ஆயுர்வேத மருத்துவம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am

» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am

» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am

» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm

» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm

» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm

» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm

» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm

» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm

» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm

» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm

» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm

» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm

» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm

» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am

» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am

» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am

» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm

» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm

» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm

» வலிகளை தாங்கும் தன்மையில் நீங்கள் எப்படி ? படுக்கை தலையணையில் தலைவலி தைலம் வைத்திருப்பவரா நீங்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 12:15 pm

» இடுப்பு வலி.. கழுத்து வலிகளுக்கு Belt எத்தனை நாட்கள் வரை அணியலாம்.?
by Admin Mon 02 Jan 2023, 10:34 am

» வயிற்று பூச்சிகள்.. கிருமிகளுக்கு ஆயுர்வேத Home Remedy
by Admin Mon 02 Jan 2023, 10:09 am

» இன்றே காணுங்கள் இடுப்பு வலிக்கான சிறந்த தீர்வை
by Admin Mon 19 Jul 2021, 7:34 pm

» சைனசைடீஸ் காரணமும் .. முழுமையான தீர்வும்
by Admin Fri 09 Jul 2021, 7:32 am

Log in

I forgot my password

Related Posts Plugin for WordPress, Blogger...
Ads

    No ads available.


    மறைமுக பிரச்னைக்கு கல்இச்சி

    3 posters

    Go down

    மறைமுக பிரச்னைக்கு கல்இச்சி Empty மறைமுக பிரச்னைக்கு கல்இச்சி

    Post by தோழன் Sun 26 Dec 2010, 5:32 pm

    நாகரீக வளர்ச்சியின் அடையாளமாக தோன்றியதே ஆடைஅணியும்
    பழக்கமாகும். நாகரீக வளர்ச்சியின் ஆரம்ப கட்டத்திலேயே இனப்பெருக்க உறுப்புகளை
    மறைவாகவும் சுத்தமாகவும் வைத்துக் கொள்ளவும்
    , அவற்றில் நோய்கள்
    தோன்றிவிடாமலும்
    , கிருமித்தொற்று ஏற்பட்டுவிடாமல் பாதுகாத்து வந்தனர்.
    இருப்பினும் ஏதேனும் தொல்லைகள் ஏற்பட்டால் அவற்றை சரிசெய்து கொள்ள வேண்டும் என்ற
    எண்ணமுமே காடுகளில் தங்கள் அருகிலேயே கிடைக்கும் மூலிகைகளை மருந்தாக பயன்
    படுத்தும் எண்ணமுமே சித்த மருத்துவத்தின் வளர்ச்சிக்கு அடிப்படையாய் அமைந்தது.



     


    முறையான குடும்ப நெறிமுறைகளையும், சுகாதார
    முறைகளையும் பின்பற்றுவதே மறைமுக பிரச்னைகள் மற்றும் ஆபத்தான பால்வினை நோய்கள்
    தோன்றாமலும்
    , பரவாமலும் கட்டுப்படுத்துவதற்கான நிரந்தர தீர்வாகும்.
    மறைமுக உறுப்புகளான ஆண்
    , பெண் இனப்பெருக்க உறுப்புகளின் தோல் மிகவும் மென்மையானது
    மட்டுமின்றி
    , கிருமிகள் பல்கி பெருகி வளர்வதற்கும் சாதகமாக அமைந்துள்ளது.
    அது மட்டுமின்றி சிறுநீர் பாதையுடன் இணைந்தோ அல்லது அருகாமையிலோ இனப்பெருக்க பாதை
    அமைந்துள்ளதாலும்
    , மலப்பாதையும் இனப்பெருக்க பாதையும் அருகில் இருப்பதால் பிற
    இடங்களில் தோன்றும் கிருமிகளும் மறைமுக உறுப்புகளை பாதிக்கச் செய்கின்றன.



     


    ஆண்கள் தினமும் குளிக்கும்போதும், பெண்கள் தினமும்
    இரவிலும் இள வெந்நீராலோ
    , உப்பு கரைத்த சுத்தமான நீரினாலோ பிறப்புறுப்புகளை கழுவ
    வேண்டும். அதேபோல் மாதவிலக்கு நிற
    வு பெற்றதும் பெண்ணுறுப்பைசுத்தம் செய்து தேங்காய் எண்ணெய்
    அல்லது நல்லெண்ணெயால் துடைத்து எடுக்க வேண்டும்.இதனால் உறுப்பு வறட்சி நீங்கும்.
    இத போன்ற மருத்துவ அறிவு வளர்ச்சியடையாத அக்காலத்தில் இனப்பெருக்க உறுப்புகளை
    சுத்தம் செய்ய பயன்படுத்திய மூலிகைதான் இச்சிஎன்ற கல்இச்சி.



     


    பைகஸ் மைக்ரோகார்பா என்ற தாவரவியல் பெயர் கொண்ட மோரேசியே
    குடும்பத்தைச் சார்ந்த கல்இச்சி மரங்கள் அனைத்து இடங்களிலும் வளர்ந்து
    காணப்படுகின்றன. இதன் மரப்பட்டை
    , இலை மற்றும் வேர் பகுதிகளிலுள்ள டானின்கள், ஆன்தோசையனின்கள்
    நுண்கிருமிகளை நீக்கி பிறப்புறுப்பு பாதைகளை சுத்தம் செய்கின்றன.



     


    வெள்ளைப்படுதலில் ஏற்படும் துர்நாற்றம் மற்றும் முதுகுவலி
    நீங்க கல்இச்சி மரப்பட்டையை ஒன்றிரண்டாக இடித்து
    , ஒரு கைப்பிடியளவு
    எடுத்து
    , ஒரு லிட்டர்
    நீரில் போட்டு கொதிக்கவைத்து
    , 250 மிலியாக சுண்டியபின்பு வடிகட்டி பெண் பிறப்புறுப்பு
    பாதையை கழுவ வேண்டும்.



     


    இதே நீரால் கழுவி வர ஆண் இனப்பெருக்க உறுப்பு தோலின் மேல்
    தோன்றும் வெடிப்பு மற்றும் கசிவும் நீங்கும். பெண் இனப்பெருக்க உறுப்பு தளர்ச்சி
    மற்றும் உறுப்பில் தோன்றும் கிருமித்தொற்றினால் ஏற்பட்ட துர்நாற்ற கசிவு நீங்க
    கல்இச்சி பட்டையை இடித்து
    , பொடித்துசுத்தமான வெண்ணிற துணியில் முடிந்து பிறப்புறுப்பு
    பாதையில் ஒரு மணி நேரம் வைத்திருந்து எடுத்து
    , பின் கழுவ
    வேண்டும்.



     


    நுண்கிருமி தொற்றினால் ஏற்பட்ட வாய்ப்புண் மற்றும் நாக்கு
    வெடிப்பு நீங்க கல்இச்சி பட்டையை கசாயம் செய்து வாய்கொப்புளிக்க வேண்டும். ஆண்
    மற்றும் பெண் இனப்பெருக்க உறுப்பு தளர்ச்சி நீங்க நன்கு பழுத்த கல்இச்சி பழத்தின்
    விதைகளை உலர்த்தி
    , பொடித்து தேன் அல்லது பாலுடன் கலந்து சாப்பிட்டு வர
    வேண்டும்.

    தோழன்
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 421
    Points : 899
    Reputation : 4
    Join date : 27/10/2010

    Back to top Go down

    மறைமுக பிரச்னைக்கு கல்இச்சி Empty Re: மறைமுக பிரச்னைக்கு கல்இச்சி

    Post by C.Devaraj Sun 26 Dec 2010, 10:41 pm

    ஐயா
    கல்இச்சி மரம் எப்படி இருக்கும் என்பதை காட்டி இருந்தால் மிகவும் அருமையாக இருந்திருக்கும்

    C.Devaraj

    Posts : 4
    Points : 4
    Reputation : 0
    Join date : 20/12/2010

    Back to top Go down

    மறைமுக பிரச்னைக்கு கல்இச்சி Empty Re: மறைமுக பிரச்னைக்கு கல்இச்சி

    Post by Dr.S.Soundarapandian Wed 21 May 2014, 3:45 pm

    Like a Star @ heaven Like a Star @ heaven 
    Dr.S.Soundarapandian
    Dr.S.Soundarapandian
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 55
    Points : 83
    Reputation : 0
    Join date : 12/03/2013
    Age : 73
    Location : Chennai - 33

    http://ssoundarapandian.blogspot.in

    Back to top Go down

    மறைமுக பிரச்னைக்கு கல்இச்சி Empty Re: மறைமுக பிரச்னைக்கு கல்இச்சி

    Post by Sponsored content


    Sponsored content


    Back to top Go down

    Back to top

    - Similar topics

     
    Permissions in this forum:
    You cannot reply to topics in this forum