ஆயுர்வேத மருத்துவம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am

» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am

» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am

» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm

» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm

» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm

» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm

» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm

» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm

» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm

» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm

» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm

» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm

» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm

» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am

» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am

» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am

» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm

» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm

» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm

» வலிகளை தாங்கும் தன்மையில் நீங்கள் எப்படி ? படுக்கை தலையணையில் தலைவலி தைலம் வைத்திருப்பவரா நீங்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 12:15 pm

» இடுப்பு வலி.. கழுத்து வலிகளுக்கு Belt எத்தனை நாட்கள் வரை அணியலாம்.?
by Admin Mon 02 Jan 2023, 10:34 am

» வயிற்று பூச்சிகள்.. கிருமிகளுக்கு ஆயுர்வேத Home Remedy
by Admin Mon 02 Jan 2023, 10:09 am

» இன்றே காணுங்கள் இடுப்பு வலிக்கான சிறந்த தீர்வை
by Admin Mon 19 Jul 2021, 7:34 pm

» சைனசைடீஸ் காரணமும் .. முழுமையான தீர்வும்
by Admin Fri 09 Jul 2021, 7:32 am

Log in

I forgot my password

Related Posts Plugin for WordPress, Blogger...
Ads

    No ads available.


    உடலுறவில் பெண்கள் உச்சம் அடைகிறார்களா ?

    Go down

    உடலுறவில் பெண்கள் உச்சம் அடைகிறார்களா ? Empty உடலுறவில் பெண்கள் உச்சம் அடைகிறார்களா ?

    Post by தோழன் Sun 02 Jan 2011, 10:47 pm

    உச்சக்கட்டம் என்பது உடலுறவின் போதான உணர்சிவசப்பட்ட நிலை இறுதிக்கட்டம்.அதாவது 
    கிளைமாக்ஸ். இதுவே செக்ஸ் தொடர் பான திருப்தியின் அளவுகோல். ஆணைகளுக்கு இது
    தொடர்பில் சிக்கல் இல்லை. அனால் பெண்கள் விடயத்தில் இது மிக சிக்கல்
    வாய்ந்தது. எனவே பெண்களின் உச்சக்கடம் தொடர்பில் சுருக்கமாக பார்ப்போம்.


    1.சிறந்த வலி நிவாரணி
    உங்களுக்கு தலைஇடியா? செக்ஸ் வைத்துக்கொள்ளுங்கள்...செக்ஸ் உம உச்சக்கட்டமும் 
    எல்லாவகையான உடல்,மன வலிகளையும் குணப் படுத்தக்கூடியது என ஆதாரபூர்வமாக
    நிரூபிக்கப்பட்டுள்ளது, உச்சக்கட்ட நிலையின் போது உடலிலிருந்து
    சுரக்கப்படும் oxytocin என்ற இரசாயனப் பொருள் தான் காரணம்.இது உடலையும்
    மனதையும் இலகு நிலைக்கு கொண்டு செல்லக்கூடியது. ஆனால் இந்த வலி மீளல் நிலை
    ஒரு 15 நிமிடங்கள் தான் நிலைக்கக்கூடியது. மேலும் செக்ஸ் ஐ பற்றி
    நினைப்பது கூட நல்ல ஒரு தென்பை தரக்கூடியது என கூறப்படுகிறது.



    2 .ஆணுறை உச்சக்கட்ட அடைவில் பாதிப்பை ஏற்படுத்தாது
    ஆணுறை பாவித்தல் உச்சக்கட்ட நிலையை அடைவதில் எந்த பாதிப் பையும் ஏற்படுத்தாது. 
    அதாவது எந்த தொடர்பும் இவற்றுக்கிடையில் இல்லை. உண்மையை சொல்லப்போனால்
    நீண்ட நேரம் எந்த அச்சமும் இல்லாமல் சுதந்திரமாக உறவு வைத்துக்கொள்ள இது
    உதுவுகிறது ஆண்கள் ஆணுறை அணிவது தடையை ஏற்படுத்தும் என நினைக்கும்
    பட்சத்தில் முதல் இல் அணியாமலும் பின்பு அணிந்ததும் மேற் கொள்வதன் மூலம்
    ஒரே சம அளவான அனுபவம் தான் கிடைக்கிறது என்பதை புரிந்தது கொள்வார்கள்.



    3 .30 % பெண்கள் உச்சக்கட்டம் அடைவதில்லை
    ஒரு பெண் உச்சக்கட்ட தான் அடையவில்லை என நினைத்தால் பலகோடி பெண்களில் அவளும் 
    ஒருத்தி. மூன்றில் ஒரு பெண் உச்சக் கட்ட நிலையை அடைவதில் பிரச்னையை
    எதிர்கொள்கிறார். இது ஒரு சகஜமான பெரும்பாலானோர் எதிர் கொள்ளும் பிரச்சனை
    தான் இப்படிபட்டவர்கள் த்ய்ரொஇட்,நீரிழிவு,மன அழுத்தம் போன்ற நோய்கள்
    உள்ளதா என பரிசோதனை செய்வது நன்று. testosterone ஓமோன் சிகிச்சை
    இருந்தாலும் இது நூறு சதவிகிதம் வெற்றி அளிக்கவில்லை. கவுன்சிலிங் ஒரு நல்ல
    தீர்வாக அமையலாம்.



    4 .G -Spot ஐ கண்டு பிடியுங்கள்
    G -Spot என்பது அதிக நரம்பு முடிச்சு முடியும் இடமான சற்று கடினமான vagina 
    இன் உட்பகுதில் இருக்கும். இதன் அமைவிடம் பெண்ணுக்குபெண் மாறுபடும்.இதன்
    அமைவிடத்தை கண்டு பிடிப்பது நீண்ட உறுதியான உச்சக்கட்டத்தை அடைய
    உதவும்.இங்கிலாந்து வைத்தியர்கள் இப்படியான ஒரு இடம் இல்லை என்று
    கூறினாலும் இத்தாலிய வைத்தியர்கள் ultrasound மூலம் இப்படியான ஒரு இடம்
    இருப்பதை நிரூபித்து உள்ளார்கள். எனவே பெண்கள் இதை கண்டு பிடிக்க ஆர்வம்
    காட்ட வேண்டும்.



    5 .வயதாகும் போது நன்றாக உச்சக்கட்டம் அடையலாம்
    வயதாகும் போது பலவற்றில் பின்னடைவுகள் ஏற்பட்டாலும் செக்ஸ் வாழ்க்கையில் 
    முன்னேற்றம் தான் ஏற்படுகிறது.அனுபவம் தன்னம் பிக்கையும்,திருப்தியான
    செக்ஸ் உச்சக்கட்டத்தையும் பெற uthavukirathu. 18 -24 வயதுடைய பெண்கள் 61 %
    உம 30 வயதுகளில் 65 சதவீதமும் 50 வயதுகளில் 70 சதவீதமும் உச்சக்கட்டத்தை
    அவர்கள் இறுதியாக கொண்ட செக்ஸ் இன் போது அடைந்தனர் என ஆய்வு கூறுகிறது.
    ஆனால் வயதாகும் போது சுலபாமா செக்ஸ் கொள்ளலாம் என்பது இதன் அர்த்தமல்ல.
    திருப்தி ஏற்படும் என்பதே அர்த்தம்.



    6 . கலப்பு நடவடிக்கைகள் நல்ல பலன்
    உச்சக்கட்ட நிலையை அடைவதில் பிரச்சனை உள்ள பெண்கள் ஒரே விதமான நடிவடிக்கைகளில் ஈடு 
    படாமல் வித்தியாசமான முறைகளில் ஈடுபடலாம். குறிப்பிட்ட ஒரு முறையில்
    மாத்திரம் செய்வதை விட பலவித முறைகளில் கலந்து செய்வது நல்ல முறை. For
    example, vaginal sex plus oral sex . பல செக்ஸ் நடவடிக்கைகள் என்பது அதிக
    நேரம் selavalikkappadukirathu எனவே திருப்தியான நிலைக்கு போக முடிகிறது
    என்பதே அர்த்தம்.



    7 .அதிக நேரம் தேவைபடுகிறது
    சில பெண்களுக்கு உச்சக்கட்டம் அடைய அதிக நேரம் ஏறத்தாள அரை மணி நேரம் கூட 
    தேவைபடுகிறது. இது சாதாரணமான ஒன்று தான். அனால் இவ்வளவு நேரம் ஆண்கள்
    தாக்கு பிடிப்பார்களா என்பது தான் சிக்கல் அதாவது அவர் தனது துணைக்கு முதலே
    உச்சக்கட்டம் அடைந்து விடுவார். உளவியல் தயார்படுத்தல்,சில உத்திகளை
    கையாளல்மெதுவாக செய்தல் ஆணும் பெண் உச்சக்கட்டம் அடையும் வரை தாக்கு
    பிடித்து செயற்பட உதவும்.



    8 .தானாகவே உச்சக்கட்டம் அடைந்து விடல்
    சில பெண்கள் புகையிரதங்களில் பயணிக்கும் போதோ அல்லது மசாஜ் செய்யப்படும் போதோ 
    உச்சக்கட்டத்தை அடைந்து விடுகின்றனர். இது அரிதான ஒன்றாகவே
    காணப்படுகின்றது. ஒரு பெண் கூறினார. அவர் ஒவொரு முறையும் trademill என்ற
    உடற்பயிட்சி சாதனத்தில் உடற் பயிட்சி செய்யும் போது உச்சக்கட்டம் அடைந்து
    விடுவதாக. இவற்றுக்கு காரணம் அதிக குருதி சுற்றோட்டம்,சில அதிர்வுகள்
    உடலில் பாய்தல் தான இதை ஏற்படுத்துகிறது.



    9 .ஆண் பெண் வேறுபாடு
    பெரும்பாலான் ஆண்கள் உச்சக்கட்ட நிலையை அடைவதில் சிக்கல்களை எதிர்கொள்வதில்லை. ஆனால் 
    பெரும்பானமையான பெண்களுக்கு உச்சக்கட்டனிலையை அடைவதில் சிக்கல்
    இருக்கிறது.85 % ஆன ஆண்கள் நினைபபர் தமது துணை உச்சக்கட்டத்தை அடைந்து
    விட்டார் என்று. ஆனால் 60 % ஆனா பெண்களே உச்சக்கட்டம் அடைநது இருப்பார்
    தமது துணையின் உடலின் கிளர்ச்சி ஊட்டும் பகுதிகளை அறிந்தது கொள்ளல் இதை
    தீர்க்கும்.



    10 .தன்னம்பிக்கை
    இது மிக முக்கியம் தமது உடலில் எந்த சிக்கலும் இல்லாதா நிலையில் தான் மிக உறுதியாக இருக்கிறேன் என 
    நம்ப வேண்டும். அதே போல் சிறந்த புரிந்துணர்வை கட்டிஎழுப்ப வேண்டு.
    பாலுறுப்புகளின் அளவு குறித்த அதிருப்திகள் இருக்க கூடாது அளவுக்கும்
    உச்சக்கட்டத்துக்கும் தொடர்பில்லை. அதாவது இரண்டு பேரும் தமது உறுப்புகள்
    தொடர்பான ஒரு நம்பிக்கையை திருப்தியை கொண்டிருக்க வேண்டு. செக்ஸ்க்கு உடலை
    விட மனமே மிக முக்கியம்

    தோழன்
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 421
    Points : 899
    Reputation : 4
    Join date : 27/10/2010

    Back to top Go down

    Back to top

    - Similar topics

     
    Permissions in this forum:
    You cannot reply to topics in this forum