என்னைப் பற்றி
எனது பெயர் Dr.curesure .,BAMS.,
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» HOMEOPATHY FOR PRE_MENSTURAL SYMPTOM
by Dr.G.Vardini Fri 17 Mar 2017, 1:33 pm

» Homeopathy and Occupational diseases
by Dr.G.Vardini Mon 13 Mar 2017, 1:55 pm

» Yes!!! Homeopathy can change your Habit.
by Dr.G.Vardini Sat 11 Mar 2017, 12:22 pm

» Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு
by srikanth Sat 25 Jun 2016, 3:56 pm

» ஆண்குறி பருக்க ?
by PRADEEP D Thu 23 Jun 2016, 4:23 pm

» முடி நரை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by PRADEEP D Thu 23 Jun 2016, 4:14 pm

» தும்மல் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:25 am

» மூக்கில் சதை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:23 am

» பீனசம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:22 am

» தலைவலி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:20 am

» வண்டு கடி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:19 am

» நமைச்சல் ,கொப்பளம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:18 am

» உடல் சூடு ,அசதி ,மறதி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:17 am

» சிமென்ட் வேலை சளி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:15 am

» மாலைக்கண் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:13 am

» உள்ளங்கை உள்ளங்கால் அதிக வியர்வை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:12 am

» உடல் உஷ்ணம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:11 am

» கழுத்திலும் தோல் கருப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:08 am

» தலை அரிப்பு -வழுக்கை விழ ? ஜட்ஜ் பலராமையா அவர்கள் பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:06 am

» தலை அரிப்பு -வழுக்கை விழ ? ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:05 am

» தலை அரிப்பு -வழுக்கை விழ ? ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:03 am

» குழந்தை இன்மை -கரு சிதைவு -சினைக்குழாய் அடைப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:01 am

» சர்க்கரை நோய் -உடல் மெலிவு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 2:59 am

» அதிக அரிப்பு -ஆண் குறி அரிப்பு - ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 2:57 am

» அதிக இரத்தப்போக்கு -குழந்தை இன்மை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 2:54 am

Tamil Blogs & Sites
Tamil 10 top sites [www.tamil10 .com ] TamilTopsiteUlavan
Most Viewed Topics
ஆண்மையை கூட்டும் ,குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் மூலிகைpart 7--அஸ்வகந்தா (அமுக்கிரா கிழங்கு ) படத்துடன்
ஆண்குறியை பயிற்சிகள் மூலம் பெரிதாக்கலாம் -ஆண்குறி சிறியதா தொடர் 2
போகர் சப்த காண்டம் -7000-இ-புத்தகம் -இலவச தகவிறக்கம் -தொகுத்தவர் .திரு,M.K.சுகுமாரன்-
Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு
வாஜீ கரணம் -குதிரை போல் தாம்பத்ய உறவில் ஆண்மகனை செயல்படவைப்பது எப்படி ?
தாம்பத்திய இரகசியங்கள் தெரிஞ்சிக்கணுமா?
ஆணுறுப்பை பலபடுத்தும் உணவுகள் ..
ஆண்குறி பருக்க ?
நீடித்த உறவுக்கு சில ஆலோசனைகள்
ஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் )

Log in

I forgot my password

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை
சொடுக்குங்கள்

(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை)
Related Posts Plugin for WordPress, Blogger...

மறதிக்கான சூப்பர் மருந்து -பிராஹ்மீ க்ருதம்

View previous topic View next topic Go down

மறதிக்கான சூப்பர் மருந்து -பிராஹ்மீ க்ருதம்

Post by Admin on Wed 21 Sep 2011, 5:00 pm







[You must be registered and logged in to see this link.]




மறதிக்கான சூப்பர் மருந்து -பிராஹ்மீ க்ருதம்
(ref-ஸஹஸ்ரயோகம் - க்ருதப்ரகரணம்)


தேவையான மருந்துகளும் செய்முறையும்:
[You must be registered and logged in to see this link.]


1. பிரம்மீ சமூலம் இடித்துப் பிழிந்த சாறு ப்ரஹ்மி ரஸ 3.200 கிலோகிராம்
2. தண்ணீர் ஜல 3.200 லிட்டர்
3. பசுவின் நெய் க்ருத 800 கிராம்


இவைகளை ஒன்றாகக் கலந்து அதில்


1. சுக்கு சுந்தீ 12.500 கிராம்
2. மிளகு மரீச்ச 12.500 “
3. திப்பிலி பிப்பலீ 12.500 “
4. சிவதை வேர் (கருப்பு) த்ரிவ்ருத் (க்ருஷ்ண) 12.500 “
5. சிவதை வேர் (வெள்ளை) த்ரிவ்ருத் (ஸ்வேத) 12.500 “
6. நாகதந்திவேர் தந்தீமூல (நேர்வாள வேர்) 12.500 “
7. சங்கபுஷ்பீ வேர் அபராஜிதமூல 12.500 “
8. சரக்கொன்னைப்பட்டை ஆரக்வதத்வக் 12.500 “
9. ஏழிலம்பாலை வேர்பட்டை ஸப்தஸடத்வக் 12.500 “
10. வாயுவிடங்கம் விடங்க 12.500 “
இவைகளை அரைத்துக் கல்கமாகச் சேர்த்துக் காய்ச்சி மத்யம பாகத்தில் வடிக்கட்டவும்.



அளவும் அனுபானமும்:
5 முதல் 10 கிராம் வரை நீருடன்.



தீரும் நோய்கள்:
[You must be registered and logged in to see this link.]


கால்கை வலி எனும் காக்கை வலி (அபஸ்மார), பைத்தியம் (உன்மாத), ஞாபகசக்திக் குறைவு (ஸ்மிருதிக்ஷய), உச்சரிப்புக் கோளாறுகள் அல்லது திக்குவாய், குரலைப் பற்றிய கோளாறுகள் (ஸ்வர பேத), தோல் நோய்கள் (குஷ்ட), மலடித்தன்மை (வந்த்யத்வ).


ஞாபகமின்மைக்கு சூடான பாலுடன் உணவுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்கொள்ளவும். பசியைத் தூண்டவும், உடலைக் கொழுமைப்படுத்தவும், அறிவுப்புலன்களை மேம்படுத்தவும், மூளையைத் தூண்டவும் இதனை 5 கிராம் அஸ்வகந்தா சூர்ணம், 5 கிராம் த்ரிகடு சூர்ணம், கற்கண்டு ஆகியவற்றுடன் ஒரு அவுன்ஸ் சூடான பாலுடன் 40 நாட்களுக்குக் கொள்ளவும்.


தெரிந்து கொள்ள வேண்டிவை


  1. வல்லாரை லேஹியம் ,வல்லாரை மாத்திரைகளை விட -இந்த பிரம்மி கிருதம் மிக மேலானது
  2. வலிப்புக்கு -இந்த மருந்தோடு பேரண்ட பற்பம் (சித்த மருந்து ) கொடுக்க
    -ஆயுசு முழுவதுக்கும் வால்பரின் போன்ற ஆங்கில மருந்திலிரிந்து விடுதலை
    பெறலாம் ..
  3. திக்கு வாய்க்கு -இந்த மருந்தில் நல்ல பலன் கிடைக்கும்
  4. மார்க்கெட்டில் கிடைக்கும் -அறிவை வளர்க்கும் மூலிகை மாத்திரைகளை
    /மருந்துகளை எல்லாம் போட்டி வைத்தால் -இந்த மருந்தும் ,சாரஸ்வதாரிஷ்டமும்
    முதல் இடத்தை பிடிக்கும்
  5. குழந்தைகளின் பசியை தூண்ட பயன்படுத்தலாம்

Admin
Admin
Admin

Posts : 1685
Points : 4727
Reputation : 11
Join date : 15/09/2010

View user profile http://ayurvedamaruthuvam.forumta.net

Back to top Go down

Re: மறதிக்கான சூப்பர் மருந்து -பிராஹ்மீ க்ருதம்

Post by ram_soft2003 on Mon 13 Feb 2012, 1:34 am

பிரம்மி கிருதம் தாங்கள் செய்து பார்த்ததுண்டா அல்லது சித்தர்கள் நூலிலிருக்கும் குறிப்புகளை சேகரித்து போடுகிறீர்களா?

ram_soft2003
உதய நிலா
உதய நிலா

Posts : 30
Points : 62
Reputation : 0
Join date : 04/12/2010

View user profile

Back to top Go down

Re: மறதிக்கான சூப்பர் மருந்து -பிராஹ்மீ க்ருதம்

Post by yuvaraj45 on Sun 01 Apr 2012, 2:41 pm

சார் மறதிக்கான பிராஹ்மீ க்ருதம் மருந்து எங்கு கிடைக்கும் என் ஊர் பொள்ளாச்சி எனக்கு இந்த மருந்து வேண்டும் என் EMAILID YUVARAJ45@GMAIL .COM

yuvaraj45

Posts : 1
Points : 1
Reputation : 0
Join date : 01/04/2012

View user profile

Back to top Go down

Re: மறதிக்கான சூப்பர் மருந்து -பிராஹ்மீ க்ருதம்

Post by Dr.S.Soundarapandian on Sat 24 May 2014, 1:33 am

study 
avatar
Dr.S.Soundarapandian
உதய நிலா
உதய நிலா

Posts : 55
Points : 83
Reputation : 0
Join date : 12/03/2013
Age : 67
Location : Chennai - 33

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: மறதிக்கான சூப்பர் மருந்து -பிராஹ்மீ க்ருதம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum