என்னைப் பற்றி
எனது பெயர் Dr.curesure .,BAMS.,
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு
by srikanth Sat 25 Jun 2016, 3:56 pm

» ஆண்குறி பருக்க ?
by PRADEEP D Thu 23 Jun 2016, 4:23 pm

» முடி நரை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by PRADEEP D Thu 23 Jun 2016, 4:14 pm

» தும்மல் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:25 am

» மூக்கில் சதை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:23 am

» பீனசம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:22 am

» தலைவலி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:20 am

» வண்டு கடி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:19 am

» நமைச்சல் ,கொப்பளம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:18 am

» உடல் சூடு ,அசதி ,மறதி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:17 am

» சிமென்ட் வேலை சளி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:15 am

» மாலைக்கண் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:13 am

» உள்ளங்கை உள்ளங்கால் அதிக வியர்வை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:12 am

» உடல் உஷ்ணம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:11 am

» கழுத்திலும் தோல் கருப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:08 am

» தலை அரிப்பு -வழுக்கை விழ ? ஜட்ஜ் பலராமையா அவர்கள் பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:06 am

» தலை அரிப்பு -வழுக்கை விழ ? ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:05 am

» தலை அரிப்பு -வழுக்கை விழ ? ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:03 am

» குழந்தை இன்மை -கரு சிதைவு -சினைக்குழாய் அடைப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:01 am

» சர்க்கரை நோய் -உடல் மெலிவு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 2:59 am

» அதிக அரிப்பு -ஆண் குறி அரிப்பு - ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 2:57 am

» அதிக இரத்தப்போக்கு -குழந்தை இன்மை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 2:54 am

» கண்ணில் வெள்ளை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 2:52 am

» ஆண் மார்பக நோய் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 2:51 am

» காது நோய்க்கு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 2:49 am

Tamil Blogs & Sites
Tamil 10 top sites [www.tamil10 .com ] TamilTopsiteUlavan
Most Viewed Topics
ஆண்மையை கூட்டும் ,குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் மூலிகைpart 7--அஸ்வகந்தா (அமுக்கிரா கிழங்கு ) படத்துடன்
ஆண்குறியை பயிற்சிகள் மூலம் பெரிதாக்கலாம் -ஆண்குறி சிறியதா தொடர் 2
போகர் சப்த காண்டம் -7000-இ-புத்தகம் -இலவச தகவிறக்கம் -தொகுத்தவர் .திரு,M.K.சுகுமாரன்-
Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு
வாஜீ கரணம் -குதிரை போல் தாம்பத்ய உறவில் ஆண்மகனை செயல்படவைப்பது எப்படி ?
தாம்பத்திய இரகசியங்கள் தெரிஞ்சிக்கணுமா?
ஆணுறுப்பை பலபடுத்தும் உணவுகள் ..
ஆண்குறி பருக்க ?
நீடித்த உறவுக்கு சில ஆலோசனைகள்
ஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் )

Log in

I forgot my password

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை
சொடுக்குங்கள்

(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை)
Related Posts Plugin for WordPress, Blogger...

வயிற்று புண் சரியாக்கும் -பலம் தரும் -சிறந்த மருந்து -இந்துகாந்த க்ருதம்

View previous topic View next topic Go down

வயிற்று புண் சரியாக்கும் -பலம் தரும் -சிறந்த மருந்து -இந்துகாந்த க்ருதம்

Post by Admin on Wed 21 Sep 2011, 5:04 pm







வயிற்று புண் சரியாக்கும் -பலம் தரும் -சிறந்த மருந்து -இந்துகாந்த க்ருதம்








வயிற்று புண் சரியாக்கும் -பலம் தரும் -சிறந்த மருந்து -இந்துகாந்த
க்ருதம்


(ref-ஸஹஸ்ரயோகம் - க்ருதப்ரகரணம்)




தேவையான
மருந்துகளும் செய்முறையும்:





1. ஆவில் பட்டை கரஞ்ஜத்வக் 100 கிராம்

2. தேவதாரு தேவதாரு 100 “

3. வில்வவேர் பில்வமூல 100 “

4. முன்னைவேர் அக்னிமாந்த 100 “

5. பெருவாகை வேர் ஸ்யோனாக 100 “

6. குமிழ் வேர் காஷ்மரீ 100 “

7. பாதிரி வேர் பாட்டால 100 “

8. மூவிலை சாலிபர்ணீ 100 “

9. ஓரிலை ப்ரிஸ்னிபர்ணீ 100 “

10. கண்டங்கத்திரி கண்டகாரீ 100 “

11. முள்ளுக்கத்திரி ப்ருஹத்தீ 100 “

12. நெருஞ்சில் கோக்ஷூர 100 “

13. தண்ணீர் ஜல 19.200 லிட்டர்




இவைகளைக் கொதிக்க வைத்து 4.800 லிட்டராக்க் குறுக்கி வடிகட்டி நெய் 1.200 கிலோ கிராம், பசுவின் பால் 1.200 கிலோ கிராம் சேர்த்து

[You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this image.]




1. திப்பிலி பிப்பலீ 25 கிராம்

2. மோடி பிப்பலீ மூல 25 “

3. செவ்வியம் சவ்ய 25 “

4. கொடிவேலி வேர் சித்ரக 25 “

5. சுக்கு சுந்தீ 25 “

6. இந்துப்பு ஸைந்தவலவண 25 “




இவைகளை அரைத்துக் கல்கமாகச் சேர்த்துக்
காய்ச்சி மத்யம பாகத்தில் வடிகட்டவும்.





சிலர்
இந்துப்புக்கு பதில்
யவக்ஷாரம் சேர்ப்பதுண்டு.






அளவும் அனுபானமும்:

5 முதல் 10 கிராம் வரை வடித்த கஞ்சியுடன் இரு வேளைகள்.
வெந்நீர்
, சூடான பால்,
சீந்தில் சாற்றுடனும்
கொடுப்பதுண்டு.








தீரும் நோய்கள்:

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.]


சூலை
(சூல)
, குன்மம் (குல்ம), பெருவயிறு (மஹோதரம்), நாட்பட்ட முறைக்காய்ச்சல்
(விஷம ஜ்வர)
, இளைப்பு (க்ஷ்ய (அ) கார்ஸ்ய), பலவீனம்
(பலக்ஷய (அ) அசக்த)
, நரம்பு சம்பந்தமான நோய்களும் வாத நோய்களும் மற்றும்
இரைப்பைப் புண்கள் (அன்னதிராவ சூல).


தெரிந்து கொள்ள வேண்டியவை


  1. ஆயுர்வேத மருந்துகளில் -இந்துகாந்தம் கஷாயம் ,கிருதம் போன்றவை -மிக மிக அதிகமாக பயன்படக்கூடிய முக்கிய மருந்துகளில் ஒன்று
  2. ஸ்ரோதோ ரோத விஷோதனம் என்னும் -கண்ணுக்கு தெரியாத நாளங்களில் ,குழாய்களில் அடைப்பை நீக்க பயன்படுத்தபடும் முக்கிய மருந்து
  3. வயிறு எரிச்சல் ,காந்தல்,நெஞ்சு கரிப்பு ,அதிகமான வயிறு வலி ,அதிகமான
    அமிலத்தன்மை -இவை அனைத்திற்கும் தக்க துணை மருந்தோடு சாப்பிட நல்ல பலன்
    கிடைக்கும்
  4. எப்படி நெய் மருந்து வயிறு புண் ஆற்றும் -அதிகமாக்கவே செய்யும்
    என்பவர்கள் பயப்படாமல் -இந்த மருந்தை சாபிடலாம் -விதி விலக்கான வரமான
    மருந்து இது
  5. வாத நோய்களுக்கும் இந்த மருந்து நல்ல பலன் தரும்
  6. கை கால் வலி ,உளைச்சல் ,பலஹீனம் போக்கும்
  7. முக்கியமாக இந்த மருந்தை நான் அதிகம் நேசிக்கிறேன் ..(இந்த ஒரு
    மருந்தை வைத்து பல நோய்க்கும் -தக்க துணை மருந்தோடு தர -நோய் விலகி நோயாளி
    முகத்தில் மகிழ்ச்சியை பார்க்க முடிவதால் )

Admin
Admin
Admin

Posts : 1685
Points : 4727
Reputation : 11
Join date : 15/09/2010

View user profile http://ayurvedamaruthuvam.forumta.net

Back to top Go down

Re: வயிற்று புண் சரியாக்கும் -பலம் தரும் -சிறந்த மருந்து -இந்துகாந்த க்ருதம்

Post by suryaaral on Sat 24 Sep 2011, 9:29 pm

சார் இதை எப்படி சாப்பிடுவது? எங்கு கிடைக்கும் ?(சென்னையில் )சொல்லுங்கள் ப்ளீஸ் நன்றி

suryaaral

Posts : 5
Points : 5
Reputation : 0
Join date : 24/09/2011

View user profile

Back to top Go down

Re: வயிற்று புண் சரியாக்கும் -பலம் தரும் -சிறந்த மருந்து -இந்துகாந்த க்ருதம்

Post by Admin on Tue 27 Sep 2011, 11:37 pm

காலை வெறும் வயிற்றில் மற்றும் மாலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும் ..
சென்னையில் எல்லா ஆயுர்வேத சித்த மருந்துகடைகளில் கிடைக்கும்

Admin
Admin
Admin

Posts : 1685
Points : 4727
Reputation : 11
Join date : 15/09/2010

View user profile http://ayurvedamaruthuvam.forumta.net

Back to top Go down

Re: வயிற்று புண் சரியாக்கும் -பலம் தரும் -சிறந்த மருந்து -இந்துகாந்த க்ருதம்

Post by suryaaral on Wed 28 Sep 2011, 12:27 pm

சார் பத்தியம் அதாவது சாப்பாடு கண்ட்ரோல் ஏதாவது உண்டா ?

suryaaral

Posts : 5
Points : 5
Reputation : 0
Join date : 24/09/2011

View user profile

Back to top Go down

Re: வயிற்று புண் சரியாக்கும் -பலம் தரும் -சிறந்த மருந்து -இந்துகாந்த க்ருதம்

Post by suryaaral on Mon 03 Oct 2011, 7:42 pm

சார் நான் கேட்ட கடைகளில் இந்து காந்த கிருதம் கிடைக்க வில்லை ? நாம் தான் தயார் செய்ய வேண்டுமா ?

suryaaral

Posts : 5
Points : 5
Reputation : 0
Join date : 24/09/2011

View user profile

Back to top Go down

Re: வயிற்று புண் சரியாக்கும் -பலம் தரும் -சிறந்த மருந்து -இந்துகாந்த க்ருதம்

Post by K_kamal on Mon 10 Oct 2011, 12:16 am

suryaaral wrote:சார் இதை எப்படி சாப்பிடுவது? எங்கு கிடைக்கும் ?(சென்னையில் or bangalore)சொல்லுங்கள் ப்ளீஸ் நன்றி

K_kamal

Posts : 1
Points : 1
Reputation : 0
Join date : 10/10/2011

View user profile

Back to top Go down

Re: வயிற்று புண் சரியாக்கும் -பலம் தரும் -சிறந்த மருந்து -இந்துகாந்த க்ருதம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum