ஆயுர்வேத மருத்துவம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am

» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am

» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am

» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm

» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm

» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm

» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm

» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm

» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm

» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm

» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm

» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm

» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm

» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm

» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am

» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am

» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am

» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm

» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm

» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm

» வலிகளை தாங்கும் தன்மையில் நீங்கள் எப்படி ? படுக்கை தலையணையில் தலைவலி தைலம் வைத்திருப்பவரா நீங்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 12:15 pm

» இடுப்பு வலி.. கழுத்து வலிகளுக்கு Belt எத்தனை நாட்கள் வரை அணியலாம்.?
by Admin Mon 02 Jan 2023, 10:34 am

» வயிற்று பூச்சிகள்.. கிருமிகளுக்கு ஆயுர்வேத Home Remedy
by Admin Mon 02 Jan 2023, 10:09 am

» இன்றே காணுங்கள் இடுப்பு வலிக்கான சிறந்த தீர்வை
by Admin Mon 19 Jul 2021, 7:34 pm

» சைனசைடீஸ் காரணமும் .. முழுமையான தீர்வும்
by Admin Fri 09 Jul 2021, 7:32 am

Log in

I forgot my password

Related Posts Plugin for WordPress, Blogger...
Ads

    No ads available.


    கழிச்சலை போக்கும் காட்டாத்தி

    2 posters

    Go down

    கழிச்சலை போக்கும் காட்டாத்தி Empty கழிச்சலை போக்கும் காட்டாத்தி

    Post by தோழன் Sun 26 Dec 2010, 5:29 pm

    [You must be registered and logged in to see this image.]


    கழிச்சலை போக்கும் காட்டாத்தி
      


     


    இரைப்பையானது உணவை பிசைந்து, முன் சிறுகுடல்
    வழியாக சிறுகுடல்
    , பெருங்குடல்
    மற்றும் மலக்குடல் என சக்கையாக வெளித்தள்ளுகிறுது. சீராக இயங்கிக் கொண்டிருக்கும்
    குடலில் ஏதேனும் தொல்லை ஏற்பட் டால் குடல் வேலை நிறுத்தம் செய்ய ஆரம்பித்துவிடும்.
    அப்பொழுது குடலில் உள்ள உணவுகள் செரிக்கபட முடியாமலும்
    , நீர்ச்சத்து உறிஞ்சப்பட முடியாமலும், ஏற்கனவே குடலில் தங்கியுள்ள பாக்டீரியா போன்ற
    நுண்கிருமிகளுடன் சேர்ந்து குடலில் எரிச்சலையும்
    , அரிப்பையும்
    ஏற்படுத்தி கழிச்சலாக வெளியேற ஆரம்பிக்கும். இதுவே கழிச்சல் என்றும்
    , வயிற்றுப்போக்கு என் றும் பேதி என்றும் அழைக்கப்படுகிறது.
    கழிச்சலின் போது குடலில் சீழ் தங்கி வெளியேறுவது சீதக்கழிச்சல்
    , ரத்தம் வடிவது குருதிக் கழிச்சல் மற்றும் நுண்கிருமிகளால்
    குடல் அழுகலுடன் மலம் வெளியேறுவது நாற்றக் கழிச்சலாகவும் காணப்படும்.



     


    கழிச்சலின் போது நீர்ச்சத்தும், வைட்டமின்களும் உடலுக்கு அவசியமான அமினோ அமிலங்களும், உப்புகளும் அநாவசியமாக வெளியேறிவிடுவதால் ரத்த அழுத்தக்
    குறைவு
    , கண் பஞ்சடைதல், உடல் சோர்வு, உடல் எடை குறைதல், பலஹீணம், தலைச்சுற்றல் போன்ற பல உபாதைகள் ஏற்படுகின்றன. நீர்ச்சத்து
    அதிகமாக வெளியேறுவதால் செல் மற்றும் ரத்தத்தின் சமச்சீர் நிலை பாதிக்கப் படுவதால்
    சிலர் கோமா எனப் படும் ஆழ் மயக்க நிலைக்கோ
    , மரணத்திற்கோ
    ஆட்படுகின்றனர். பெரும்பாலும் சிறு குழந்தைகள்
    , முதியவர்கள், சர்க்கரை நோயாளிகள் மற்றும் பெண்களே கழிச்சலின்
    பாதிப்புக்கு ஆளாகின்றனர்.



     


    பலவிதமான காரணங்களாலும் ஏற்படும் கழிச்சல் நீக்கி, குடற்புண்களை ஆற்றி, நீர்ச்சத்தை தங்க
    வைக்கும் அற்புத மூலிகை காட்டாத்தி
    , உட்போர்டியா
    பிரக்டிகோசா என்ற தாவரவியல் பெயர் கொண்ட லித்ரேசியே குடும்பத்தைச் சார்ந்த இந்த
    சிறு மரங்கள் வட மாநிலங்களில் ஏராளமாக விளைகின்றன. வேலக்காய் என்ற பெயராலும்
    அழைக்கப் படும். இந்த சிறு மரங்களின் பூக்களே காட்டாத்திப் பூ என்றும் நாட்டு
    மருந்துக் கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன.



     


    காட்டாத்திப் பூக்களை உலர்த்தில் பொடித்து 3 முதல் 6
    கிராமளவு தினமும் ஒன்று அல்லது இரண்டு வேளை தேன்
    , தேநீர் கசாயம்
    அல்லது மோருடன் கலந்து சாப்பிட கழிச்சல் நீங்கும். காட்டாத்திப் பூக்களை ஒரு
    கைப்பிடியளவு எடுத்து 500மிலி நீரில் போட்டு கொதிக்க வைத்து
    , 100மிலியாக சுண்டியப் பின்பு வடிகட்டி, தினமும் இரண்டு வேளை உணவுக்கு முன்பு குடித்து வர குடல்
    புண்கள் ஆறும்
    , கடையில் விற்கப்படும் அரிஷ்டம், ஆசவம் போன்றவை தயார் செய்வதற்கு காட்டாத்திப் பூக்களை
    கசாயம் செய்து சர்க்கரை கரைசலில் கலந்து
    , புளிக்க வைத்து
    பயன் படுத்துகின்றனர். இவை உட் கொள்ளும் மருந்தின் தன்மையை எந்தவித உபாதையும்
    இல்லாமல் குடல் ஏற்றுக் கொள்ள உதவுகின்றன.

    தோழன்
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 421
    Points : 899
    Reputation : 4
    Join date : 27/10/2010

    Back to top Go down

    கழிச்சலை போக்கும் காட்டாத்தி Empty Re: கழிச்சலை போக்கும் காட்டாத்தி

    Post by Dr.S.Soundarapandian Wed 21 May 2014, 3:45 pm

    cherry cherry 
    Dr.S.Soundarapandian
    Dr.S.Soundarapandian
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 55
    Points : 83
    Reputation : 0
    Join date : 12/03/2013
    Age : 73
    Location : Chennai - 33

    http://ssoundarapandian.blogspot.in

    Back to top Go down

    Back to top

    - Similar topics

     
    Permissions in this forum:
    You cannot reply to topics in this forum