ஆயுர்வேத மருத்துவம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am

» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am

» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am

» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm

» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm

» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm

» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm

» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm

» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm

» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm

» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm

» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm

» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm

» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm

» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am

» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am

» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am

» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm

» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm

» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm

» வலிகளை தாங்கும் தன்மையில் நீங்கள் எப்படி ? படுக்கை தலையணையில் தலைவலி தைலம் வைத்திருப்பவரா நீங்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 12:15 pm

» இடுப்பு வலி.. கழுத்து வலிகளுக்கு Belt எத்தனை நாட்கள் வரை அணியலாம்.?
by Admin Mon 02 Jan 2023, 10:34 am

» வயிற்று பூச்சிகள்.. கிருமிகளுக்கு ஆயுர்வேத Home Remedy
by Admin Mon 02 Jan 2023, 10:09 am

» இன்றே காணுங்கள் இடுப்பு வலிக்கான சிறந்த தீர்வை
by Admin Mon 19 Jul 2021, 7:34 pm

» சைனசைடீஸ் காரணமும் .. முழுமையான தீர்வும்
by Admin Fri 09 Jul 2021, 7:32 am

Log in

I forgot my password

Related Posts Plugin for WordPress, Blogger...
Ads

    No ads available.


    விஸ்போடக ( வேனல் கட்டிகள் ) சிகிச்சைகள்

    Go down

    விஸ்போடக ( வேனல் கட்டிகள் ) சிகிச்சைகள் Empty விஸ்போடக ( வேனல் கட்டிகள் ) சிகிச்சைகள்

    Post by Admin Mon 18 Oct 2010, 6:28 pm

    வாதவிஸ்போடகத்திற்கு தசமூலகியாழம் :- தசமூலங்கள் சிற்றரத்தை, மரமஞ்சள், வெட்டிவேர், பூனைக்காஞ்சொரி, சீந்தில்கொடி, கொத்தமல்லி, கோரைக்கிழங்கு, இவைகளை சமஎடையாய்க் கியாழம் வைத்துக் குடித்தால் வாதவிஸ்போடகம் நிவர்தயாகும்.

    பித்தவிஸ்போடகத்திற்கு திராக்ஷ¡தி கியாழம் :- திரா¨க்ஷபூசினி, பேய்புடல், பேரிச்சம்பழம், வேப்பன், ஆடாதோடை, பொரி, நெல்லிவற்றல், பூனைக்காஞ்சொரிவேர் இவைகளை சமஎடையாய்க் கியாழம் காய்ச்சி அதில் சர்க்கரை கலந்து சாப்பிட்டால் நோயுடன் கூடியிருக்கும் பித்தவிஸ்போடகம் நிவர்த்தியாகும்.

    கபவிஸ்போடகத்திற்கு பூநிம்பாதி கியாழம்
    :- சீமைநிலவேம்பு, வேப்பன், பூனைகாஞ்சொரி, திரிபலை, வெட்பாலைவிரை, ஆடாதோடை, பேய்ப்புடல இவைகளைக் கியாழம்வைத்து சர்க்கரை கலந்து சாப்பிட்டால கபத்தினால் உண்டாகும் விஸ்போடகம் நிவர்த்தியாகும்.

    கபபித்த விஸ்போடகத்திற்கு துவாதசாங்க கியாழம் :- நிலவேம்பு, வேப்பன், அதிமதுரம், கோரைக்கிழங்கு, பற்பாடகம்,பேய்ப்புடல், ஆடாதோடை, வெட்டிவேர், திரிபலை, வெட்பாலவிரை இவைகளைக் கியாழம்வைத்து சாப்பிட்டால் விஸ்போடகங்கள் தொந்தம் திரிதோஷம் ரத்ததோஷம் இவைகளினால் உண்டான விஸ்போடகங்கள் நிவர்த்தியாகும். மேலும் இலகுகர பதார்த்தங்கள் பத்தியம் செய்யவேண்டியது.

    வாதவிஸ்போடகத்திற்கு அமிருதாதி கியாழம் :- சீந்தில்கொடி, பேய்ப்புடல், ஆடாதோடை, கோரைக்கிழங்கு, எழிலைவாழை, கருங்காலி, மூங்கில் இலை, வேப்பன் இலை, மஞ்சள், மரமஞ்சள், இவைகளைக் கியாழம்வைத்து சர்க்கரை கலந்து சாப்பிட்டால் சகலவிசர்ப்பிகள், குஷ்டங்கள், விஸ்போடகம், கண்டு, மசூரி, சீதபித்தசுரம் இவைகள் நீங்கும்.

    விஸ்போடக சுரத்திற்கு படோலாதி கியாழம் :- பேய்ப்புடல், சீந்தில்கொடி, நிலவேம்பு, ஆடாதோடை, வேப்பன், பற்பாடகம், கருங்காலி, திரிபலை, இவைகள் சமஎடையாய்க் கியாழம்வைத்து குடித்தால் விஸ்போடக சுரம் நிவர்த்தியாகும்.

    நிம்பாதி கியாழம
    ் :- வேப்பன்பட்டை, கதிரசாரம், சீந்தில்கொடி, வெட்பாலை இவைகள் சமஎடையாய்க் கியாழம்வைத்து அத்துடன் தேன் கலந்து சாப்பிட்டால் விஸ்போடக சுரம் நிவர்த்தியாகும்.

    பத்மகாதி கிருதம் :- தாமரைத்தண்டு, அதிமதுரம், லோத்திரம், சிறுநாகப்பூ, மஞ்சள், மரமஞ்சள், வாய்விளங்கம், சிறியஏலக்காய் கிரந்திதகரம், கோஷ்டம், அரக்கு, இலவங்கப்பத்திரி, மடல்துத்தம்,
    நருவிலிப்பட்டை, காட்டுவாழைப்பட்டை, விளாம்பழம் இவைகளை சமஎடையாய்ச் சூரணித்து ஜலம்கொட்டி அதில் நெய் 16-பலம் சேர்த்து நெய் மீறும்படி நெய்ப்பதமாக காய்ச்சி குடித்தால் சகல கீடக தோஷங்கள், எலிகடிதோஷம், நாடீவிரணம் துஷ்ட விசர்ப்பி, சகல விஸ்போடகங்கள், லூதவிரணம், மூத்திரக்ஷதம்,
    உடைந்த கண்டமாலைகள் இவை யாவும் நிவர்த்தியாகும்.

    விஸ்போடக பத்தியங்கள் :- யவதானியம், பச்சைபயறு, துவரை, சிறுகடலை, சிறுகீரை, பாவற்காய் தண்ணீர்விட்டான் கிழங்கு, பற்பாடகம், கசப்பான பானகம் இவைகள் விஸ்போடகத்தில் பத்தியங்கள்.

    அபத்தியங்கள் :- எள்ளு, உளுந்து, கொள்ளு, உப்பு, புளிப்பு,காரம், உஷ்ணமுள்ள பதார்த்தங்கள் இவைகளை விஸ்போடகரோகி விடவேண்டியது.

    Admin
    Admin
    Admin

    Posts : 1721
    Points : 4835
    Reputation : 11
    Join date : 15/09/2010

    https://ayurvedamaruthuvam.forumta.net

    Back to top Go down

    Back to top

    - Similar topics

     
    Permissions in this forum:
    You cannot reply to topics in this forum