ஆயுர்வேத மருத்துவம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» இன்றே காணுங்கள் இடுப்பு வலிக்கான சிறந்த தீர்வை
by Admin Mon 19 Jul 2021, 7:34 pm

» சைனசைடீஸ் காரணமும் .. முழுமையான தீர்வும்
by Admin Fri 09 Jul 2021, 7:32 am

» மலச்சிக்கலுக்கு காரணமும் இயற்கையான தீர்வு
by Admin Thu 08 Jul 2021, 8:21 am

» வெள்ளைப்படுதல் ஆபத்தா ? இயல்பா ? | மேக வெட்டைக்கு ஆயுர்வேதம் காட்டும் முறைகள் | Lecorrohea in Tamil
by Admin Tue 06 Jul 2021, 10:43 am

» தயிர் உடலுக்கு கேடு
by Admin Sun 27 Jun 2021, 11:55 am

» அதிக இரத்த போக்கா ? எளிய ஆயுர்வேத சிகிச்சைகள் | ஆயுர்வேதம் | ஆயுர்வேத மருத்துவம் |உதிர போக்கு நிற்க
by Admin Fri 21 May 2021, 9:22 pm

» IMCOPS Small ayuhs book
by Admin Wed 12 May 2021, 3:04 pm

» கோவிட் ஆயுர்வேத மருந்து
by Admin Tue 11 May 2021, 3:57 pm

» பத்து பைசா செலவில்லாமல் உங்களது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ..
by Admin Sun 09 May 2021, 5:36 pm

» நீங்களும் ஆகலாம் Family Doctor !!!
by Admin Sat 08 May 2021, 7:20 pm

» பல வருடங்களுக்கு பின் இந்த தளமும் புத்துயிர் பெறுகிறது
by Admin Sat 08 May 2021, 11:52 am

» HOMEOPATHY FOR PRE_MENSTURAL SYMPTOM
by Dr.G.Vardini Fri 17 Mar 2017, 1:33 pm

» Homeopathy and Occupational diseases
by Dr.G.Vardini Mon 13 Mar 2017, 1:55 pm

» Yes!!! Homeopathy can change your Habit.
by Dr.G.Vardini Sat 11 Mar 2017, 12:22 pm

» Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு
by srikanth Sat 25 Jun 2016, 3:56 pm

» ஆண்குறி பருக்க ?
by PRADEEP D Thu 23 Jun 2016, 4:23 pm

» முடி நரை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by PRADEEP D Thu 23 Jun 2016, 4:14 pm

» தும்மல் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:25 am

» மூக்கில் சதை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:23 am

» பீனசம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:22 am

» தலைவலி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:20 am

» வண்டு கடி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:19 am

» நமைச்சல் ,கொப்பளம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:18 am

» உடல் சூடு ,அசதி ,மறதி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:17 am

» சிமென்ட் வேலை சளி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:15 am

Most Viewed Topics
ஆண்மையை கூட்டும் ,குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் மூலிகைpart 7--அஸ்வகந்தா (அமுக்கிரா கிழங்கு ) படத்துடன்
ஆண்குறியை பயிற்சிகள் மூலம் பெரிதாக்கலாம் -ஆண்குறி சிறியதா தொடர் 2
போகர் சப்த காண்டம் -7000-இ-புத்தகம் -இலவச தகவிறக்கம் -தொகுத்தவர் .திரு,M.K.சுகுமாரன்-
Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு
வாஜீ கரணம் -குதிரை போல் தாம்பத்ய உறவில் ஆண்மகனை செயல்படவைப்பது எப்படி ?
தாம்பத்திய இரகசியங்கள் தெரிஞ்சிக்கணுமா?
ஆணுறுப்பை பலபடுத்தும் உணவுகள் ..
ஆண்குறி பருக்க ?
நீடித்த உறவுக்கு சில ஆலோசனைகள்
ஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் )

Log in

I forgot my password

Related Posts Plugin for WordPress, Blogger...
Ads

    No ads available.


    வலிக்கு மட்டுமில்லை அக்குபஞ்சர் -எல்லா நோய்க்கும் தீர்வுகள் உண்டு

    4 posters

    Go down

    வலிக்கு மட்டுமில்லை அக்குபஞ்சர் -எல்லா நோய்க்கும் தீர்வுகள் உண்டு Empty வலிக்கு மட்டுமில்லை அக்குபஞ்சர் -எல்லா நோய்க்கும் தீர்வுகள் உண்டு

    Post by ஜவாஹிரா Tue 23 Nov 2010, 11:40 pm

    அக்குபன்ச்சரை பொறுத்தவரை மக்கள் இவ்வாறு தான் நினைக்கிறார்கள்

    ஒரு புள்ளியில் அக்குபஞ்சர் ஊசியை செருகியவுடன்,​​ நம் உடலில் இயல்பாக வலியைக் குறைக்கும் ஆற்றல் உள்ள எண்டார்பின் சுரப்பதாக அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
    எனவே, ​​ வலிகளுக்கு அக்குபஞ்சர் மருத்துவம் செய்துகொள்ளும் நோயாளிகள் உடனே வலி குறைவதை உணர முடியும்.​ இதனால் அக்குபஞ்சர் மருத்துவம் வலிகளுக்கு மட்டும் சிறந்தது என்ற எண்ணம் மக்களிடையே நிலவுகின்றது.ஆனால்,​​ அக்குபஞ்சர் மருத்துவம் மனிதனின் உயிர்சக்தியை சமப்படுத்தும் ஆற்றல் மிக்கது.​ எந்த நோயின் பெயரைச் சொன்னாலும் அதற்கு அக்குபஞ்சரில் சிகிச்சைஉண்டு.
    மன நல பாதிப்புகள்,​​ குழந்தையின்மை,​​ ஆண்மைக் குறைவு,​​ ஆஸ்துமா,​​ ​சைனுசைட்டிஸ்,​​ ஒற்றைத் தலைவலி,​​ கை-கால்களை அசைக்க இயலாமை,​​ ​முடி உதிர்தல்,​​ தோல் நோய்கள்,​​ நகங்களில் சொத்தை,​​ நரம்பு மண்டல பாதிப்புகள் போன்ற நோய்களுக்கும் அக்குபஞ்சர் சிறப்பான நிவாரணம் அளிக்கக்கூடியது.
    சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில் விபத்து போன்ற நிலைகள் தவிர மற்ற நோய்களுக்கு அக்குபஞ்சர் உடனடி நிவாரணம் வழங்கும்.​ அறுவைச் சிகிச்சைக்குப் ​பிறகு நிவாரணத்தை விரைவுபடுத்தவும் அக்குபஞ்சர் சிகிச்சை முறை பயன்படும்.​ மேலும்,​​ அக்குபஞ்சர் சிகிச்சை மேற்கொள்வதற்கு ஊசிகள் பற்றிய பயம் ​மக்களிடையே பரவலாகக் காணப்படுகிறது.​ இது முற்றிலும் தேவையற்றது.​ இரண்டு வயது குழந்தைக்குக்கூட வலியின்றி மருத்துவமனைகளில் அக்குபஞ்சர் சிகிச்சைஅளிக்கப்படுகிறது.
    இன்றைய சூழலில் தொடர்ந்து மருத்துகள் சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து மீள மக்கள் இந்த மருத்துவ முறையை நாடத் தொடங்கியிருப்பது “”உலக சுகாதார மையம்” விழையும் நோயில்லா }​ மருந்தில்லா }​ ஆரோக்கிய உலகைப் படைப்பதற்கான தொடக்கம் என்று எண்ணி நாம் மகிழலாம்.

    ஜவாஹிரா
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 305
    Points : 909
    Reputation : 2
    Join date : 16/11/2010

    Back to top Go down

    வலிக்கு மட்டுமில்லை அக்குபஞ்சர் -எல்லா நோய்க்கும் தீர்வுகள் உண்டு Empty Re: வலிக்கு மட்டுமில்லை அக்குபஞ்சர் -எல்லா நோய்க்கும் தீர்வுகள் உண்டு

    Post by மருத்துவன் Wed 22 Dec 2010, 10:16 am

    மிக அருமையான விளக்கம் -நன்றி

    மருத்துவன்
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 110
    Points : 280
    Reputation : 2
    Join date : 06/12/2010

    Back to top Go down

    வலிக்கு மட்டுமில்லை அக்குபஞ்சர் -எல்லா நோய்க்கும் தீர்வுகள் உண்டு Empty Re: வலிக்கு மட்டுமில்லை அக்குபஞ்சர் -எல்லா நோய்க்கும் தீர்வுகள் உண்டு

    Post by mravikrishna1 Fri 03 Jun 2011, 7:19 pm

    எல்ல வைத்திய முறைகளுமே ஒரு வரையறை (லிமிட்) க்கு உட்பட்டே தான் இருக்கின்றன. எல்லா நோய்களுமே என்றால் மன்னிக்கணும் இல்லை முக்கியமான நோய்களுக்கு தீர்வு உண்டு என்பதில் ஐயமில்லை.

    mravikrishna1

    Posts : 9
    Points : 9
    Reputation : 0
    Join date : 02/06/2011

    Back to top Go down

    வலிக்கு மட்டுமில்லை அக்குபஞ்சர் -எல்லா நோய்க்கும் தீர்வுகள் உண்டு Empty Re: வலிக்கு மட்டுமில்லை அக்குபஞ்சர் -எல்லா நோய்க்கும் தீர்வுகள் உண்டு

    Post by Admin Wed 29 Jun 2011, 10:51 pm

    சபாஷ் சரியாக சொன்னீர்கள் ..காத்திருப்போம் ஜவாஹிராவை பதில் அளிப்பார்களா என்று

    Admin
    Admin
    Admin

    Posts : 1697
    Points : 4763
    Reputation : 11
    Join date : 15/09/2010

    https://ayurvedamaruthuvam.forumta.net

    Back to top Go down

    வலிக்கு மட்டுமில்லை அக்குபஞ்சர் -எல்லா நோய்க்கும் தீர்வுகள் உண்டு Empty Re: வலிக்கு மட்டுமில்லை அக்குபஞ்சர் -எல்லா நோய்க்கும் தீர்வுகள் உண்டு

    Post by Sponsored content


    Sponsored content


    Back to top Go down

    Back to top


     
    Permissions in this forum:
    You cannot reply to topics in this forum