என்னைப் பற்றி
எனது பெயர் Dr.curesure .,BAMS.,
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» HOMEOPATHY FOR PRE_MENSTURAL SYMPTOM
by Dr.G.Vardini Fri 17 Mar 2017, 1:33 pm

» Homeopathy and Occupational diseases
by Dr.G.Vardini Mon 13 Mar 2017, 1:55 pm

» Yes!!! Homeopathy can change your Habit.
by Dr.G.Vardini Sat 11 Mar 2017, 12:22 pm

» Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு
by srikanth Sat 25 Jun 2016, 3:56 pm

» ஆண்குறி பருக்க ?
by PRADEEP D Thu 23 Jun 2016, 4:23 pm

» முடி நரை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by PRADEEP D Thu 23 Jun 2016, 4:14 pm

» தும்மல் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:25 am

» மூக்கில் சதை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:23 am

» பீனசம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:22 am

» தலைவலி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:20 am

» வண்டு கடி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:19 am

» நமைச்சல் ,கொப்பளம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:18 am

» உடல் சூடு ,அசதி ,மறதி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:17 am

» சிமென்ட் வேலை சளி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:15 am

» மாலைக்கண் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:13 am

» உள்ளங்கை உள்ளங்கால் அதிக வியர்வை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:12 am

» உடல் உஷ்ணம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:11 am

» கழுத்திலும் தோல் கருப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:08 am

» தலை அரிப்பு -வழுக்கை விழ ? ஜட்ஜ் பலராமையா அவர்கள் பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:06 am

» தலை அரிப்பு -வழுக்கை விழ ? ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:05 am

» தலை அரிப்பு -வழுக்கை விழ ? ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:03 am

» குழந்தை இன்மை -கரு சிதைவு -சினைக்குழாய் அடைப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:01 am

» சர்க்கரை நோய் -உடல் மெலிவு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 2:59 am

» அதிக அரிப்பு -ஆண் குறி அரிப்பு - ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 2:57 am

» அதிக இரத்தப்போக்கு -குழந்தை இன்மை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 2:54 am

Tamil Blogs & Sites
Tamil 10 top sites [www.tamil10 .com ] TamilTopsiteUlavan
Most Viewed Topics
ஆண்மையை கூட்டும் ,குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் மூலிகைpart 7--அஸ்வகந்தா (அமுக்கிரா கிழங்கு ) படத்துடன்
ஆண்குறியை பயிற்சிகள் மூலம் பெரிதாக்கலாம் -ஆண்குறி சிறியதா தொடர் 2
போகர் சப்த காண்டம் -7000-இ-புத்தகம் -இலவச தகவிறக்கம் -தொகுத்தவர் .திரு,M.K.சுகுமாரன்-
Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு
வாஜீ கரணம் -குதிரை போல் தாம்பத்ய உறவில் ஆண்மகனை செயல்படவைப்பது எப்படி ?
தாம்பத்திய இரகசியங்கள் தெரிஞ்சிக்கணுமா?
ஆணுறுப்பை பலபடுத்தும் உணவுகள் ..
ஆண்குறி பருக்க ?
நீடித்த உறவுக்கு சில ஆலோசனைகள்
ஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் )

Log in

I forgot my password

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை
சொடுக்குங்கள்

(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை)
Related Posts Plugin for WordPress, Blogger...

ஸ்லீபத ரோக (யானைக்கால் )சிகிச்சைகள்

View previous topic View next topic Go down

ஸ்லீபத ரோக (யானைக்கால் )சிகிச்சைகள்

Post by Admin on Mon 18 Oct 2010, 6:38 pm

சிலீபத சிகிச்சை

சித்திரகாதி கல்கம் :- சித்திரமூலம், தேவதாரு, வெள்ளை கடுகு, முருங்கைப்பட்டை இவைகளை கற்கஞ்செய்து கோமூத்திரத்துடன் கலந்து சிறிது வெதுப்பி லேபனம் செய்தால் ஆனைக்கால் நிவர்த்தியாகும்.

ஹிரீதகீ கல்கம் :- கடுக்காய் தோலை அரைத்து கற்கஞ்செய்து கோமூத்திரத்திலாவது அல்லது வெந்நீரிலாவது கலந்துகுடித்தால் ஆனைக்கால் நீங்கும்.

விருத்ததாறு சூரணம் :- விருத்ததாறு சூரணத்தை கோமூத் திரத்திலாவது அல்லது காடியிலாவது கலந்து சாப்பிட்டால் ஒரு வருஷமாயிருக்கும் ஆனைக்கால் குணமாகும்.

பிப்பலியாதி சூரணம்:- திப்பிலி, கடுக்காய், தானிக்காய்,நெல்லிவற்றல், மரமஞ்சள், சுக்கு, வெள்ளைசாரணை இவைகள் வகைக்கு பலம்-2, இவைகள் யாவற்றிற்கும் சமஎடை தேவதாரு இவைகளை சூரணித்து 1/4 முதல் 1/2 தோலாவீதம் காடியில் சாப்பிட்டு சீரணித்தப் பிறகு அன்னத்தை புசித்தால் ஆனைக்கால், வாதரோகம், பிலீகை, குன்மம் முதலியன நிவர்த்தியாவதுடன் அக்கினிதீபனம் உண்டாகும்.

குடூச்சியாதி லேபனம் :- சீந்தில்கொடி, கடுகுரோகணி, சுக்கு, தேவதாரு, வாய்விளங்கம் இவைகளை கோமூத்திரத்தில் அரைத்துலேபனம் செய்தால் ஆனைக்ால் குணமாகும்.

அபயாதி லேபனம் :- கடுக்காய், வெள்ளை கடுகு, சுக்கு,பெருங்காயம், வசம்பு, முருங்கை வேர், எருக்கன் வேர் இவைகளைச் சமஎடையாய் எருக்கன் பாலினால் அரைத்து லேபனஞ் செய்தால் bஆனைக்கால் நிவர்த்தியாகும்.

பித்தசிலீபத லேபனம் :- மஞ்சிஷ்டி, அதிமதுரம், சிற்றரத்தை, ஜடாமாஞ்சி, வெள்ளைச்சாரணைவேர் இவைகளை சமஎடை காடிவிட்டு அரைத்து லேபனஞ் செய்தால் பித்தசிலீபதம் நிவர்த்தயாகும்.

தத்தூராதி லேபனம் :- ஊமத்தன், ஆமணக்குவேர், நொச்சி, வெள்ளைச்சாரணைவேர், முருங்கைவேர், வெள்ளை கடுகு இவைகளைச் சமஎடையாய் அரைத்து தடவினால் கொஞ்சகாலமாயிருக்கும் சிலீபதரோகம் நிவர்த்தியாகும்.

சித்தாதி லேபனம் :- வெள்ளைகடுகு, முருங்கைவேர்பட்டை, தேவதாரு, சுக்கு இவைகளை கோமூத்திரத்தில் அரைத்து லேபனம் செய்தாலும் அல்லது வெள்ளைகடுகு, வெள்ளைச்சாரணை இவைகளை
கற்கஞ்செய்து காடியினால் அரைத்து லேபனம் செய்தாலும் ஆனைக்கால் குணமாகும்.

சவுரேசுர கிருதம் :- நொச்சி, தேவதாரு, திரிபலை, திரிகடுகு, யானைத்திப்பிலி, பஞ்சலவணம், வாய்விளங்கம், சித்திரமூம், செவ்வியம், மோடி, குங்கிலியம், சிவகரந்தை, வசம்பு, யவக்ஷ¡ரம், வட்டத்திருப்பி, முத்தக்காசு, ஏலக்காய், விருததாறு இவைகளை வகைக்கு 1-தோலா விகிதம் கற்கம்செய்து அதில் நெய், தசமூலகியாழம், தானிய கியாழம், தயிமீது தேட்டை இவையாவும் வகைக்கு 20-பலம் சேர்த்து கிருதபக்குவமாய் காய்ச்சி 1/2-பலம்
விகிதம் குடித்தால் கபவாதத்தினால் உண்டான ஆனைக்கால், மாமிசரசத்துடன்கூடிய ஆனைக்கால், மேதோபிகாதமான ஆனைக்கால், அபசி, களகண்டம், ஆந்திரவிருத்தி, அற்புதரோகம், கிரஹணி, தோஷம், வீக்கம், மூலவியாதி, கோஷ்டகிருமிரோகம் இவையாவும்நிவர்த்தியாவதுடன் அக்கினிதீபனம் உண்டாகும்.

விடங்காதி தைலம் :- வாய்விளங்கம், நன்னாரிவேர், எருக்கன்வேர், சுக்கு, சித்திடமூலம், தேவதாரு, ஏலக்காய், பஞ்சலவணம் இவைகள் சமஎடையாய்ச் சேர்த்து தயிலத்தில் கலந்து தயிலபதமாய்க் காய்ச்சி குடித்தால் ஆனைக்கால் குணமாகும்.

ஆனைக்காலுக்கு பத்தியங்கள் :- பழயசிகப்பு, நெல், சம்பாஅரிசி, கொள்ளு, வெங்காயம், புடலங்காய், கத்தரிக்காய், முருங்கக்காய், பாவக்காய், வெள்ளைசாரணைவேர், ஆமணக்கு என்ணெய்கோமுத்திரம், காரம், துவர்ப்பு, தீபனமான பதார்த்தங்கள் இவைபத்தியங்கள்.

அபத்தியங்கள் :- பழைய சாப்பாடு, பாலினால் செய்யப்படும்பதார்த்தங்கள், வெல்லம், நீர், ஐந்து மாமிசம், தித்திப்பான பதார்த்தங்கள், புளிப்பு, விந்தியபருவத சார்பிலுள்ள ஆற்றுசலங்கள், பசபசப்புள்ள பதார்த்தங்கள், குருபதார்த்தங்கள், இவைகள் ஆகாது.


Admin
Admin
Admin

Posts : 1685
Points : 4727
Reputation : 11
Join date : 15/09/2010

View user profile http://ayurvedamaruthuvam.forumta.net

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum