என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..by Admin Tue 17 Jan 2023, 1:37 am
» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am
» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am
» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm
» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm
» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm
» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm
» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm
» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm
» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm
» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm
» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm
» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm
» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm
» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am
» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am
» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am
» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm
» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm
» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm
» வலிகளை தாங்கும் தன்மையில் நீங்கள் எப்படி ? படுக்கை தலையணையில் தலைவலி தைலம் வைத்திருப்பவரா நீங்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 12:15 pm
» இடுப்பு வலி.. கழுத்து வலிகளுக்கு Belt எத்தனை நாட்கள் வரை அணியலாம்.?
by Admin Mon 02 Jan 2023, 10:34 am
» வயிற்று பூச்சிகள்.. கிருமிகளுக்கு ஆயுர்வேத Home Remedy
by Admin Mon 02 Jan 2023, 10:09 am
» இன்றே காணுங்கள் இடுப்பு வலிக்கான சிறந்த தீர்வை
by Admin Mon 19 Jul 2021, 7:34 pm
» சைனசைடீஸ் காரணமும் .. முழுமையான தீர்வும்
by Admin Fri 09 Jul 2021, 7:32 am
Most Viewed Topics
Log in
Ads
No ads available.
BROMIUM – ப்ரோமியம்; உப்பிலிருந்து பிரித்த திரவம் - ஒரு வித உப்பு.
ஆயுர்வேத மருத்துவம் :: ஹோமியோபதி மருத்துவம் -HOMEOPATHY MEDICINE :: ஹோமியோபதி மருத்துவம் அனைத்து விஷயங்களும் -ALL ABOUT HOMEOPATHY MEDICINE
Page 1 of 1
BROMIUM – ப்ரோமியம்; உப்பிலிருந்து பிரித்த திரவம் - ஒரு வித உப்பு.
BROMIUM – ப்ரோமியம்;
உப்பிலிருந்து பிரித்த
திரவம் - ஒரு வித உப்பு.
இவர்கள் நல்ல நடத்தையுள்ளவர்கள். கருவிழி
இலேசான நீல நிறமாகயிருக்கும். வெளிர் மஞ்சள் நிறமுள்ள கூந்தல் காணப்படும். லேசான புருவம், பலஹீனமான சருமம். சிவந்த கன்னம், காணப்படும். பெண்களுக்கு கழுத்தில் வீக்க முண்டாக்கும்
ஒரு வகை (கண்டமாலை) காணப்படும். குள்ளமான குறுங்கழுத்து உடைய பெண்கள் முகத்தில் மெல்லிய
உணர்ச்சி ஏற்படும் B-C, BOR, CAMPH. காற்று விரும்புதல், மூக்க துவாரம் அசைவது
போல் ஒரு பொய்யான உணர்ச்சி ANT-T,
LYC. கப்பலோட்டி, கடலோரமுள்ள மக்கள் ஆஸ்துமாவினால் துன்பபடுதல். அவர்களுக்கு கல் போன்ற கடினமான கண்டமாலை
உருவாகும். (அ) காசநோய், நிணநீர் சுரபிகள்
வீக்கமடைந்து காணப்படும். தாடை எலும்பு கீழே உள்ள தொண்டை வீக்கமடைதல், தைராய்டு,
எச்சில் சுரப்பி, விதைப்பை மற்றும் தொண்டை சுரப்பி பாதிக்கும்.
இது ஒரு கொடிய தொற்று நோய் மற்றும் தொண்டை
அடைப்பான் ஆகும். இது முதலில் முன் தொண்டை சவ்வை தாக்கி, அதிலிருந்து கழுத்;தை தாண்டியுள்ள, மூச்சுக்குழல், நுரையீரல் ஆகியவை
தாக்கும். தொண்டைச் சவ்வு பெரியதாக காணப்படும். மார்வு வலி ஏற்படும். சவ்வு மற்றும் தொண்டையை பாதிக்கும் ஓரு வகை
தொற்று நோய். இது காற்று குழல் சம்பந்தமான ஓர் அடைப்பான் மற்றும்
குழந்தைகளுக்கு ஏற்படும் டிப்திரியா என்னும் தொண்டை அடைப்பானுக்கு இது முக்கிய
மருந்து. சளி சப்தம். இரும்பலினால் அதிக சோர்வடைதல் HEP. சப்தத்துடன் வயிற்றப் போக்கு ஏற்படுதல். இரும்பல் ஏற்படுதல். சளி அப்பிக் கொண்டிருக்கும். வெளியே வராது ANT-T. மூச்சு திணறல் பயங்கரமாக ஏற்படும். நுரையீரலில் சளி காணப்படும். உட்புறச் சவ்வில் இரணம் ஏற்படும். ANT-T. உடன் AESECU,
CROT-T, CAMB. பார்த்துக் கொள்ளவும். சளியினால் மூச்சு திணறலும், காற்று குழல் சம்பந்தப்பட்;ட
நோயுடன் உடன் SULPH.நுரையீரல் உட்புறச் சவ்வில் இரணம். ANT-T, இவரது பண்பு யாதெனில் உடற்பயிற்சி செய்து உடலை பக்குவமாக
வைத்திருப்பார்கள். இதயம் பெருத்தும் காணப்படும். கருப்பையில் காற்று உற்பத்தி ஆகும். அதனால் காற்று யோனியில் மலக்காற்று மாதிரி
காற்று பிரிந்து கொண்டே இருக்கும்.
அதிகமான வாந்தி, அடி வயிற்றில் வாயுச் சேர்க்கை. யோனி சவ்விலிருந்து, வலியுள்ள மாத விடாய் ஏற்படும். LYC, LAC-C.சளி
இருப்பது போலவே உணர்வு ஏற்படும். எப்போது
மூச்சு இழுத்துக் கொண்டேயிருத்தல். RHUS,
SULPH. – – தணிவு. CARBO
- VEG. அதிகரிப்பு. ஹெரிங்ஸ் கூறுவது :- இந் நோயாளியின் கருவிழி முன்பு
நீல நிறமாக இருந்து, இப்போது கருவிழி கருப்பாக காணப்படும். இதற்கு உயர்ந்த முதன்மையான மருந்து BROM. மற்றும்
IOD. ஆகும். தொண்டை சம்பந்தபட்ட நோய்களின் முக்கிய மருந்துகளில் இதுவும் ஒன்று.

ஜவாஹிரா- உதய நிலா
- Posts : 305
Points : 909
Reputation : 2
Join date : 16/11/2010
Similar topics
» GLYCERINUM – க்ளைசோரினம் எண்ணெய்களிலும், கொழுப்பு, உப்பு - இனிப்பு
» BORAX போரிக் ஆசிட்டின் உப்பு.
» MAGNESIA – MURIATICA - மாங்கனீசா முரியாட்டிக்கா - மாங்கனீஸில் உள்ள உப்பு.
» NATRUM – CARBONICUM - நேட்ரம் கார்போனிகம் - சுட்ட உப்பு கரி.
» NATRUM - MUR - நேட்ரம் முர்- சாப்பிடும் நமது உப்பு.
» BORAX போரிக் ஆசிட்டின் உப்பு.
» MAGNESIA – MURIATICA - மாங்கனீசா முரியாட்டிக்கா - மாங்கனீஸில் உள்ள உப்பு.
» NATRUM – CARBONICUM - நேட்ரம் கார்போனிகம் - சுட்ட உப்பு கரி.
» NATRUM - MUR - நேட்ரம் முர்- சாப்பிடும் நமது உப்பு.
ஆயுர்வேத மருத்துவம் :: ஹோமியோபதி மருத்துவம் -HOMEOPATHY MEDICINE :: ஹோமியோபதி மருத்துவம் அனைத்து விஷயங்களும் -ALL ABOUT HOMEOPATHY MEDICINE
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|