கள் ,தலை பாரம் உள்ளவர்கள் ,தலையில் தண்ணீர் ஊற்றவே பயப்படும் நபர்களுக்கு வரபிரசாதம் இந்த மருந்து


தேவையான மருந்துகள்:
[You must be registered and logged in to see this image.]


1. சித்தரத்தை ராஸ்னா - 10 கிராம்
2. அமுக்கராக் கிழங்கு அஸ்வகந்தா - 10 “
3. தேவதாரு தேவதாரு - 10 “
4. கடுகரோஹீணீ கடுகீ - 10 “
5. மூசாம்பரம் ஸன்னிநாயக (அ) கன்யாக்ஷார - 10 “
6. வெள்ளைக் குங்கிலியம் ஸர்ஜரஸ - 20 “
7. கோஷ்டம் கோஷ்ட - 10 “
8. வசம்பு வச்சா - 10 “
9. காவிக்கல் கைரிக - 10 “
10. மஞ்சள் ஹரித்ரா - 10 “
11. அதிமதுரம் யஷ்டீ - 10 “
12. சித்தாமுட்டி வேர் பலாமூல - 10 “
13. கோரைக்கிழங்கு முஸ்தா - 10 “
14. சுக்கு சுந்தீ - 20 “
15. மிளகு மரீச்ச - 10 “
16. திப்பிலி பிப்பலீ - 10 “
17. ஆவில் பட்டை பூதிக - 10 “
18. ஸஹஸ்ரவேதி ஸஹஸ்ரவேதி - 10 “
19. குருவேர் ஹ்ரீவேர - 10 “
20. விளாமிச்சவேர் உஸீர - 10 “
21. கடல் நுரை ஸமுத்ரபேன - 10 “
22. சந்தனக்கட்டை சந்தன - 10 “
23. அகில் கட்டை அகரு - 10 “
24. புளியயிலை நரம்பு (காய்ந்தது) திந்திரிணி தளஸிர - 10 “




செய்முறை:


மூசாம்பரம், வெள்ளைக் குங்கிலியம், காவிக்கல், ஸஹஸ்ர வேதி, கடல்
நுரை இவைகள் நீங்கலாக மற்ற சரக்குகளைப் பொடித்துச் சலிக்கவும்.
மூசாம்பரத்துடன் சிறிது சலித்த சூர்ணம் சேர்த்து இடித்துச் சலிக்கவும்.
வெள்ளைக் குங்கிலியம் முதலானதைத் தனித்தனியே இடித்துச் சலிக்கவும். பின்னர்
எல்லாவற்றையும் ஒன்று படக் கலந்து பத்திரப்படுத்தவும்.



துணைச் சரக்குகள்: விளக்கெண்ணெய், பச்சைக் கற்பூரம், தாய்ப்பால், பசுவின்பால்.


குறிப்பு:


சிலர் ஆவில்பட்டைக்குப் பதிலாக கழற்சிக்காயை (குபேராக்ஷி) உபயோகிப்பது வழக்கம்.


பயன்படுத்தும் முறை:
[You must be registered and logged in to see this image.]


இது வெளி உபயோகத்திற்கானது


இந்த மருந்து எல்லா ஆயுர்வேத கடைகளிலும் பத்து கிராம் அளவுகளில் கிடைக்கிறது ..

உச்சிபொடியாக உபயோகிக்கும் முறை - -சராசரியாக ஒரு கிராம் அளவு
அல்லது மூன்று உளுந்து எடை அளவுக்கு இந்த சூர்ணம் -பொடியை குளித்து
முடித்த பின் சரியாக உச்சம் தலையில் -தலை ஈரமாக இருக்கும் போதே வைத்து விட
வேண்டும் ,தலை காய்ந்த பின் பொடியை தட்டிவிட்டாலும் எளிதாக தலையில்
இருந்து வெளியேறி விடும் .முடிக்கும் எந்த வித ஆபத்தும் இல்லை ..
[You must be registered and logged in to see this image.]




தீரும் நோய்கள்:


மயக்கம் எனப்படும் (மூர்ச்சை), தூக்கமின்மை (அநித்ரா), டைபாய்டு (ஸன்னிபாதஜ்வர), ஜலதோஷம் (பிரதிஸ்யாய), தலைவலி (கபாலசூல), ஒற்றைத் தலைவலி, இருமல் (காஸ), சளிப்பு, மூக்கடைப்பு, தலைவலியில் விளக்கெண்ணெய்யுடன் கலந்து பூசப்படுகிறது. சிலர் நாசிகாபரணம் செய்ய இதனைப் பயன்படுத்துவர் (அதாவது மூக்குபொடி, Snuff போன்றது). சிலர் இதனை துணைச் சரக்குகளுடன் சேர்த்து நெற்றி, தலை உச்சி ஆகியவற்றில் மேற்பூச்சாக உபயோகிப்பர்.
[You must be registered and logged in to see this image.]


சைனசைடீஸ் நபர்கள் ,தலை பாரம் உள்ளவர்கள் ,தலையில் தண்ணீர் ஊற்றவே பயப்படும் நபர்களுக்கு வரபிரசாதம் இந்த மருந்து ..


பொதுவாக இந்த ராஸ் னாதி சூர்ணம் என்ற மருந்து
குழந்தைகளை குளுப்பாட்டிய பின் தலையில் தினமும் கேரளா மக்கள் வைப்பதை
வழக்கமாக கொண்டுள்ளார்கள் ..அதனாலே கேரளாவில் பெண்கள் தினமும் தலை
குளித்தாலும் அவர்களுக்கு எந்த பீனச நோயோ ,தலை பாரமோ வருவதே இல்லை என்பது
எனது கருத்து

Admin
Admin
Admin

Posts : 1685
Points : 4727
Reputation : 11
Join date : 15/09/2010

View user profile http://ayurvedamaruthuvam.forumta.net

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum