என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» do you want solution for your lumbar disc problem?by alshifaayushhospitaltheni Wed 17 Jul 2024, 7:46 pm
» do you want to increase your immunity
by alshifaayushhospitaltheni Sun 14 Jul 2024, 8:40 pm
» உங்கள் மன அழுத்தத்திற்கு தீர்வு தேடுகிறீர்களா?
by alshifaayushhospitaltheni Fri 12 Jul 2024, 9:08 pm
» ரத்தத்தை சுத்தம் செய்யும் அட்டைவிடல் சிகிச்சை
by alshifaayushhospitaltheni Thu 27 Jun 2024, 7:50 pm
» பல பிரச்சனைகளுக்கானா ஒரு தீர்வு நஸ்யம் என்னும் ஆயுர்வேத சிகிச்சை
by alshifaayushhospitaltheni Tue 25 Jun 2024, 12:55 pm
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am
» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am
» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am
» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm
» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm
» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm
» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm
» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm
» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm
» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm
» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm
» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm
» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm
» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm
» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am
» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am
» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am
» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm
» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm
» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm
Most Viewed Topics
Log in
Ads
No ads available.
SULPHUR - சல்பர் - கந்தகம்.
ஆயுர்வேத மருத்துவம் :: ஹோமியோபதி மருத்துவம் -HOMEOPATHY MEDICINE :: ஹோமியோபதி மருத்துவம் அனைத்து விஷயங்களும் -ALL ABOUT HOMEOPATHY MEDICINE
Page 1 of 1
SULPHUR - சல்பர் - கந்தகம்.
SULPHUR
- சல்பர்
கந்தகம்.
இம் மருந்துக்குரியவர்கள் சரும நோயாளி. காலையில் தூங்கி எழுந்தவுடன் மலம்
கழிவார். அழுக்கு உடையையே அணிந்துக் கொண்டிருப்பார். தலை வார மாட்டான்,
குளிக்க மாட்டான். ஒருவன் முன்னே சென்ற பிறகு அவரைப் பற்றி மற்றவர்களிடம்
கேலி செய்வான். அதாவது முன்னே விட்டு, பின்னாடி கேலி செய்பவன். ஒரு
ரூபாய், பத்து ரூபாய் கிடைத்தால் கூட நானே ராஜா, என்று கூறுவதும், எவன்
கிட்டேயும் அடிமையாக வேலை செய்யமாட்டேன் என்றும், நான் ராஜா மாதிரி
என்பான். பையன் ஊதாரித்தனமாக இருந்தால் கூட கவலைப்படாமல் நானே ராஜா என்று
கூறிக் கொள்வான். தொழிலை புறக்கணிப்பான் BELL, NUX, SULPH. மாதிரி
காலையில் எழுந்ததும் சுறு, சுறுப்பும், வேலைக்கு போக எண்ணமில்லை RHOD.
செருப்பை கழட்டி விட்டு ஜில்லுனு தரையில் காலை வைப்பான், படுக்கும் போது
கூட ஜில்லுனு இருக்க வேண்டும் என்பதற்காக போர்வை கால் பகுதியில் மட்டும்
போர்த்த மாட்டான். காலில் ஜில்லுனு காற்று படட்டும் என்பதற்காக, காலையில்
தூங்கி எழுந்தவுடன் மலம் கழிவார். உடம்பு கரையுதுங்க, காத்தாட்டம்
ஆகுதுங்க, பொசுக்குனு இருக்குதுங்க, சக்கையாட்டம் ஆகுதுங்க, சுண்டுதுங்க
நாளுக்கு நாள் உடம்பு எளச்சிக்கிட்டே வருதுங்க என்று இப்படி நிகழ்காலத்தில்
கூறினால் இது. (இப்படி கடந்த காலத்தில் கூறினால் THUJA.) சளியுடன்
மூச்சு, விட கஷ்டம். மூச்சு திணறல் என்றால், இரும்பி, இரும்பியே தொல்லைங்க
என்றால். அதிகாலையில் சளி, காலை 11 மணிக்கு என்றால் இது முக்கிய குறி.
ஸோராவை எதிர்க்கும் மருந்தில் இதை அரசன் என்பார்கள். ஸோரா தடுப்பதால்
கொடுத்த மருந்து வேலை செய்யாது. அப்போது இதை கொடுத்தால் தான் வேலை
செய்யும்.

ஜவாஹிரா- உதய நிலா
- Posts : 305
Points : 909
Reputation : 2
Join date : 16/11/2010
ஆயுர்வேத மருத்துவம் :: ஹோமியோபதி மருத்துவம் -HOMEOPATHY MEDICINE :: ஹோமியோபதி மருத்துவம் அனைத்து விஷயங்களும் -ALL ABOUT HOMEOPATHY MEDICINE
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum