ஆயுர்வேத மருத்துவம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am

» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am

» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am

» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm

» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm

» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm

» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm

» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm

» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm

» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm

» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm

» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm

» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm

» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm

» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am

» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am

» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am

» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm

» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm

» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm

» வலிகளை தாங்கும் தன்மையில் நீங்கள் எப்படி ? படுக்கை தலையணையில் தலைவலி தைலம் வைத்திருப்பவரா நீங்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 12:15 pm

» இடுப்பு வலி.. கழுத்து வலிகளுக்கு Belt எத்தனை நாட்கள் வரை அணியலாம்.?
by Admin Mon 02 Jan 2023, 10:34 am

» வயிற்று பூச்சிகள்.. கிருமிகளுக்கு ஆயுர்வேத Home Remedy
by Admin Mon 02 Jan 2023, 10:09 am

» இன்றே காணுங்கள் இடுப்பு வலிக்கான சிறந்த தீர்வை
by Admin Mon 19 Jul 2021, 7:34 pm

» சைனசைடீஸ் காரணமும் .. முழுமையான தீர்வும்
by Admin Fri 09 Jul 2021, 7:32 am

Log in

I forgot my password

Related Posts Plugin for WordPress, Blogger...
Ads

    No ads available.


    எல்லாவிதமான சளி,சைனசைட்டீஸ் ,ஆஸ்த்மா ,அலர்ஜிக்கும்-சிறந்த மருந்து தசமூலகடுத்ரயாதி க்வாத சூர்ணம்

    Go down

    எல்லாவிதமான சளி,சைனசைட்டீஸ் ,ஆஸ்த்மா ,அலர்ஜிக்கும்-சிறந்த மருந்து தசமூலகடுத்ரயாதி க்வாத சூர்ணம் Empty எல்லாவிதமான சளி,சைனசைட்டீஸ் ,ஆஸ்த்மா ,அலர்ஜிக்கும்-சிறந்த மருந்து தசமூலகடுத்ரயாதி க்வாத சூர்ணம்

    Post by Admin Wed 21 Sep 2011, 1:43 pm







    எல்லாவிதமான சளி,சைனசைட்டீஸ் ,ஆஸ்த்மா ,அலர்ஜிக்கும்-சிறந்த மருந்து தசமூலகடுத்ரயாதி க்வாத சூர்ணம்




    எல்லாவிதமான சளி,சைனசைட்டீஸ் ,ஆஸ்த்மா ,அலர்ஜிக்கும்-சிறந்த மருந்து -தசமூலகடுத்ரயாதி க்வாத சூர்ணம்

    (ref-ஸஹஸ்ரயோகம் - கஷாயப்ரகரணம்)


    தேவையான மருந்துகளும் செய்முறையும்:
    [You must be registered and logged in to see this image.]



    1. வில்வவேர் பில்வமூல - 10 கிராம்
    2. முன்னைவேர் அக்னிமாந்த்ய - 10 “
    3. பெருவாகைவேர் ஸ்யோனாக - 10 “
    4. குமிழ்வேர் காஷ்மரீ - 10 “
    5. பாதிரிவேர் பாட்டலா - 10 “
    6. மூவிலைவேர் சாலிபர்ணீ - 10 “
    7. ஓரிலைவேர் ப்ரிஸ்னிபர்ணீ - 10 “
    8. முள்ளுக்கத்திரிவேர் ப்ருஹத்தீ - 10 “
    9. கண்டங்கத்திரி வேர் கண்டகாரீ - 10 “
    10. நெருஞ்சில் கோக்ஷூர - 10 “
    11. சுக்கு சுந்தீ - 10 “
    12. மிளகு மரீச்ச - 10 “
    13. திப்பிலி பிப்பலீ - 10 “
    14. ஆடாதோடைவேர் வாஸாமூல - 10 “


    மேற்கூறிய சரக்குகளை நன்கு சுத்தம் செய்து ஒன்றிரண்டாகப் பொடித்து காற்றுபுகாத கொள்கலன்களில் பத்திரப்படுத்தவும்.




    கஷாயம் தயாரிக்கும் விதம்:


    கஷாயப் பொடி – 60 கிராம்
    தண்ணீர் - 960 மில்லி லிட்டர்
    இவற்றை நன்கு கொதிக்க வைத்து 120 மில்லி லிட்டராகக் குறுக்கி ஆறியபின் வடிக்கட்ட வேண்டியது.


    அளவு:

    30 முதல் 60 மில்லி லிட்டர் வரை இரு வேளைகள் கொடுக்கவும்.


    தீரும் நோய்கள்:
    [You must be registered and logged in to see this image.]


    இருமல் (காஸ), இழைப்பு (அ) இரைப்பு (ஸ்வாஸ), காய்ச்சல் (ஜ்வர), விலாப்பகுதியில் வலி (பார்ஸ்வருஜா), இடுப்பு வலி (டிரிக்கருஜா) மற்றும் பல வித வாயுப் பிடிப்புகளும், வாத ரோகங்களும், கபவாத ஜ்வரம் எனப்படும் Pneumonia விலும், மற்றும் மூச்சுமண்டலம் சார்ந்த நோய்களிலும் ரஸபூபதி ரஸம் மற்றும் தேனுடன் தரப்படுகிறது. டைபாய்டு போன்ற காய்ச்சல்களில் கால கூட ரஸ, ஸன்னிபாத பைரவ ரஸ போன்றவற்றுடனும், இருமல், சளி போன்றவற்றில் சீதாம்சுரஸ, தாளீசாதி சூரணம் மற்றும் ரஸபூபதி ரஸத்துடனும் தரப்படுகிறது. தலைவலி, உடல்வலி ஆகியவற்றில் ஸ்வர்ண வாதராக்ஷச, வாதகஜாங்குஸ போன்ற ரஸௌஷதங்களுடன் தரப்படுகிறது.


    மற்ற மருந்துகளுக்கு அனுபானமாகவும் உபயோகிக்கலாம்.


    தெரிந்து கொள்ள வேண்டியவை-


    1. தஷமூலங்கள் ,திரிகடுகு ,ஆடாதோடை சேர்ந்த மருந்து என்பதால்
      -எந்த வித நுரையீரல் ,காது மூக்கு தொண்டை சார்ந்த நீர் நோய்கள் ,பீனசம்
      என்னும் சைனசைட்டீஸ் ,அலர்ஜி,ஆஸ்த்மா வுக்கு இந்த மருந்து சிறந்தது .
    2. தமக சுவாசம் என்னும் ஆஸ்த்மாவுக்கு -வ்யோஷாதி வடகம் என்ற மருந்தோடு சாப்பிட நல்ல பலன் தெரியும்
    3. உடல் வலி ,அசதிக்கும் ,பசியின்மைக்கும் ,இடுப்பு வலிக்கும் இந்த மருந்தை தரலாம்
    4. உண்மையான தஷமூலங்கள் சேர்கிறார்களா என்பதை பொறுத்துதான் மருந்து வேலை செய்யும் விதம் மாறுபடும்

    Admin
    Admin
    Admin

    Posts : 1721
    Points : 4835
    Reputation : 11
    Join date : 15/09/2010

    https://ayurvedamaruthuvam.forumta.net

    Back to top Go down

    Back to top

    - Similar topics
    » எல்லாவிதமான வாத வியாதிக்கும் ,வலிக்கும் -மிக சிறந்த மருந்து - மஹாராஸ்னாதி க்வாத சூர்ணம்
    » எல்லாவிதமான மோசமான தோல் நோய்களுக்கும் -சிறந்த மருந்து மஞ்சிஷ்டாதி க்வாத சூர்ணம்
    » இடுப்பு டிஸ்க் சார்ந்த பிரச்சனையால் ஏற்படும் -முதுகுவலிக்கு சிறந்த மருந்து -கந்தர்வஹஸ்தாதி க்வாத சூர்ணம்
    » மலச்சிக்கலுக்கு மிக மிக சிறந்த மருந்து -த்ருவிருத் சூர்ணம்
    » கழிச்சலை குணப்படுத்தும் சிறந்த மருந்து -தாடிமாஷ்டக சூர்ணம்

     
    Permissions in this forum:
    You cannot reply to topics in this forum