என்னைப் பற்றி
எனது பெயர் Dr.curesure .,BAMS.,
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» HOMEOPATHY FOR PRE_MENSTURAL SYMPTOMby Dr.G.Vardini Fri 17 Mar 2017, 1:33 pm
» Homeopathy and Occupational diseases
by Dr.G.Vardini Mon 13 Mar 2017, 1:55 pm
» Yes!!! Homeopathy can change your Habit.
by Dr.G.Vardini Sat 11 Mar 2017, 12:22 pm
» Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு
by srikanth Sat 25 Jun 2016, 3:56 pm
» ஆண்குறி பருக்க ?
by PRADEEP D Thu 23 Jun 2016, 4:23 pm
» முடி நரை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by PRADEEP D Thu 23 Jun 2016, 4:14 pm
» தும்மல் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:25 am
» மூக்கில் சதை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:23 am
» பீனசம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:22 am
» தலைவலி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:20 am
» வண்டு கடி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:19 am
» நமைச்சல் ,கொப்பளம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:18 am
» உடல் சூடு ,அசதி ,மறதி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:17 am
» சிமென்ட் வேலை சளி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:15 am
» மாலைக்கண் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:13 am
» உள்ளங்கை உள்ளங்கால் அதிக வியர்வை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:12 am
» உடல் உஷ்ணம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:11 am
» கழுத்திலும் தோல் கருப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:08 am
» தலை அரிப்பு -வழுக்கை விழ ? ஜட்ஜ் பலராமையா அவர்கள் பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:06 am
» தலை அரிப்பு -வழுக்கை விழ ? ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:05 am
» தலை அரிப்பு -வழுக்கை விழ ? ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:03 am
» குழந்தை இன்மை -கரு சிதைவு -சினைக்குழாய் அடைப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:01 am
» சர்க்கரை நோய் -உடல் மெலிவு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 2:59 am
» அதிக அரிப்பு -ஆண் குறி அரிப்பு - ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 2:57 am
» அதிக இரத்தப்போக்கு -குழந்தை இன்மை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 2:54 am
Most Viewed Topics
Log in
Alt+n
அல்லது இதை சொடுக்குங்கள்
(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை)
(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை)
பசியை தூண்டும் -ஆர்த்தரகண்டாவ லேஹ்யம் (இஞ்சி லேஹியம் )-செய்வது எப்படி ?
ஆயுர்வேத மருத்துவம் :: ஆயுர்வேத மருத்துவம்-AYURVEDA -AYURVEDIC MEDICINE-இந்திய மருத்துவம் :: ஆயுர்வேத மருந்துகள் அதன் பயன்கள் & மருந்து செய்யும் முறைகள் -AYURVEDIC PHARMACY
Page 1 of 1 • Share •
பசியை தூண்டும் -ஆர்த்தரகண்டாவ லேஹ்யம் (இஞ்சி லேஹியம் )-செய்வது எப்படி ?
[You must be registered and logged in to see this link.]
பசியை தூண்டும் -ஆர்த்தரகண்டாவ லேஹ்யம் (இஞ்சி லேஹியம் )
(ref-வைத்யசிந்தாமணி - அருசிப்ரகரணம்)
தேவையான மருந்துகளும் செய்முறையும்:
வெல்லம் – குட 2.725 கிராம்
இதைப் பாகு செய்து வடிகட்டிக் கொதிக்க வைத்துப் பாகத்தில்
பசுவின் நெய் (க்ருத) 454 கிராம் சேர்த்து அத்துடன்
[You must be registered and logged in to see this link.]
1. தோல் நீக்கித் துண்டாக்கிய பின் பச்சையாக 2.520 கிலோ கிராம் அளவுக்கு எடை நின்றதும், பின்னர் வெய்யிலில் காயவைத்து நெய்யில் வறுக்கப்பட்டதுமான இஞ்சி
2. மிளகு – மரீச்ச - 150 கிராம்
3. திப்பிலி – பிப்பலீ - 106 “
4. மோடி – பிப்பலிமூல - 106 “
5. சுக்கு – சுந்தீ - 66 “
6. ஜாதிக்காய் – ஜாதீபல - 66 “
7. ஏலக்காய் – ஏலா - 66 “
8. கொடிவேலி வேர் – சித்ரக - 66 “
9. மூங்கிலுப்பு – வம்ஸலோசன - 66 “
இவைகளைப் பொடித்துச் சலித்துச் சூரணத்தைக் கலந்து தேன் (மது) 360 கிராம் சேர்த்து பத்திரப் படுத்தவும்.
அளவு:
2 முதல் 5 கிராம் வரை இரண்டு வேளைகள்.
தீரும் நோய்கள்:
[You must be registered and logged in to see this link.]
செரியாமை (அக்னி மாந்த்ய) (அ) அஜீர்ண), ருசியின்மை (அருசி), உணவில் விருப்பமின்மை (அரோசக); அதிகரித்த பித்தக் கோளாறுகள் (அமலபித்த), மகவீன்ற பெண் மணிகள் (ப்ரஸித்த ஸ்திரீகள்) தொடர்ந்து உண்ணும் லேகியமாக இதனை உபயோகிக்கலாம்.
தெரிந்து கொள்ள வேண்டிவை
- இது சித்த மருத்துவத்தில் தயாரிக்கபடும் இஞ்சி
லேஹியத்திர்க்கு ஒப்பானதே தவிர -சித்த மருத்துவத்தில் செய்யப்படும் இஞ்சி
லேஹியத்தின் பார்முலா வேறு (அதை சித்த மருத்துவ தயாரிப்பில் சொல்கிறேன் ) - தீபாவளி லேஹியம் என்று -இதற்க்கு வேறு பெயர் சூட்டி -மார்க்கெட்டில் கடை வைப்பவர்கள் ஏராளம் ..நீங்களும் செய்து விற்கலாம்
- இந்த மருந்தை தயாரிக்கும் கம்பெனிகள் குறைவு
- நாமே எளிதாக தயாரிக்கலாம்
Admin- Admin
- Posts : 1685
Points : 4727
Reputation : 11
Join date : 15/09/2010
ஆயுர்வேத மருத்துவம் :: ஆயுர்வேத மருத்துவம்-AYURVEDA -AYURVEDIC MEDICINE-இந்திய மருத்துவம் :: ஆயுர்வேத மருந்துகள் அதன் பயன்கள் & மருந்து செய்யும் முறைகள் -AYURVEDIC PHARMACY
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum