ஆயுர்வேத மருத்துவம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am

» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am

» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am

» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm

» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm

» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm

» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm

» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm

» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm

» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm

» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm

» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm

» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm

» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm

» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am

» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am

» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am

» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm

» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm

» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm

» வலிகளை தாங்கும் தன்மையில் நீங்கள் எப்படி ? படுக்கை தலையணையில் தலைவலி தைலம் வைத்திருப்பவரா நீங்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 12:15 pm

» இடுப்பு வலி.. கழுத்து வலிகளுக்கு Belt எத்தனை நாட்கள் வரை அணியலாம்.?
by Admin Mon 02 Jan 2023, 10:34 am

» வயிற்று பூச்சிகள்.. கிருமிகளுக்கு ஆயுர்வேத Home Remedy
by Admin Mon 02 Jan 2023, 10:09 am

» இன்றே காணுங்கள் இடுப்பு வலிக்கான சிறந்த தீர்வை
by Admin Mon 19 Jul 2021, 7:34 pm

» சைனசைடீஸ் காரணமும் .. முழுமையான தீர்வும்
by Admin Fri 09 Jul 2021, 7:32 am

Log in

I forgot my password

Related Posts Plugin for WordPress, Blogger...
Ads

    No ads available.


    விந்து முந்துதலை தவிர்க்கும் ஆண்மை பெருக்கும் மூலிகை-part 4-ஜாதிக்காய் ,ஜாதி பத்ரி (படங்களுடன்)

    4 posters

    Go down

    விந்து முந்துதலை தவிர்க்கும் ஆண்மை பெருக்கும் மூலிகை-part 4-ஜாதிக்காய் ,ஜாதி பத்ரி (படங்களுடன்) Empty விந்து முந்துதலை தவிர்க்கும் ஆண்மை பெருக்கும் மூலிகை-part 4-ஜாதிக்காய் ,ஜாதி பத்ரி (படங்களுடன்)

    Post by Admin Sat 18 Sep 2010, 7:13 pm

    விந்து முந்துதலை தவிர்க்கும் ஆண்மை பெருக்கும் மூலிகை-
    ஜாதிக்காய் ,ஜாதி பத்ரி (படங்களுடன்)




    botonical name- myristica fragrans



    விந்து முந்துதலை தவிர்க்க மூலிகைகள் பல உள்ளன,அதில் மிக எளிதாக மிகவும் பயனுள்ள மூலிகை ஜாதிக்காயும் ,ஜாதி பத்ரி யும் .


    ஜாதிக்காயை ஊறுகாயாக சாப்பிடவே கூடாது.
    ஜாதிக்காய்சூரணத்தை கால் பங்கு எடுத்து அதனுடன் மற்றுமுள்ள ஆண்மை பெருக்கும்மூலிகைகளின் பொடியோடு இரவில் பாலில் கலந்து சாப்பிட விண்டு முந்துதல்நிற்கும்.ஜாதிக்காய் அதிகம் சாப்பிட்டால் மலச்சிக்கல் உண்டாகும்என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.


    விந்து முந்துதல் சரியாக்கும் பல ஆயுர்வேத மருந்துகள் உள்ளது.விவரம் அறிய கேள்வி கேளுங்கள்..


    இந்த பாட்டு படித்தால் -எளிதாக புரியும் ..


    ஜாதிக்காய்


    தாது நட்டம் பேதி சருவாசி யஞ்சிர நோய்
    ஓது சுவா சங்காசம் உட்கிரணி-வேதோ
    டிலக்காய் வரும் பிணி போம் ஏற்ற மயல் பித்தங்
    குலக்கா யருந்துவர்க்குக் கூறு


    ஜாதி பத்ரி


    சாதி தரும் பத்திரிக்குத் தாபச் சுரந்தணியும்
    ஓது கின்ற பித்தம் உயருன்காண்-தாது விர்த்தி
    யுண்டாங் கிரகணியோ டோதக் கழிச்சலறும்
    பண்டாங் குறையே பகர்


    [You must be registered and logged in to see this image.]

    Admin
    Admin
    Admin

    Posts : 1721
    Points : 4835
    Reputation : 11
    Join date : 15/09/2010

    https://ayurvedamaruthuvam.forumta.net

    Back to top Go down

    விந்து முந்துதலை தவிர்க்கும் ஆண்மை பெருக்கும் மூலிகை-part 4-ஜாதிக்காய் ,ஜாதி பத்ரி (படங்களுடன்) Empty Re: விந்து முந்துதலை தவிர்க்கும் ஆண்மை பெருக்கும் மூலிகை-part 4-ஜாதிக்காய் ,ஜாதி பத்ரி (படங்களுடன்)

    Post by tablasundar Tue 16 Nov 2010, 4:20 pm

    எந்த மருந்து விந்து முந்துவதை சீக்கிரமாக குணப்படுத்தும் .

    tablasundar

    Posts : 3
    Points : 3
    Reputation : 0
    Join date : 16/10/2010

    Back to top Go down

    விந்து முந்துதலை தவிர்க்கும் ஆண்மை பெருக்கும் மூலிகை-part 4-ஜாதிக்காய் ,ஜாதி பத்ரி (படங்களுடன்) Empty Re: விந்து முந்துதலை தவிர்க்கும் ஆண்மை பெருக்கும் மூலிகை-part 4-ஜாதிக்காய் ,ஜாதி பத்ரி (படங்களுடன்)

    Post by மருத்துவன் Wed 22 Dec 2010, 10:11 am

    மிக அருமையான விளக்கம் -நன்றி

    மருத்துவன்
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 110
    Points : 280
    Reputation : 2
    Join date : 06/12/2010

    Back to top Go down

    விந்து முந்துதலை தவிர்க்கும் ஆண்மை பெருக்கும் மூலிகை-part 4-ஜாதிக்காய் ,ஜாதி பத்ரி (படங்களுடன்) Empty Re: விந்து முந்துதலை தவிர்க்கும் ஆண்மை பெருக்கும் மூலிகை-part 4-ஜாதிக்காய் ,ஜாதி பத்ரி (படங்களுடன்)

    Post by matheshu Wed 25 Feb 2015, 5:00 pm

    udalil niram kuraindhuvittadu kanparvai ulle sendru vittadu,thirumanam agaamale anavan pol vayadhanavan pol therigiren,kaikal sorvu nyabhaga maradhi,udabellam thenavu,,,,, SUYA INBA PALAKKAM 16 VAYADUKKE VANDHU VITTADHU IPPODU 29 VAYADHU adutha varusam thirumanam bayamaga ulladu,,, dhayavu seydu reply pannunga

    matheshu

    Posts : 2
    Points : 2
    Reputation : 0
    Join date : 21/02/2015

    Back to top Go down

    விந்து முந்துதலை தவிர்க்கும் ஆண்மை பெருக்கும் மூலிகை-part 4-ஜாதிக்காய் ,ஜாதி பத்ரி (படங்களுடன்) Empty Re: விந்து முந்துதலை தவிர்க்கும் ஆண்மை பெருக்கும் மூலிகை-part 4-ஜாதிக்காய் ,ஜாதி பத்ரி (படங்களுடன்)

    Post by Sponsored content


    Sponsored content


    Back to top Go down

    Back to top

    - Similar topics
    » ஆண்மை வீர்யம் பெருக்கும் ,காதல் வளர்க்கும் மூலிகைகள் part 3-நில பனை கிழங்கு (படங்களுடன் )
    » உங்களுக்கு இதை தெரியுமா ?-ஆண்மை பெருக்கும் வீட்டிலே உள்ள மூலிகை final part-&உணவுகள் -
    » நரம்புக்கு வலுவூட்டும்,ஆண்மை பெருக்கும் மூலிகை part 5 -வெள்ளை முசலி (சபேத் ) முசலி -படத்துடன்
    » ஆண்மை பெருக்கும்,காதல் வளர்க்கும் மூலிகைகள் part 2 -மதன காமப்பூ (படத்துடன் )
    » நகராத விந்தணுவை ஓட்டமெடுக்கவைக்க,குழந்தை பாக்கியம் தரும் மூலிகை part 6 -நெருஞ்சில் (படத்துடன் )

     
    Permissions in this forum:
    You cannot reply to topics in this forum