ஆயுர்வேத மருத்துவம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am

» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am

» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am

» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm

» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm

» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm

» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm

» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm

» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm

» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm

» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm

» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm

» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm

» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm

» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am

» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am

» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am

» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm

» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm

» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm

» வலிகளை தாங்கும் தன்மையில் நீங்கள் எப்படி ? படுக்கை தலையணையில் தலைவலி தைலம் வைத்திருப்பவரா நீங்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 12:15 pm

» இடுப்பு வலி.. கழுத்து வலிகளுக்கு Belt எத்தனை நாட்கள் வரை அணியலாம்.?
by Admin Mon 02 Jan 2023, 10:34 am

» வயிற்று பூச்சிகள்.. கிருமிகளுக்கு ஆயுர்வேத Home Remedy
by Admin Mon 02 Jan 2023, 10:09 am

» இன்றே காணுங்கள் இடுப்பு வலிக்கான சிறந்த தீர்வை
by Admin Mon 19 Jul 2021, 7:34 pm

» சைனசைடீஸ் காரணமும் .. முழுமையான தீர்வும்
by Admin Fri 09 Jul 2021, 7:32 am

Log in

I forgot my password

Related Posts Plugin for WordPress, Blogger...
Ads

    No ads available.


    பெண்களுக்கு குழந்தை வரம் தரும் -அற்புத மருந்து கல்யாணக க்ருதம்

    Go down

    பெண்களுக்கு குழந்தை வரம் தரும் -அற்புத மருந்து கல்யாணக க்ருதம்  Empty பெண்களுக்கு குழந்தை வரம் தரும் -அற்புத மருந்து கல்யாணக க்ருதம்

    Post by Admin Wed 21 Sep 2011, 5:09 pm







    பெண்களுக்கு குழந்தை வரம் தரும் -அற்புத மருந்து கல்யாணக க்ருதம்








    பெண்களுக்கு குழந்தை வரம் தரும் -அற்புத மருந்து கல்யாணக க்ருதம்

    (பைஷஜ்யரத்னாவளி - உன்மாதாதிகாரம்)




    தேவையான
    மருந்துகளும் செய்முறையும்:


    [You must be registered and logged in to see this image.]




    1. தும்மட்டி இந்த்ரவாருணீ 12.500 கிராம்

    2. கடுக்காய் (கொட்டை நீக்கியது) ஹரீதகீ பலத்வக் 12.500 “

    3. தான்றிக்காய் (கொட்டை நீக்கியது) பிபீதகீ பலத்வக் 12.500 “

    4. நெல்லிமுள்ளி ஆமலகீ பலத்வக் 12.500 “

    5. அரேணுகம் அரேணுக 12.500 “

    6. தேவதாரு தேவதாரு 12.500 “

    7. மூசாம்பரம் ஏலாவாலுக 12.500 “

    8. மூவிலை சாலிபர்ணீ 12.500 “

    9. கிரந்தி தகரம் தகர 12.500 “

    10. மஞ்சள் ஹரீத்ரா 12.500 “

    11. மரமஞ்சள் தாருஹரீத்ரா 12.500 “

    12. நன்னாரி ஸாரிவா 12.500 “




    13. நன்னாரி (கருப்பு) அனந்தமூல (க்ருஷ்ணஸாரிவா)12.500 “

    14. ஞாழல் பூ ப்ரியாங்கு 12.500 “

    15. நீல ஆம்பல் கிழங்கு நீலோத்பலகந்த 12.500 “

    16. ஏலக்காய் ஏலா 12.500 “

    17. மஞ்சட்டி மஞ்ஜிஷ்டா 12.500 “

    18. நாகதந்தி வேர் தந்திமூல 12.500 “

    19. மாதுளை ஓடு தாடிமபலத்வக் 12.500 “

    20. சிறுநாகப்பூ நாககேஸர 12.500 “

    21. தாளீசபத்திரி தாளீசபத்ர 12.500 “

    22. முள்ளுக்கத்திரி ப்ருஹத்தீ 12.500 “

    23. முல்லைப்பூ ஜாதிபுஷ்ப 12.500 “

    24. வாயுவிடங்கம் விடங்க 12.500 “

    25. ஓரிலை ப்ரிஸ்னிபார்ணீ 12.500 “

    26. கோஷ்டம் கோஷ்ட 12.500 “

    27. ரத்த சந்தனம் ரத்த சந்தன 12.500 “

    28. பதிமுகம் பத்மக 12.500 “

    29. பசுவின் நெய் க்ருத 800


    30. தண்ணீர் ஜல 3.500 லிட்டர்







    செய்முறை:

    இவைகளைக்
    கொண்டு முறைப்படி நெய் காய்ச்சி மத்யம பாகத்தில் வடிக்கட்டவும்.







    அளவு:



    5 முதல் 10 கிராம் வரை
    ஒரு நாளைக்கு
    2-3 வேளைகள்.









    தீரும் நோய்கள்:

    [You must be registered and logged in to see this image.]




    இருமல் (காஸ), இரத்த சோகை
    (பாண்டு)
    , இளைப்பு (க்ஷய),
    நாட்பட்ட காய்ச்சல்
    (புராண ஜ்வர)
    , மலேரியா போன்ற
    நச்சுக்காய்ச்சல் (விஷம ஜ்வர)
    , கால்கை வலி (எ)
    காக்கை வலி (அபஸ்மார)
    , ஒருவித பைத்திய
    நிலை (பூதோன்மாத)
    , ஒருவித முழந்தை
    நோய் (பாலக்ரஹ)
    , நச்சுக்கோளாறு
    (விஷவிகார)
    , அக்காலத்திய
    செயற்கை நச்சு (கரவிஷ)
    , குதிகால் வாதம்
    (வாத ரக்த)
    , அக்கி (விசர்ப ), மூத்திரக் கோளாறுகள் (மூத்ர ரோக), பிள்ளைப் பேறின்மை எனும் பெண் மலட்டுத்தன்மை
    (வந்த்யத்வ)
    , கருப்பை /
    பிறப்புறுப்புக் கோளாறுகள் (யோனி ரோக) போன்ற பெண்ணோய்கள் (ஸ்திரீ ரோக).





    அப்போதுதான் பருவத்திற்கு வந்துள்ள பெண்களுக்கு
    இதனை அசுவகந்தி லேகியம்
    , பனஞ்
    சர்க்கரையுடன் கலந்து கொடுக்க நல்ல பலத்தைத் தருவதுடன் கருப்பையையும்
    பலப்படுத்துகிறது. ஆட்டுப்பாலுடன் இதனைத்தர இளைப்பைப் போக்குகிறது. மூளைக்கு
    அமைதியைத் தருகிறது.





    தெரிந்து கொள்ள வேண்டியவை



    1. இந்த கல்யாணக கிருதம் என்ற நெய் மருந்தை தொடர்ந்து மூன்று முதல்
      ஆறுமாதம் -காலை மாலை வெறும் வயிற்றில் குழந்தை இல்லாத பெண்கள் சாப்பிட்டு
      வர ..காரணம் எதுவானாலும் ஏக இறைவன் கிருபையால் அது நீங்கி மழலை செல்வம்
      பெருகும் எனபது திண்ணம்
    2. கை கால் வலிப்பு என்னும் அபஸ்மார நோய்க்கு இந்த மருந்தை தொடர்ந்து தர நல்ல பலன் கிடைக்கும்
    3. பெண்களின் நோய்கள் எதுவானாலும் இந்த மருந்து அற்புத தீர்வு தரும்
    4. மன நோய்க்கும் இந்த மருந்தை தந்து நல்ல பலன் கண்டதுண்டு

    Admin
    Admin
    Admin

    Posts : 1721
    Points : 4835
    Reputation : 11
    Join date : 15/09/2010

    https://ayurvedamaruthuvam.forumta.net

    Back to top Go down

    Back to top

    - Similar topics
    » வயிற்று புண் சரியாக்கும் -பலம் தரும் -சிறந்த மருந்து -இந்துகாந்த க்ருதம்
    » நகராத விந்தணுவை ஓட்டமெடுக்கவைக்க,குழந்தை பாக்கியம் தரும் மூலிகை part 6 -நெருஞ்சில் (படத்துடன் )
    » மறதிக்கான சூப்பர் மருந்து -பிராஹ்மீ க்ருதம்
    » பித்தம் அதிகமாக உள்ள தோல் நோய்களுக்கான மருந்து -மஹாதிக்தக க்ருதம்
    » குளிர்ச்சி தரும் -வெயில் காலத்திற்கேற்ற மருந்து -டங்கண சூர்ணம்

     
    Permissions in this forum:
    You cannot reply to topics in this forum