கருநெல்லி மரம்

Go down

கருநெல்லி மரம் Empty கருநெல்லி மரம்

Post by sab201 on Fri 07 Aug 2015, 11:05 pm

Dr. S. Soundarapandiyan gave this information on wikimedia. Sir, could you please give more information on this plant.

தமிழ்: கரு நெல்லி
சிவப்புப்பூலா , காட்டுக் கீழாநெல்லி , பூலா, அபரஞ்சி  என்றெல்லாம் இதற்குப் பெயர்கள் உண்டு !
கருநெல்லி ,உடம்பை அழியா நிலைக்குக் கொண்டு செல்லும் என்ற சொல் மருத்துவ உலகில் என்றும் உண்டு ! அகத்தியர் பரிபூரணம் என்ற பழம் நூலில் கருநெல்லி உண்பார்க்கு எந்த நோயும் வராது என எழுதப்பட்டுள்ளது ! உடலுக்கு உறுதி தருவது கருநெல்லி ;ஔவை அதியமானுக்கு இந்த நெல்லிக்கனியைத்தான் கொண்டுவந்தாள் என்ற கருத்தும் சித்தமருத்துவர்களிடையே உண்டு ! கருநெல்லியானது உடல் கழிவுகளை வெளியேற்றும் ! கரு நெல்லியைப் பாலுடன் சேர்த்து 40 நாட்கள் உண்டால் உடல் தங்கம் போல் மின்னும் என்று சித்த மருத்துவர்கள் எழுதியுள்ளார்கள் !கரு நெல்லிப் பழத்தை உண்ணலாம் ;வேர்க்கசாயம் புழுக்கொல்லியாகும் ;இலை சர்க்கரை நோய்க்கு மருந்தாகப் பயன்படுகிறது ;இம்மூலிகை சோகைநோய்க்கு மருந்து;இலை மற்றும் பட்டை சேர்ந்த கசாயம் சின்னம்மைக்கு மருந்து.
படம் - மினுமினுக்கும் கருநெல்லிப் பழங்கள் !

[You must be registered and logged in to see this image.]

Regards

sab201

Posts : 1
Points : 3
Reputation : 0
Join date : 07/08/2015

Back to top Go down

கருநெல்லி மரம் Empty Re: கருநெல்லி மரம்

Post by dgbabu on Sun 24 Jan 2016, 10:00 pm

intha padam manjanathi kanikal idthu alla karunelli thalaiva why so match change moothalil karupu poola padam thane podiruntheerkal piraku eppadee manjanathee kani poteerkal ayya

dgbabu

Posts : 1
Points : 1
Reputation : 0
Join date : 29/09/2010

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum