ஆயுர்வேத மருத்துவம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» இன்றே காணுங்கள் இடுப்பு வலிக்கான சிறந்த தீர்வை
by Admin Mon 19 Jul 2021, 7:34 pm

» சைனசைடீஸ் காரணமும் .. முழுமையான தீர்வும்
by Admin Fri 09 Jul 2021, 7:32 am

» மலச்சிக்கலுக்கு காரணமும் இயற்கையான தீர்வு
by Admin Thu 08 Jul 2021, 8:21 am

» வெள்ளைப்படுதல் ஆபத்தா ? இயல்பா ? | மேக வெட்டைக்கு ஆயுர்வேதம் காட்டும் முறைகள் | Lecorrohea in Tamil
by Admin Tue 06 Jul 2021, 10:43 am

» தயிர் உடலுக்கு கேடு
by Admin Sun 27 Jun 2021, 11:55 am

» அதிக இரத்த போக்கா ? எளிய ஆயுர்வேத சிகிச்சைகள் | ஆயுர்வேதம் | ஆயுர்வேத மருத்துவம் |உதிர போக்கு நிற்க
by Admin Fri 21 May 2021, 9:22 pm

» IMCOPS Small ayuhs book
by Admin Wed 12 May 2021, 3:04 pm

» கோவிட் ஆயுர்வேத மருந்து
by Admin Tue 11 May 2021, 3:57 pm

» பத்து பைசா செலவில்லாமல் உங்களது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ..
by Admin Sun 09 May 2021, 5:36 pm

» நீங்களும் ஆகலாம் Family Doctor !!!
by Admin Sat 08 May 2021, 7:20 pm

» பல வருடங்களுக்கு பின் இந்த தளமும் புத்துயிர் பெறுகிறது
by Admin Sat 08 May 2021, 11:52 am

» HOMEOPATHY FOR PRE_MENSTURAL SYMPTOM
by Dr.G.Vardini Fri 17 Mar 2017, 1:33 pm

» Homeopathy and Occupational diseases
by Dr.G.Vardini Mon 13 Mar 2017, 1:55 pm

» Yes!!! Homeopathy can change your Habit.
by Dr.G.Vardini Sat 11 Mar 2017, 12:22 pm

» Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு
by srikanth Sat 25 Jun 2016, 3:56 pm

» ஆண்குறி பருக்க ?
by PRADEEP D Thu 23 Jun 2016, 4:23 pm

» முடி நரை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by PRADEEP D Thu 23 Jun 2016, 4:14 pm

» தும்மல் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:25 am

» மூக்கில் சதை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:23 am

» பீனசம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:22 am

» தலைவலி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:20 am

» வண்டு கடி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:19 am

» நமைச்சல் ,கொப்பளம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:18 am

» உடல் சூடு ,அசதி ,மறதி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:17 am

» சிமென்ட் வேலை சளி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:15 am

Log in

I forgot my password

Related Posts Plugin for WordPress, Blogger...
Ads

    No ads available.


    ஆல மரம் -வட வ்ருக்ஷம்

    Go down

    ஆல மரம் -வட வ்ருக்ஷம் Empty ஆல மரம் -வட வ்ருக்ஷம்

    Post by Admin Tue 12 Oct 2010, 9:11 pm


    • சம்ஸ்க்ருதத்தில் இதனை வட என்போம்
    • வேறு பெயர்கள் -ந்யக்ரோத ,தார்வி,க்ஷீரி,பழு மரம் ,பூதம்
    • சரகர் இந்த ஆலமரத்தை மூத்திர சங்கிரகநீயம்(சிறுநீர் சுருக்கும் மருந்துகள்
    • சுஸ்ருதர் -ந்யக்ரோத கனத்தில் இந்த மரத்தை சேர்த்துள்ளார் .
    • நோய்களில் -கப பித்த நோய்களை சரிசெய்யும் ,குழந்தையின்மை ,பெண்களின் பெண்ணுறுப்பின் பிரச்சனைகள் (யோனி நோய்கள் ),தளர்ந்த பெண் உறுப்புகளை இறுக்கமாக்க,ரக்த பித்த நோய்கள்,அக்கி நோய் ,முகத்தில் உள்ள கருப்பு (வியங்கம் ),அதிக தாகம்,வாந்தி


    • ஆண் குழந்தை பிறக்க( -பும்சாவன விதிக்கு -)-ஆலமரத்தின் இளம் விழுதை பசும் பாலில் அரைத்து வலது மூக்கில் நசியம் குழந்தை தனிப்பதர்க்கு முன்பும் ,கருத்தரித்த பின்பு இரண்டு மாதங்களுக்கு தொடர்ந்து விட ஆண் குழந்தை பிறக்க உதவும்( சுஸ்ருத சம்ஹிதை -சரிர ஸ்தானம் -இரண்டு )
    • கண்புரை நீங்க (திமிரம் )-கற்பூரத்தை (கடைகளில் கிடைக்கும் கற்பூரம் இல்லை ) ஆலமரத்தின் பால் விட்டு அரைத்து கண்ணில் அஞ்சனமிட தீரும் (சக்ர )தத்தா)
    • மருந்துகளில்-பஞ்ச வலகல சூர்ணம் ,ந்யக்ரோதாதி கசாயம் ,நால்பாமராதி தைலம்
    சித்த மருந்துகளில்


    • செய்கை-துவர்ப்பி ,உரமாக்கி,காமம் பெருக்கி
    • பண்பு -இதன் எல்லா பாகமும் மேகம்,வயிற்று கடுப்பு நீரழிவு போக்கும் -உடல் வன்மை பெருக்கும்
    அச்சரம் புண்கிரந்தி யாவும் பயந்தோட வச்சமற மேகமுந்தீ யாகுமே -இச்சகத்தில்
    நாதனென மூவருக்கு நற்றுணையா மாக்கைக்கும்
    பூத மதிபதி போல் (தேரையர் வெண்பா )


    சொல்லுகின்ற மேகத்தை துட்ட அகக்கடுப்பைக்
    கொல்லுகின்ற நீரழிவை கொல்லுங்காண்-நல்லாலின்
    பாலும் விழுதும் பலமும் விதையும் பூவும்
    மேலும் இலையுமென விள்(அகத்தியர் குண பாடம் )

    • வாயில் ஏற்படும் சிறு கொப்பளங்களையும்,புண்ணையும்,கிரந்தி மேகத்தையும் போக்கும் உடலுக்கு வன்மை பேருக்கும்
    ஆலம் பால் -மேகத்தை போக்கும் ,அசைகின்ற பல்லை இறுக்கும்,தலைக்கு குளிர்ச்சி தரும் ,விந்துவை பெருக்கும்.


    ஆலம்பால் மேக மறுதசையும் பல்லி றுக்கும்
    கோல முடிக்குக் குளிர்ச்சி தரும் -ஞா லமத்தில்
    மெத்தவுமே சுக்கிலத்தை விர்த்தி செய்யுந் தாப்பமற்
    சுத்த மதி முகத்தாய் ! சொல் (அகத்தியர் குனபாடம் )


    பூதச் சுதை போற் பொருபாண்டிவைகளுக்கு
    பூதச் சுதை யுண்.



    • அருன்கொட்டைச் சமூலதைப் பொடித்து சூரணம் செய்து +ஆலம்பாலைச் சேர்த்து சரியாய் ஒரு மண்டலம் சாப்பிட -வெண்குட்டம் ,சோகை தீரும்
    • நாக்கு வெடிப்பு ,வெள்ளை ,ஆண்மை குறைவு இவைகளை உள்ளுக்கும்,பல் ஆட்டம்,கால் வெடிப்பு இவைகளை மேலுக்குக்ம் வழங்கலாம் .
    ஆலும் வேலும் பல்லுக்குறுதி
    நாலு மிரண்டும் சொல்லுக்குறுதி


    ஆலம் விழுதால் பல் விலக்க பல் இறுகும்.



    • ஆலம் விதை -வயிறை கழிக்கும்,உடலுக்கு ஊட்டத்தை தரும்
    • அகத்தியரின் கும்மிபாட்டில் ([You must be registered and logged in to see this link.]-இரத்த காசதிர்க்கு மிக சிறந்த மருந்தாக சொல்லபடுகிறது
    ஆலம்பட்டை-குடிநீரிட்டு வாய் கொப்பளித்து வர வாய் நாற்றம்,ஈற்றுப்புன்,நாவெடிப்பு போகும் விரணங்களை கழுவ மாறும் பட்டையை இடித்து பத்து மடங்கு நீர் விட்டு ஊற வைத்து உள்ளுக்கு கொடுத்துவர நீரழிவு நீங்கும்
    ஆல் வேர் பட்டையை -குடிநீரிட்டு பாலுடன் பருக வெள்ளை தீரும்
    ஆலிலையை வதக்கி மேகபுண்ணில் கட்ட உடையும்









    [You must be registered and logged in to see this link.]













    குணமாகும் நோய்கள்- வாத நோய்கள், பேதி, நீரிழிவு போக்கும்
    குளிர்ச்சி
    தரும்
    இன்னொரு லிங்க் [You must be registered and logged in to see this link.]


    Admin
    Admin
    Admin

    Posts : 1697
    Points : 4763
    Reputation : 11
    Join date : 15/09/2010

    https://ayurvedamaruthuvam.forumta.net

    Back to top Go down

    Back to top

    - Similar topics

     
    Permissions in this forum:
    You cannot reply to topics in this forum