என்னைப் பற்றி
எனது பெயர் Dr.curesure .,BAMS.,
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு
by srikanth Sat 25 Jun 2016, 3:56 pm

» ஆண்குறி பருக்க ?
by PRADEEP D Thu 23 Jun 2016, 4:23 pm

» முடி நரை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by PRADEEP D Thu 23 Jun 2016, 4:14 pm

» தும்மல் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:25 am

» மூக்கில் சதை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:23 am

» பீனசம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:22 am

» தலைவலி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:20 am

» வண்டு கடி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:19 am

» நமைச்சல் ,கொப்பளம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:18 am

» உடல் சூடு ,அசதி ,மறதி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:17 am

» சிமென்ட் வேலை சளி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:15 am

» மாலைக்கண் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:13 am

» உள்ளங்கை உள்ளங்கால் அதிக வியர்வை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:12 am

» உடல் உஷ்ணம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:11 am

» கழுத்திலும் தோல் கருப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:08 am

» தலை அரிப்பு -வழுக்கை விழ ? ஜட்ஜ் பலராமையா அவர்கள் பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:06 am

» தலை அரிப்பு -வழுக்கை விழ ? ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:05 am

» தலை அரிப்பு -வழுக்கை விழ ? ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:03 am

» குழந்தை இன்மை -கரு சிதைவு -சினைக்குழாய் அடைப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:01 am

» சர்க்கரை நோய் -உடல் மெலிவு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 2:59 am

» அதிக அரிப்பு -ஆண் குறி அரிப்பு - ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 2:57 am

» அதிக இரத்தப்போக்கு -குழந்தை இன்மை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 2:54 am

» கண்ணில் வெள்ளை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 2:52 am

» ஆண் மார்பக நோய் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 2:51 am

» காது நோய்க்கு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 2:49 am

Tamil Blogs & Sites
Tamil 10 top sites [www.tamil10 .com ] TamilTopsiteUlavan
Most Viewed Topics
ஆண்மையை கூட்டும் ,குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் மூலிகைpart 7--அஸ்வகந்தா (அமுக்கிரா கிழங்கு ) படத்துடன்
ஆண்குறியை பயிற்சிகள் மூலம் பெரிதாக்கலாம் -ஆண்குறி சிறியதா தொடர் 2
போகர் சப்த காண்டம் -7000-இ-புத்தகம் -இலவச தகவிறக்கம் -தொகுத்தவர் .திரு,M.K.சுகுமாரன்-
Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு
வாஜீ கரணம் -குதிரை போல் தாம்பத்ய உறவில் ஆண்மகனை செயல்படவைப்பது எப்படி ?
தாம்பத்திய இரகசியங்கள் தெரிஞ்சிக்கணுமா?
ஆணுறுப்பை பலபடுத்தும் உணவுகள் ..
ஆண்குறி பருக்க ?
நீடித்த உறவுக்கு சில ஆலோசனைகள்
ஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் )

Log in

I forgot my password

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை
சொடுக்குங்கள்

(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை)
Related Posts Plugin for WordPress, Blogger...

விந்து முந்துதலை குணப்படுத்தும் -செக்ஸ் உணர்வை வளர்க்கும் - அமிர்தப்ராசக்ருதம்

View previous topic View next topic Go down

விந்து முந்துதலை குணப்படுத்தும் -செக்ஸ் உணர்வை வளர்க்கும் - அமிர்தப்ராசக்ருதம்

Post by Admin on Fri 01 Jul 2011, 11:28 pm

விந்து முந்துதலை குணப்படுத்தும் -செக்ஸ் உணர்வை வளர்க்கும் - அமிர்தப்ராசக்ருதம்
(ref-ஸஹஸ்ரயோகம் - க்ருதப்ரகரணம்)


தேவையான மருந்துகளும் செய்முறையும்:
1. பசுவின் பால் கோக்ஷீர 800 கிராம்
2. நெல்லிக்காய்ச்சாறு ஆமலகீ ரஸ 800 “
[You must be registered and logged in to see this image.]


3. பால் முதுக்கன் கிழங்குச்சாறு விடாரீ ரஸ 800 “
4. கரும்பின் ச்சாறு இக்க்ஷூ ரஸ 800 “
5. ஆட்டுமாம்ஸரஸம் அஜமாம்ஸரஸ 800 “
6. பசுவின் நெய் க்ருத 800 “
7. தண்ணீர் ஜல 3.200 “


இவைகளை சேர்த்து அதில்


1. கீரைப்பாலை ஜீவந்தி 12.500 கிராம்
2. காகோலீ காகோலீ 12.500 “
3. க்ஷீரகாகோலீ க்ஷீரகாகோலீ 12.500 “
4. மேதா மேதா 12.500 “
5. மஹாமேதா மஹாமேதா 12.500 “
6. காட்டுளுந்து வேர் மாஷ பர்ணீ 12.500 “
7. காட்டுப்பயிறு வேர் முட்க பர்ணீ 12.500 “
8. ருஷபகம் ருஷபக 12.500 “
9. ஜீவகம் ஜீவக 12.500 “
10. அதிமதுரம் யஷ்டீ 12.500 “
11. சுக்கு சுந்தீ 12.500 “
12. தண்ணீர்விட்டான் கிழங்கு ஸதாவரீ 12.500 “
13. கோவைக்கிழங்கு பிம்பிமூல 12.500 “
14. மூக்கரட்டை வேர் புனர்னவ 12.500 “
15. சித்தாமுட்டிவேர் பலாமூல 12.500 “
16. கண்டுபாரங்கி பார்ங்கீ 12.500 “
17. பூனைக்காலி வேர் ஆத்மகுப்தாமூல 12.500 “
18. கிச்சிலிக்கிழங்கு ஸட்டீ 12.500 “
19. கீழாநெல்லிவேர் பூ ஆமலகீ 12.500 “
20. திப்பிலி பிப்பலீ 12.500 “
21. ஸிங்காடா ஸ்ருங்காடக 12.500 “
22. கீரைப்பாலை ஜீவந்தி 12.500 “
23. கண்டங்கத்திரி கண்டகாரீ 12.500 “
24. முள்ளுக்கத்திரி ப்ருஹத்தீ 12.500 “
25. ஓரிலை ப்ரிஸ்னிபார்னீ 12.500 “
26. மூவிலை சாலீபர்ணீ 12.500 “
27. நெருஞ்சில் கோக்ஷூர 12.500 “
28. திராக்ஷை த்ராக்ஷா 12.500 “
29. அக்ரோட்டு அக்ஸோட 12.500 “
30. கொப்பரை நாரிகேள 12.500 “
31. பாதாம்பருப்பு பாதாம் 12.500 “
32. பேரீச்சை சர்ஜூரபல 12.500 “


சிலர் பூனைக்காஞ்சொறிவேரை (துராலபா) பயன்படுத்துகின்றனர்.


மற்றும் இனிப்பும், புஷ்டியும் தருவதுமான பழவகைகள் வகைக்கு 12.500 கிராம் வீதம் எடுத்துறைந்து (விழுது) கல்கமாக்கிக் கலந்து காய்ச்சி மத்யமபாகத்தில் வடிகட்டவும்.


சர்க்கரை (ஸர்க்கர) 2.500 கிலோகிராம் தனியே பொடித்துச் சலித்து அத்துடன்


1. மிளகு மரீச்ச 25 கிராம்
2. இலவங்கப்பட்டை லவங்கத்வக் 25 “
3. ஏலக்காய் ஏலா 25 “
4. இலவங்கப்பத்திரி லவங்கபத்ர 25 “
5. சிறுநாகப்பூ நாககேஸர 25 “




இவைகளை பொடித்துச் சலித்த சூர்ணம் மற்றும் தேன் (மது) 400 கிராம் ஆகியவைகளைக் கலந்து பத்திரப்படுத்தவும்.


குறிப்பு: நெல்லிக்காய், பால்முதுக்கன்கிழங்கு இவைகள் பச்சையாகக் கிடைக்காவிட்டால் காய்ந்த்தைக் கொண்டு முறைப்படி கஷாயமாக்கிச் சேர்க்கவும்.

அளவும் அனுபானமும்:
5 முதல் 10 கிராம் வரை சூடான பசும்பாலுடன் ஒரு நாளைக்கு இரு வேளைகள்.



தீரும் நோய்கள்:
[You must be registered and logged in to see this image.]





[You must be registered and logged in to see this image.]



அதிகமான தாகம் (த்ருஷ்ண), எரிச்சல் (தாஹ), காய்ச்சல் (ஜ்வர), இருமல் (காஸ), இரைப்பு (ஸ்வாஸ), விக்கல் (ஹிக்க), உடலுள்ளுறுப்புகளில் ஏற்படும் ரத்தப்போக்கு (ரத்தபித்த), காயம்பட்டதாலேற்படும் தசைகளின் தேய்மானம் (க்ஷதக்ஷீண), நோய்வாய்ப்படுவதால் விந்து வற்றிப்போதல் (வ்யாதி கர்ஷித நஷ்டசுக்ர எனப்படும் தாதுநஷ்ட) அதிகமான புணர்ச்சியினாலும், நோயினாலும் ஏற்படும் இளைப்பும், பலவீனமும், இதய நோய்கள் (ஹ்ருத்ரோக), சிறுநீர் நோய்கள் (மூத்ர ரோக) மற்றும் பெண் பிறப்புறுப்பு நோய்கள் (யோனி ரோக).


தெரிந்து கொள்ள வேண்டியவை .


  1. இந்த நெய் மருந்து -விந்து நட்டத்தில் ,தாதுக்கள் குறைவதால் ஏற்படும் விந்து நட்டத்தில் நல்ல பலன் அளிக்கும்
  2. ஆட்டு மாம்சம் சேர்வதால் -உடலை தேற்ற பயன்படுத்தலாம்
  3. விந்து முந்துதலில் தக்க துணை மருந்துகளுடன் சாப்பிட நல்ல பலன் கிடைக்கும் என்பது திண்ணம்
  4. பெண்ணின் தளர்வான யோனியை இருக்க தக்க துணை மருந்துகளுடன் தர நல்ல பலன் கிடைக்கும்

Admin
Admin
Admin

Posts : 1685
Points : 4727
Reputation : 11
Join date : 15/09/2010

View user profile http://ayurvedamaruthuvam.forumta.net

Back to top Go down

Re: விந்து முந்துதலை குணப்படுத்தும் -செக்ஸ் உணர்வை வளர்க்கும் - அமிர்தப்ராசக்ருதம்

Post by selvansenthil on Thu 21 Jul 2011, 3:26 am

இந்த மருந்து கடைகளில் கிடைக்குமா

selvansenthil

Posts : 3
Points : 3
Reputation : 0
Join date : 26/05/2011

View user profile

Back to top Go down

Re: விந்து முந்துதலை குணப்படுத்தும் -செக்ஸ் உணர்வை வளர்க்கும் - அமிர்தப்ராசக்ருதம்

Post by selvansenthil on Thu 21 Jul 2011, 3:28 am

நாட்டு மருந்து கடைகளில் ரெடி மேடாக கிடைக்குமா

selvansenthil

Posts : 3
Points : 3
Reputation : 0
Join date : 26/05/2011

View user profile

Back to top Go down

Re: விந்து முந்துதலை குணப்படுத்தும் -செக்ஸ் உணர்வை வளர்க்கும் - அமிர்தப்ராசக்ருதம்

Post by Admin on Tue 20 Sep 2011, 5:46 pm

எல்லா ஆயுர்வேத மருந்து கடைகளிலும் கிடைக்கும் ..முயற்சி செய்து பாருங்கள் ..

Admin
Admin
Admin

Posts : 1685
Points : 4727
Reputation : 11
Join date : 15/09/2010

View user profile http://ayurvedamaruthuvam.forumta.net

Back to top Go down

Re: விந்து முந்துதலை குணப்படுத்தும் -செக்ஸ் உணர்வை வளர்க்கும் - அமிர்தப்ராசக்ருதம்

Post by Ayurlike on Mon 14 Nov 2011, 11:54 am

ஹலோ டாக்டர், தங்களிடம் இந்த மருந்து உள்ளதா, தங்கள் மருண்துவமைஅயில் மருந்தகம் உள்ளதா, அங்கு இம்மருந்து கிடைக்குமா, தெரியப்படுத்தவும், மருந்தாக முகவரி கொடுக்கவும்.

Ayurlike

Posts : 2
Points : 2
Reputation : 0
Join date : 14/11/2011

View user profile

Back to top Go down

Re: விந்து முந்துதலை குணப்படுத்தும் -செக்ஸ் உணர்வை வளர்க்கும் - அமிர்தப்ராசக்ருதம்

Post by NMT12345 on Sun 17 Feb 2013, 6:56 pm

enakku kanavil vinthu velippadu irukku.naan psyciatrist kitta treatment eduthuttu irukken, serta, oleanz intha 2 tablet sappitutu irukken, intha legiyam sapitalama?

NMT12345

Posts : 1
Points : 1
Reputation : 0
Join date : 17/02/2013

View user profile

Back to top Go down

Re: விந்து முந்துதலை குணப்படுத்தும் -செக்ஸ் உணர்வை வளர்க்கும் - அமிர்தப்ராசக்ருதம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum