என்னைப் பற்றி
எனது பெயர் Dr.curesure .,BAMS.,
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» HOMEOPATHY FOR PRE_MENSTURAL SYMPTOM
by Dr.G.Vardini Fri 17 Mar 2017, 1:33 pm

» Homeopathy and Occupational diseases
by Dr.G.Vardini Mon 13 Mar 2017, 1:55 pm

» Yes!!! Homeopathy can change your Habit.
by Dr.G.Vardini Sat 11 Mar 2017, 12:22 pm

» Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு
by srikanth Sat 25 Jun 2016, 3:56 pm

» ஆண்குறி பருக்க ?
by PRADEEP D Thu 23 Jun 2016, 4:23 pm

» முடி நரை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by PRADEEP D Thu 23 Jun 2016, 4:14 pm

» தும்மல் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:25 am

» மூக்கில் சதை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:23 am

» பீனசம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:22 am

» தலைவலி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:20 am

» வண்டு கடி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:19 am

» நமைச்சல் ,கொப்பளம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:18 am

» உடல் சூடு ,அசதி ,மறதி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:17 am

» சிமென்ட் வேலை சளி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:15 am

» மாலைக்கண் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:13 am

» உள்ளங்கை உள்ளங்கால் அதிக வியர்வை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:12 am

» உடல் உஷ்ணம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:11 am

» கழுத்திலும் தோல் கருப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:08 am

» தலை அரிப்பு -வழுக்கை விழ ? ஜட்ஜ் பலராமையா அவர்கள் பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:06 am

» தலை அரிப்பு -வழுக்கை விழ ? ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:05 am

» தலை அரிப்பு -வழுக்கை விழ ? ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:03 am

» குழந்தை இன்மை -கரு சிதைவு -சினைக்குழாய் அடைப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:01 am

» சர்க்கரை நோய் -உடல் மெலிவு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 2:59 am

» அதிக அரிப்பு -ஆண் குறி அரிப்பு - ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 2:57 am

» அதிக இரத்தப்போக்கு -குழந்தை இன்மை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 2:54 am

Tamil Blogs & Sites
Tamil 10 top sites [www.tamil10 .com ] TamilTopsiteUlavan
Most Viewed Topics
ஆண்மையை கூட்டும் ,குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் மூலிகைpart 7--அஸ்வகந்தா (அமுக்கிரா கிழங்கு ) படத்துடன்
ஆண்குறியை பயிற்சிகள் மூலம் பெரிதாக்கலாம் -ஆண்குறி சிறியதா தொடர் 2
போகர் சப்த காண்டம் -7000-இ-புத்தகம் -இலவச தகவிறக்கம் -தொகுத்தவர் .திரு,M.K.சுகுமாரன்-
Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு
வாஜீ கரணம் -குதிரை போல் தாம்பத்ய உறவில் ஆண்மகனை செயல்படவைப்பது எப்படி ?
தாம்பத்திய இரகசியங்கள் தெரிஞ்சிக்கணுமா?
ஆணுறுப்பை பலபடுத்தும் உணவுகள் ..
ஆண்குறி பருக்க ?
நீடித்த உறவுக்கு சில ஆலோசனைகள்
ஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் )

Log in

I forgot my password

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை
சொடுக்குங்கள்

(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை)
Related Posts Plugin for WordPress, Blogger...

அர்புத ரோக (கட்டிகள் )சிகிச்சைகள்

View previous topic View next topic Go down

அர்புத ரோக (கட்டிகள் )சிகிச்சைகள்

Post by Admin on Mon 18 Oct 2010, 6:36 pm

அற்புதத்திற்கு ரௌத்திர ரசம் :- சுத்திசெய்த ரசம், சுத்தி செய்த கெந்தி இவைகளை சமஎடையாக கல்வத்திலிட்டு 4-சாமங்கள் மிருதுவாக அரைத்து சமன் திப்பிலிச் சூரணத்தைக் கலந்து வெற்றிலை காம்புரசம், சிற்றாமுட்டி ரசம், சிறுகீரை ரசம், வெள்ளைச்சாட்டரணைரசம், கோமுத்திரம் இவைகளினால் 4-ஜாமங்கள் அரைத்துஅகலி லடக்கி மணல் மறைவில் இலகுபுடமிட்டு குன்றிஎடை வீதம் தேனுடன் காலை மாலை சாப்பிட்டு வருவதுடன் பாரிஜாத இலை கோரைக்கிழங்கு பேயாவரை இலை, வேப்பன் இலை இவைகளை அரைத்து மேலுக்கு போட்டுவர கட்டிகள் விரைவில் குணமாகும்.

யவக்ஷ¡ராதி லேபனம் :- யவக்ஷ¡ரம், வாய்விளங்கம் இவைகளை கல்வத்திலிட்டு வெண்ணெயுடன் அரைத்து ஓணான் ரத்தத்துடன் கலந்துதடவினால் அற்புதம் அதிசீக்கிரமாக நிவர்த்தியாகும்.

கெந்தகாதி லேபனம்
:- கெந்தி, மனோசிலை, சுக்கு, வாய்விளங்கம், நாகபற்பம் இவைகளை சமஎடையாக சூரணித்துக் கலந்து சிறிது எடுத்து ஓணான் ரத்தத்துடன் கலந்து லேபனஞ் செய்தால் அற்புதரோகம் நிவர்த்தியாகும்.

ஹரித்திராதி லேபனம் :- மஞ்சள், லோத்திரம், ரசகற்பூரம், வெல்லம், சாம்பிராணி, மனோசிலை இவைகளை சமஎடையாக கல் வத்திலிட்டு சூரணித்து தேனுடன் கலந்து லேபனஞ் செய்தால் அற்புதரோகங்கள் நிவர்த்தியாகும். இந்த முறை சகலமான அற்புதங்களுக்கும் தடவ உதவும்.களகண்டம், கண்டமாலை, அபசி, கிரந்தி, அற்புதம் இவைகளுக்கு பத்தியங்கள் :-பழைய நெய்யை குடித்தல், பழைய சிகப்பு நெல்லரிசி, யவதானியம், பச்சைபயறு, புடலங்காய், பாவக்காய்,பொன்னாங்கண்ணி கீரைகள், ரூக்ஷ பதார்த்தங்கள், காரபதார்த்தங்கள், தீபன பதார்த்தங்கள், குங்லிலியம், சிலாசத்து இவைகள் பத்தியங்கள்.

அபத்தியங்கள் :- பால், கரும்புரசம், சர்க்கரை, வெல்லம்,ஐந்து மாமிசங்கள், பழயசாதம், புளிப்பு, தித்தீப்பு, குருபதார்த்தங்கள், இவைகள் ஆகாது.

Admin
Admin
Admin

Posts : 1685
Points : 4727
Reputation : 11
Join date : 15/09/2010

View user profile http://ayurvedamaruthuvam.forumta.net

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum