Latest topics
» போகர் சப்த காண்டம் -7000-இ-புத்தகம் -இலவச தகவிறக்கம் -தொகுத்தவர் .திரு,M.K.சுகுமாரன்-by bhamadesh Sun 02 Jun 2013, 7:44 pm
» யானை திப்பிலி எப்படி இருக்கும்..????
by supraa Tue 14 May 2013, 4:06 pm
» pearly penile papules
by agriz Sat 11 May 2013, 3:59 pm
» நல்ல ஒரு வைத்திய நூல் ஜீவரட்சனி என்னும் நல்ல புத்தகம்
by agriz Sat 11 May 2013, 3:51 pm
» how to loose belly fat after cesarean?
by KANNANKB Sat 04 May 2013, 3:55 pm
» தமிழ் சித்தர் பாடல்கள் -இ புத்தங்களின் தொகுப்பு
by hemachandran Fri 03 May 2013, 11:57 am
» தமிழ் மருத்துகள் -ஆயிரம் குறிப்புகள் -மின்நூல் வலசை சுல்தான்
by hemachandran Fri 03 May 2013, 11:56 am
» உண்ணும் உணவே விஷம் -சத்யமேவ ஜெயதே காணொளி
by aarul Fri 12 Apr 2013, 9:42 pm
» நகராத விந்தணுவை ஓட்டமெடுக்கவைக்க,குழந்தை பாக்கியம் தரும் மூலிகை part 6 -நெருஞ்சில் (படத்துடன் )
by aarul Fri 12 Apr 2013, 9:38 pm
» தகவலை எளிதில் என்னிடம் பரிமாற நீங்கள் செய்யவேண்டிய தொடர்பு பற்றி ..
by azarudeen123 Thu 11 Apr 2013, 5:49 pm
» கம்ப்யூட்டர் போல மெமரி பவர் வேணுமா ?-ஹோமியோபதி அப்லோட் செய்யுங்கள்
by sumathimn Wed 06 Mar 2013, 6:06 pm
» தேவையற்ற உரோமங்களை அகற்ற எளிதான ஆயுர்வேத வழி உள்ளதா ?
by sumathimn Wed 06 Mar 2013, 5:43 pm
» ஆண்குறி பருக்க ?
by sksenthil Sun 03 Mar 2013, 1:34 am
» தாது புஷ்டிக்கான -சித்த மருத்துவ நெய்
by sksenthil Sun 03 Mar 2013, 1:33 am
» ஆத்ரேயர் மருத்துவரை வரவேற்கிறோம் ..
by Admin Sat 23 Feb 2013, 12:33 am
» விந்து முந்துதலை குணப்படுத்தும் -செக்ஸ் உணர்வை வளர்க்கும் - அமிர்தப்ராசக்ருதம்
by NMT12345 Sun 17 Feb 2013, 5:26 pm
» போட்டி பரிசு தொகை ரூபாய் முப்பதாயிரம் ...
by Admin Sat 09 Feb 2013, 5:03 pm
» ஆண் உறுப்பில் தலை பகுதி கீழ் சுற்றி வைட் கலர் சின்ன சின்ன கட்டிகல் உள்ளன
by Admin Tue 05 Feb 2013, 11:52 pm
» குழந்தைகளின் -மனமறிந்த மருத்துவம்
by ஜவாஹிரா Sun 03 Feb 2013, 9:52 pm
» மன நோயான பை போலார் நோய்க்கும் தீர்வு
by ஜவாஹிரா Sun 03 Feb 2013, 9:48 pm
» தோற்காத ஹோமியோ மருத்துவம்
by ஜவாஹிரா Sun 03 Feb 2013, 9:47 pm
» கருமுட்டை வளர்ச்சிக்கும் ஹோமியோ மருந்து
by ஜவாஹிரா Sun 03 Feb 2013, 9:43 pm
» மாரடைப்பை நீக்கும் ஹோமியோ மருந்து
by ஜவாஹிரா Sun 03 Feb 2013, 9:40 pm
» ஆங்கில மருந்தின் பக்கவிளைவை போக்கும் ஹோமியோ மருந்துகள்
by ஜவாஹிரா Sun 03 Feb 2013, 9:38 pm
» அறுவை சிகிச்சை அவசியமான நோய்களில் ஹோமியோ மருந்துகளின் பங்கு
by ஜவாஹிரா Sun 03 Feb 2013, 9:35 pm
Most Viewed Topics
Log in
Alt+n
அல்லது இதை சொடுக்குங்கள்
(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை)
(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை)
ஆண்குறியை பயிற்சிகள் மூலம் பெரிதாக்கலாம் -ஆண்குறி சிறியதா தொடர் 2
ஆயுர்வேத மருத்துவம் :: பாலியல் சம்பந்தமான விஷயங்கள்-TOPIC RELATED TO SEX :: பாலியல் சம்பந்தமான கேள்வி -பதில்கள்-QUESTIONS RELATED TO SEX
Page 1 of 1 • Share •
ஆண்குறியை பயிற்சிகள் மூலம் பெரிதாக்கலாம் -ஆண்குறி சிறியதா தொடர் 2
உங்கள் ஆண் குறி
சிறியதானாலும் சரி, பெரியதானாலும்
சரி, அதனை பெரிதாக்க பல வழிகள்
உள்ளன. உங்கள் குறி சிறியதாக உளது என்று தொடர்ந்து கவலைப்பட்டு வந்தால், அது (Small Penis Syndrome) என்ற ஒரு மனத் தளர்ச்சியாக மாறக் கூடும்.
மருத்துவத் தொழில் முறைப்படி ஆண் குறியைப் பெரிதாக்குவது என்பது அறுவை சிகிச்சை
முறையால் மட்டுமே செய்யப்படுகிறது என்று வாதிடப் படுகிறது. இருந்தாலும், இன்று ஆண் குறியை பெரிதாக்கும் வழிகளைப்
பார்ப்போம்.
ஆண் குறிப்
பயிற்சிகள்:
இந்தப்
பயிற்சிகளை செய்யும்போது, வலி ஏற்பட்டால்
உடனே நிறுத்தி விட வேண்டும்.
கறத்தல் முறை:
இது
ஆரம்பிப்பதற்கு முன்னால்:
முதலில் உங்கள்
ஆணுறுப்பை மென்மையாக மசாஜ் செய்து, அதனை பாதி
விறைப்படைய செய்யுங்கள்
ஒரு
துணியையை(டவலை) மிதமான சூடான நீரில் முக்கி அதனை உங்கள் ஆணுறுப்பை சுற்றி
பிடித்துக் கொள்ளுங்கள்.
இப்போது உங்கள்
ஆணுறுப்பு சற்றே சூடாக தொடங்கும்.
இரண்டு நிமிடம்
கழித்து, துணியை மறுபடி
தண்ணீரில் முக்கி, மறுபடி உறுப்பை
சுற்றி பிடித்துக் கொள்ளுங்கள்
மறுபடி, இரண்டு நிமிடம் கழித்து, துணியை மறுபடி தண்ணீரில் முக்கி, மறுபடி உறுப்பை சுற்றி பிடித்துக் கொள்ளுங்கள்
இப்போது உங்கள்
ஆணுறுப்பு கறத்தல் முறைக்கு தயாராகி விட்டது.
கறத்தல் முறை:
உங்கள் ஆணுறுப்பை
மறுபடி பாதி விறைக்க செய்யுங்கள்.
உங்கள் கட்டை
விரலையும் ஆள் காட்டி விரலையும் வளைத்து படத்தில் உள்ள மாதிரி பிடித்துக்
கொள்ளுங்கள்.
இப்போது உங்கள்
விரலால் ஏற்பட்ட வட்டத்தை, ஆணுறுப்பின் அடி
முனையில் வையுங்கள் (சிவப்பான முனையில் அல்ல)
இப்போது மெல்ல,
பால் கரைப்பது போல அடுத்த
முனையை நோக்கி பால் கரைப்பது போல நீவி விடுங்கள்.
இப்படியே நீவி
நீவி, சிவப்பு பாகத்தை தொடும்
வரை செய்யுங்கள். சிவப்பான முனையை நெருங்கியதும் நிறுத்தி விட்டு, திரும்ப அடி முனையில் ஆரம்பியுங்கள்.
முதல் நாள் நூறு
முறை செய்யுங்கள். அடுத்த நாள் பதினைந்து முறை கூட சேர்த்து (அதாவது நூற்று
பதினைந்து முறை).
இப்படியே தினமும்
கூட்டி, கூட்டி, ஒரு மாத காலத்தில், தினமும் நானூறு முறை இதை செய்யுங்கள்.
இதற்கு மேல்
நீங்கள் உங்கள் செய்முறையை கூட்ட வேண்டாம், தினமும் நானூறு முறை இதனை செய்து வந்தால்,
சில மாதங்களில் நல்ல பலன்
தெரியும்.
கெகல் (Kegel)
பயிற்சி:
கெகல் பயிற்சி
முறை பி.சி தசையை (pubococcygeus muscle) பயிற்சி செய்தால், உங்கள் ஆண்குறியை
பெரிதாக்க முடியும். இந்த தசை வளைந்து, உங்கள் கடைசி முதுகெலும்பையும், உங்கள் ஆணுருப்புக்கு முன்னால் உள்ள எலும்பையும் இணைக்கும் தசையாகும்.
படத்தில் சிவப்பில் உள்ளது இந்த தசை தான்.
இந்த தசையை கண்டு
உணர, நீங்கள் சிறுநீர்
கழிக்கும்போது, நடுவில்
நிறுத்துங்கள். எந்த தசையை உபயோகப்படுத்தி சிறுநீரை பாதியிலேயே நிறுத்தினீர்களோ,
அது தான் இந்த தசை.
இன்னொரு வழி உங்கள் ஆசன வாய்க்குள்ளே (குண்டிக்குள்ளே) விரலை விட்டு, உங்கள் குண்டியை இருக்க முயற்சி
செய்யுங்கள்.எந்த தசையை உபயோகப் படுத்துகிறீர்களோ, அதுதான் இந்த தசை.
பயிற்சி முறை
(தினமும் செய்ய வேண்டியது):
முதல் வாரம்:
இந்த தசையை ஐந்து
நொடிகள் (நிமிடம் அல்ல) இறுக்கமாக ஆக்குங்கள்.
இப்போது தசையை
தளர்த்தி, முப்பத்து நொடி
இருங்கள்.
மேலே சொன்ன
இரண்டையும் பத்து முறை செய்யுங்கள்.
இரண்டாவது வாரம்:
இந்த தசையை
பதினைந்து நொடிகள் (நிமிடம் அல்ல) இறுக்கமாக ஆக்குங்கள்.
இப்போது தசையை
தளர்த்தி, முப்பத்து நொடி
இருங்கள்.
மேலே சொன்ன
இரண்டையும் பத்து முறை செய்யுங்கள்.
மூன்றாவது வாரம்:
இந்த தசையை
முப்பது நொடிகள் (நிமிடம் அல்ல) இறுக்கமாக ஆக்குங்கள்.
இப்போது தசையை
தளர்த்தி, முப்பத்து நொடி
இருங்கள்.
மேலே சொன்ன
இரண்டையும் பத்து முறை செய்யுங்கள்.
நான்காவது வாரம்:
இந்த தசையை ஒரு
நிமிடம் இறுக்கமாக ஆக்குங்கள்.
இப்போது தசையை
தளர்த்தி, முப்பத்து நொடி
இருங்கள்.
மேலே சொன்ன
இரண்டையும் பத்து முறை செய்யுங்கள்.
இந்த கெகல்
பயிற்சியை நீங்கள் எங்கே வேண்டுமானாலும் செய்யலாம்.உங்கள் கைகளோ, அல்லது ஒரு தனி அரையோ தேவையில்லை. இந்த தசையை
மட்டும் இறுக்கி, தளர்த்தி வந்தால்
அடுத்த சில மாதங்களிலேயே பலன் தெரியும்.
நன்றி -இளமை

மருத்துவன்- உதய நிலா

- Posts: 110
Points: 278
Reputation: 0
Join date: 06/12/2010
Re: ஆண்குறியை பயிற்சிகள் மூலம் பெரிதாக்கலாம் -ஆண்குறி சிறியதா தொடர் 2
is there any treatment for bent penis ?
raaja- Posts: 1
Points: 1
Reputation: 0
Join date: 08/02/2011
ஆயுர்வேத மருத்துவம் :: பாலியல் சம்பந்தமான விஷயங்கள்-TOPIC RELATED TO SEX :: பாலியல் சம்பந்தமான கேள்வி -பதில்கள்-QUESTIONS RELATED TO SEX
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum