ஆயுர்வேத மருத்துவம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am

» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am

» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am

» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm

» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm

» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm

» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm

» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm

» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm

» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm

» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm

» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm

» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm

» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm

» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am

» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am

» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am

» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm

» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm

» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm

» வலிகளை தாங்கும் தன்மையில் நீங்கள் எப்படி ? படுக்கை தலையணையில் தலைவலி தைலம் வைத்திருப்பவரா நீங்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 12:15 pm

» இடுப்பு வலி.. கழுத்து வலிகளுக்கு Belt எத்தனை நாட்கள் வரை அணியலாம்.?
by Admin Mon 02 Jan 2023, 10:34 am

» வயிற்று பூச்சிகள்.. கிருமிகளுக்கு ஆயுர்வேத Home Remedy
by Admin Mon 02 Jan 2023, 10:09 am

» இன்றே காணுங்கள் இடுப்பு வலிக்கான சிறந்த தீர்வை
by Admin Mon 19 Jul 2021, 7:34 pm

» சைனசைடீஸ் காரணமும் .. முழுமையான தீர்வும்
by Admin Fri 09 Jul 2021, 7:32 am

Log in

I forgot my password

Related Posts Plugin for WordPress, Blogger...
Ads

    No ads available.

    வலிகளை போக்கும் (அங்க மர்த ப்ரஷமணம்) மூலிகைகளின் -தொகுப்பு

    2 posters

    Go down

    வலிகளை போக்கும் (அங்க மர்த ப்ரஷமணம்) மூலிகைகளின் -தொகுப்பு Empty வலிகளை போக்கும் (அங்க மர்த ப்ரஷமணம்) மூலிகைகளின் -தொகுப்பு

    Post by Admin Tue 21 Sep 2010, 9:50 pm

    சரகரின் அங்க மர்த ப்ரஷமணம் என்னும் உடல் மேல் வலிகளை போக்கும் உடல் சோர்வை நீக்கும் மூலிகைகளின் தொகுப்பு ..

    சரகரின் மகா கசாய வர்க்கத்தில் மேல் வலிகளை போக்கும் பத்து மூலிகைகளின் தொகுப்பு இங்கே படங்களின் கொடுக்கபட்டுள்ளது

    1. ஷாலி பர்னீ என்னும் பால் முதுக்கன் கிழங்கு
    2. ப்ருஷ்ணீ பர்னீ என்னும் மூவிலை
    3. ப்ருஹதி என்னும் முள்ளங் கத்தரி
    4. கண்டகாரி என்னும் கண்டங் கத்தரி
    5. ஏரண்டம் என்னும் ஆமணக்கு
    6. காகொலி என்னும் காகோலி
    7. சந்தனம் என்னும் சந்தனம்
    8. உஷீரம் என்னும் விலாமிச்சை வேர்
    9. ஏலம் என்னும் ஏலக்காய்
    10. மதுயச்டி என்னும் அதிமதுரம்
    இந்த பத்து மூலிகைகள்

    1. உடல் வலிகளை போக்கும்
    2. உடல் அசதியை போக்கும்
    3. உடல் மேல் கை கால் உளைச்சலை போக்கும்
    4. உடல் பலஹீனத்தை போக்கும்
    5. வலிகளை போக்கி தாதுக்களை வலுப்படுத்தும்
    6. விந்து விட்டாலும் (அதிக புணர்ச்சியினால் உடல் பலஹீனம் ) உடலை வலி சோர்வி லிருந்து காப்பாற்றும்

    பால் முதுக்கன் கிழங்கு -Pueraria Tuberosa என்னும் விதாரி..
    விந்துவை பெருக்கும்-உடல் ஆற்றலை கொடுக்கும் -வயதாகாமல் தடுக்ககூடிய ரசாயனமாக -காய கல்பமாக பயன்படும்
    [You must be registered and logged in to see this image.]

    ப்ருஷ்ணீ பரணீ-desmodium gangeticum என்னும் மூவிலை
    பசியை தூண்டும் ,இதயத்திற்கு நல்லது ,நீர் வாதத்தை குறைக்கும் ,வாய்வை வெளியேற்றும் ,வலிகளை போக்கும்
    [You must be registered and logged in to see this image.]

    ப்ருஹதி என்னும் -solanum indicum முள்ளங் கத்தரி

    இதயத்தை வலுபடுத்தும் ,மலத்தை இறுக்கும்,மூத்திரம் பெருக்கும் ,வலிகளை போக்கும்

    [You must be registered and logged in to see this image.]

    கண்டகாரி என்னும்-Solanum xanthocarpum கண்டங் கத்தரி
    ஆமவாததை போக்கும் ,சிறுநீரக கல்லை கரைக்கும் ,வலிகளை போக்கும் ,சளிக்கும் நல்லது
    [You must be registered and logged in to see this image.]

    ஏரண்டம் என்னும் Ricinus communis -ஆமணக்கு
    மலத்தை போக்கும் ,இடுப்பு வலிகளை போக்கும் ,தாய்ப்பால் பெருக்கும் ,விந்துவை சுத்தபடுத்தும்,நடுக்கு வாதத்தை போக்கும்
    [You must be registered and logged in to see this image.]

    சந்தனம் -santalum album
    வாத நீரை போக்கும் ,தாகத்தை தணிக்கும் ,விந்துவின் அதிக போக்கை போக்கும் ,தலை வலி ,மற்றுமுள்ள உடல் வலிகளை போக்கும்
    [You must be registered and logged in to see this image.]

    உஷீரம் என்னும் -Vetiveria zizanioides விலாமிச்சை வேர்
    பசியை தூண்டி ,வாத நீரை குறைக்கும் ,மூத்திரம் பெருக்கும்
    [You must be registered and logged in to see this image.]

    ஏல என்னும்-Elettaria cardamomum ஏலக்காய்
    பசி தூண்டும் ,வயிறு வலி போக்கும் ,விந்தவை கட்டும் ,வலிகளை போக்கும்
    [You must be registered and logged in to see this image.]

    மதுயஷ்டி என்னும் -glycyrrhiza glabraஅதிமதுரம்
    சதை வலிகளை போக்குவதில் அசதிகளை போக்குவதில் அதிமதுரமே சிறந்தது
    [You must be registered and logged in to see this image.]
    மேலே சொன்ன இந்த பத்து மூலிகைகளும் நமக்கு -வலிகளை போக்கும் என்று ஆராய்சிகளும் நிரூபிக்கிறது

    submit_url ="http://ayurvedamaruthuvam.blogspot.com/2010/07/blog-post_24.html"submit_url = "http://ayurvedamaruthuvam.blogspot.com/2010/07/blog-post_24.html"button="vert";submit_url ="http://ayurvedamaruthuvam.blogspot.com/2010/07/blog-post_24.html" ஆயுர்வேத மருத்துவம் பற்றி இன்னும் தெரிஞ்சுக்கலாமே ..

    விந்துவின் குணம் -ஆயுர்வேத ஆண்மை இரகசியங்கள் --வாஜீகரணம்

    மூட்டு வலிக்கு மசாஜ் பாயிட்ன்ஸ் ..

    மூட்டு வலிக்கு அடிப்படை சிகிச்சை எப்படி எடுக்கணும் ?

    முடக்கு வாதம் என்னும் ரொமட்டாயட் மூட்டு வலிக்கான ஆயுர்வேத ...

    மூட்டு வலிக்கு அக்குபஞ்சர் புள்ளிகள் ..

    LinkWithin

    Posted bycuresure4uat11:10 pm5comments[You must be registered and logged in to see this image.]இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Google Buzz க்கு பகிர்க

    Labels:மூட்டு வலி ஆயுர்வேதத்தில் முழு நிவாரணம் -தொடர்

    ஞாயிறு, 18 ஜூலை, 2010

    மூட்டு வலிக்கான எளிய பயிற்சிகள் -பல படங்களுடன்

    மூட்டு தேய்மானத்திற்கு பயிற்சிகள் மிகவும் அவசியம் ..

    ஆனால் மூட்டில் அதிகமாக உராய்வு சத்தம் வரும் பொது மருத்துவரின் அறிவுரை படிதான் கீழே உள்ள பயிற்சிகளை செய்யவேண்டும் ..

    மூட்டுக்கு பயிற்சிகள் மிக அவசியம் ஏன்?

    1. மூட்டினை சுற்றி உள்ள சதைகளும் சதை நார்களும் சத்தாக,வலுவாக இருந்தால் தான் மூட்டும் பலமாக இருக்கமுடியும்
    2. மூட்டுக்கு குறிப்பிட்ட அசைவுகள் அதன் இயங்கு திறனை அதிகபடுத்த வாய்ப்புள்ளது
    3. மூட்டின் நரம்புகள் வலு வடையும்
    4. மூட்டுக்கு சிறந்த சரியான அமைப்பை கொடுத்து வீக்கத்தை குறைக்கும்
    5. மூட்டின் சத்தத்தை குறைக்க உதவும்
    6. மூட்டின் ஆற்றலை அதிகபடுத்தும்
    7. மூட்டினை தவறாக ,முறையற்ற ,தாறுமாறாக பயன்படுத்துவதை திருத்தி-சரியாக நடக்க ஏதுவாகும்
    8. கவனத்தோடு நம்மை நடக்கவைத்திடும்
    9. இன்னும் பல பல நன்மைகளே உண்டு ...
    10. நடப்பதை விட இந்த பயிற்சிகள் தான் நல்ல பலன் கொடுக்க முடியும்
    இந்த பயிற்சிகளை செய்யும் பொது முதலில் வலி கூடலாம் ,தொடர்ந்து செய்ய செய்ய வலி குறைந்து நல்ல பலன் கிடைக்கும் ..

    கீழே உள்ள பயிற்சிகளை கவனமாக ,நிறுத்தி நிதானமாக -ஐந்து முதல் பத்து தடவை செய்யலாம்

    [You must be registered and logged in to see this image.]
    படுத்து கொண்டு காலை கையால் பிடித்து கொண்டு பொறுமையாக தூக்கி ,விட்டு ...

    [You must be registered and logged in to see this image.]
    நின்று கொண்டு பொறுமையாக பக்கத்தில் உள்ள ஸ்டூலின் மேல் காலை வைத்து -முன் பின்னாக அசைதல் -ஐந்து தடவைகள்

    [You must be registered and logged in to see this image.]
    சுவரில் சாய்ந்து கொண்டு மெதுவாக் உடகார்ந்து ,பின் மெதுவாக எழுந்திரித்தல்(வலி சில பேருக்கு அதிகமானால் செய்யவேண்டாம் )

    [You must be registered and logged in to see this image.]
    ஒரு சாய்ந்து படுத்து கொண்டு காலை மடக்கி நீட்டுதல்

    [You must be registered and logged in to see this image.]
    படுத்து கொண்டு காலை மெதுவாக தூக்கி இறக்குதல்

    [You must be registered and logged in to see this image.]
    நாற்காலியில் உடகார்ந்து ஒரு காலை தூக்கி மடக்குதல்

    [You must be registered and logged in to see this image.]
    படுத்து கொண்டு காலை நீட்டி மடக்குதல் (கணுக்காலையும் முன்னே அசைத்தலுடன் நல்லது )

    [You must be registered and logged in to see this image.]
    படுத்து கொண்டு மூட்டின் பின் பக்கம் சிறிய தலையணை வைத்து கொண்டு மடக்கி மேல் நோக்கி நீட்டுதல்

    [You must be registered and logged in to see this image.]

    படுத்து கொண்டு ஒரு காலை மடக்கி வைத்து கொண்டு மறு காலை சிறிது மேலே தூக்குதல்
    [You must be registered and logged in to see this image.]
    நாற்காலியில் உட்கார்ந்து காலை அதிகமாக நீட்டி மடக்குதல்

    [You must be registered and logged in to see this image.]
    படியில் ஏறுவது போல் நின்று காலை முன் பின்னாக அசைத்தல்

    [You must be registered and logged in to see this image.]
    படுத்து கொண்டு இருகாலையும் முடிந்த மட்டில் மடக்குதல்

    [You must be registered and logged in to see this image.]
    படத்தில் காட்டியவாறு அதே திசையில் செய்தல்

    [You must be registered and logged in to see this image.]
    மூட்டு ,கணுக்காலை அசைத்தல்

    [You must be registered and logged in to see this image.]
    படுத்து கொண்டு இரு காலையும் மடக்கி இடுப்பை சேர்த்து வளைத்தல்

    [You must be registered and logged in to see this image.]
    சூர்யாசந்தில் இது ஒரு பகுதி -அனுமாசனாசனம் என்று சொல்வார்கள்

    [You must be registered and logged in to see this image.]
    கட்டிலின் விளிம்பில் படுத்து கொண்டு காலை மடக்கி நீட்டுதல்

    [You must be registered and logged in to see this image.]
    படுத்து கொண்டு காலை மடக்காமல் இரு பக்கமும் அசைதல்

    [You must be registered and logged in to see this image.]
    படுத்து கொண்டு கால் மேல் கால் போட்டுகொண்டு காலை அசைத்தல்

    [You must be registered and logged in to see this image.]
    இந்த பயிற்சிகளின் கோர்வை -சதை நார் கிழிந்து இருந்தாலும் கேட்கும்

    [You must be registered and logged in to see this image.]
    இந்த பயிற்சிகளின் கோர்வை -சதை நார் கிழிந்து இருந்தாலும் கேட்கும்

    [You must be registered and logged in to see this image.]
    இந்த பயிற்சிகளின் கோர்வை -சதை நாரை வலு படுத்தும்

    [You must be registered and logged in to see this image.]
    மூட்டு வலிக்கான யோகா பயிற்சிகள்
    [You must be registered and logged in to see this image.]

    வலிக்கு மாத்திரை சாப்பிடுவதை நிறுத்தி இந்த பயிற்சிகளை செய்து பாருங்கள் ..நல்ல பலன் விரைவில் கிடைக்கும்
    இதற்க்கு வயது தடையே இல்லை

    Admin
    Admin
    Admin

    Posts : 1721
    Points : 4835
    Reputation : 11
    Join date : 15/09/2010

    https://ayurvedamaruthuvam.forumta.net

    Back to top Go down

    வலிகளை போக்கும் (அங்க மர்த ப்ரஷமணம்) மூலிகைகளின் -தொகுப்பு Empty Re: வலிகளை போக்கும் (அங்க மர்த ப்ரஷமணம்) மூலிகைகளின் -தொகுப்பு

    Post by vijaymalu Wed 31 Jul 2013, 6:58 pm

    vannakam!
    excellent informative site pl continue the good work! pl kindly make collection of all herbs images with name in tamil and english and thier uses and also the4448 diseseses mentioned in sidhha and ayur terms in tamil to english so that every body can understand. since this is a english key board i cant type in tamil.
    hope to see a great reply
    thanks vijay

    vijaymalu

    Posts : 1
    Points : 1
    Reputation : 0
    Join date : 31/07/2013

    Back to top Go down

    Back to top

    - Similar topics

    Permissions in this forum:
    You cannot reply to topics in this forum